‘ஆயிரத்தில் ஒருவன் 2’படத்தில் கார்த்தி நடிப்பாரா..? வெளியான லேட்டஸ்ட் அப்டேட் கொரோவால் ஒரே வாரத்தில் 3 அமைச்சர்கள் உயிரிழப்பு.. அதிர்ச்சி தகவல்.. தலைகீழா நின்னாலும் ஸ்டாலின் முதல்வர் ஆக முடியாது – வேல் அவதாரம் குறித்து முதல்வர் பழனிசாமி விமர்சனம்! எல்லாம் ஓட்டுக்காக “எந்த துண்டுச் சீட்டுமின்றி விவாதிக்க நான் தயார்.. ஸ்டாலின் தயாரா..?” முதல்வர் சவால் சனி கிரகத்தில் உள்ள சந்திரனில் மிகப்பெரிய கடல்.. அதுவும் 1000 அடி ஆழத்தில்..!! நாசா தகவல்.. பிப்ரவரி 1 முதல் மீண்டும் பள்ளிகள் திறப்பு.. எந்தெந்த வகுப்பு மாணவர்களுக்கு..? 100,000 டாலர் மதிப்புள்ள ஆடம்பர கார்..! சாலையில் தீ பிடித்து எரிந்ததால் அதிர்ச்சி..! பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி..! உயிருடன் புதைக்கப்பட்ட சோகம்..! சும்மா இருந்த புலியை போட்டோ எடுக்குறேனு கிளப்பிவிட்டுடீங்களே..! வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..! ஜாக்கிரதை.. குழந்தைகள் அதிகமாக மொபைல் பயன்படுத்துவது மோசமான தாக்கத்தை ஏற்படுத்துமாம்.. பள்ளி சிறுமியை காதலிப்பதாக சுற்றிய எய்ட்ஸ் நோயாளி..! விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்..! 'பரியேரும் பெருமாள்' நடிகரின் மனைவி இவரா..? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..! மகளையே இரண்டாவது திருமணம் செய்ய துணிந்த தந்தை..! இறுதியில் நேர்ந்த கொடூரம்..! திமுக ஆட்சியில் கட்டப்பட்டதால் கிடப்பில் போடப்பட்ட பணிகள்.. வீணாகும் மக்கள் வரிப்பணம்.. பணி நீக்கம் செய்ய இதெல்லாம் ஒரு காரணமா..? ஆயுதப்படை காவலரின் பணி நீக்க உத்தரவை ரத்து செய்த நீதிமன்றம்..

சென்னை மாநகராட்சியில் 6000 மாணவர்களுக்கு இலவச ஸ்மார்ட் போன்கள்

சென்னையில் ஆன்லைன் மூலம் பாடம் நடத்த ஒன்பது மற்றும் 10ம் வகுப்பு மாணவர்கள் என, இதுவரை 6 ஆயிரம் பேருக்கு மாநகராட்சி சார்பில் ஸ்மார்ட் போன்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

online classes


கொரானா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக அனைத்து வகையான கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு்ள்ளது. மேலும்,ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருவதால் வரும் கல்வியாண்டு எப்போது தொடங்கும் என்று தெரியாத நிலை உருவாகி உள்ளது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்த வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

அதனடிப்படையில் ஒன்பதாம் வகுப்பு முடித்து பத்தாம் வகுப்பு செல்லும் மாணவர்களுக்கும், பதினொன்றாம் வகுப்பு முடித்து பன்னிரண்டாம் வகுப்பு செல்லும் மாணவர்களுக்கும் ஆன்லைனில் பாடம் நடத்த சென்னை மாநகராட்சி ஏற்பாடு செய்து வருகிறது.

அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்

இந்நிலையில் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க பெரும்பாலான மாணவர்களிடம் ஸ்மார்ட் போன் இல்லாததால், சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட்போன் வழங்க முடிவு செய்தது. அதன்படி, ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் 6 ஆயிரம் ஸ்மார்ட் போன்களை இலவசமாக மாணவர்களுக்கு வழங்கியுள்ளது சென்னை மாநகராட்சி.

இந்த ஸ்மார்ட் போன் உதவியுடன் மாணவர்கள் இணையதளம் வாயிலாகப் பள்ளி ஆசிரியர்களிடம் நேரலையில் பாடங்களைக் கற்கலாம். 12- ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏற்கனவே அரசு சார்பில் இலவச மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளதால் அவர்களுக்கு அதன் மூலம் வகுப்புகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஜூன்.1 முதல் ஆன்லைனில் வகுப்புகள் தொடங்க உள்ளதாகவும், ஒரு மாதத்திற்கு ஆன்லைன் மூலம் பாடம் நடத்திட திட்டம் தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலவச ஸ்மார்ட் ஃபோன்கள், இலவச மடிக்கணினி உதவியுடன் ஜூம் செயலி மற்றும் கல்விக்காக உருவாக்கப்பட்டு்ள்ள செயலிகள் உதவியுடனும் இந்த வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.

1newsnationuser4

Next Post

மாஸ்க் ஏன் போடலேன்னு கேட்டது குத்தமா? அதுக்குன்னு இப்படியாமா பன்னுவ.

Fri May 29 , 2020
மாஸ்க்கு பதிலாக உள்ளாடையை பயன்படுத்திய பெண் குறித்த சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இது பரவாமல் தடுக்க சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும், மாஸ்க் அணிய வேண்டும் என அனைத்து நாடுகளும் வலியுறுத்தி வருகின்றன. அதுபோல, உக்ரைன் நாட்டில் கடந்த ஏப்ரல் மாதத்தின் துவக்கத்தில் இருந்து கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க புதிய கட்டுப்பாட்டு நடவடிக்கைகளாக, […]
4f76b1cd7c6fcbca0b9cd6c80202b089

You May Like