ஹவுஸ் ஓனர்கள் கவனத்திற்கு.. காவல்துறை போட்ட அதிரடி உத்தரவு.. இன்று.. 2020-ம் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம்.. ஆனால் இந்தியாவில் பார்க்க முடியுமா..? மூக்கில் இருந்த நாணயத்தை 50 ஆண்டுகளுக்கு பிறகு அகற்றிய நபர்.. 6 வயதாக இருந்த போது வைத்தாராம்.. இனி இந்த சான்றிதழ் இல்லை எனில் வாகனத்தின் ஆர்.சி புக் பறிமுதல் செய்யப்படுமாம்.. மத்திய அரசின் புதிய விதிமுறை.. இன்னும் 4 நாட்கள் தான்.. சிறையில் இருந்து விடுதலையாகிறார் சசிகலா.. “கெட்டதிலும் ஒரு நல்லது..” தங்கத்தை வழங்கிய நிவர் புயல்.. கடற்கரையில் அலைமோதிய மக்கள்.. இன்று பூமியை கடக்க ராட்சத சிறுகோள்.. பேரழிவை ஏற்படுத்துமா..? நாசா வெளியிட்ட தகவல் பள்ளிக்கல்வித் துறை 4 நாட்களுக்குள் இந்த அறிவிப்பை வெளியிடும்.. செங்கோட்டையன் தகவல்.. கொரோனாவின் இந்த லேசான அறிகுறிகளை தயவுசெய்து அலட்சியப்படுத்த வேண்டாம்.. எச்சரிக்கும் மருத்துவர்கள்.. பலரும் கேள்விப்படாத, பிரமிக்க வைக்கும் பாண்டவர்களின் குகைகள்.. எங்குள்ளது தெரியுமா..? கள்ளத்தொடர்பை துண்டித்ததால், இளம்பெண்ணின் நிர்வாண புகைப்படத்தை கணவருக்கு அனுப்பிய நபர்.. பின்னர் நடந்தது என்ன..? பிக் பாஸ்-ல் இன்று வெளியே போவது ஜித்தன் ரமேஷ் இல்லை இவர் தானம்… கார்த்திகை தீபம்.. ஆன்மீகம் மட்டுமல்ல.. அறிவியலும் உள்ளது.. சுவாரஸ்ய தகவல்கள்.. மீண்டும் ரெட் அலர்ட்… டிசம்பர் 2 அதி கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை… தமிழகத்தில் மிக அதிக கனமழை பெய்யும்.. எப்போது முதல் தெரியுமா..?

சென்னையில் மாஸ்க் அணியாமல் வெளியே வந்தால் கடும் நடவடிக்கை – அதிரடி அறிவிப்பு

கொரானா பரவலை தடுக்கும் நடவடிக்கையாக, சென்னையில் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என மாநகராட்சி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

chennai-street-vendors-affected-by-curfew-


கொலைகார நோயான கொரானாவின் பரவல் இந்தியாவிலும் வேகமெடுத்துள்ள நிலையில், நாடு முழுவதும் உள்ள மக்கள் முக கவசம் அணிய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்தார். தமிழகத்திலும் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. எனினும் மத்திய, மாநில அரசுகள் பணிவுடன் சொல்வதன் அவசியத்தை உணராமல் கொரானா ஆபத்தை அறியாமலும் பலர் முக கவசம் அணிவதை தவிர்த்து வருகின்றனர்.

இந்நிலையில், சென்னையில் முக கவசம் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

வீடுகளில் இருந்து வெளியே வருபவர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்று தொற்றுநோய் சட்டம், பொதுசுகாதார சட்டம் உள்ளிட்ட சட்டங்களில் கீழ் உத்தரவிடப்பட்டு உள்ளது. வெளியே பொதுமக்கள் எவ்வளவு நேரம் நடமாடுகிறார்களோ? அதுவரையில் முக கவசம் அணிய வேண்டும். இந்த உத்தரவை மீறி முக கவசம் அணியாமல் வெளியே சென்றால், அவர்கள் வெளியில் செல்வதற்காக வழங்கப்படும் அனுமதி பாஸ் ரத்து செய்யப்படும். மேலும் அவர்களுடைய வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு, 3 மாதங்கள் காவல்துறை கட்டுப்பாட்டில் வைக்கப்படும். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது எனக் கூறினார்.

mask 1 1

இதே போல், கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களிலும் இன்று முதல் முக கவசம் கட்டாயம் என்று அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

தமிழகத்தில் சென்னை, கோவை, திருப்பூர் ஆகிய 3 மாவட்டங்கள்தான் கொரானா பாதிப்பில் முறையே முதல் 3 இடங்களை வகிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது

1newsnationuser4

Next Post

மே 11 வரை ஊரடங்கை நீட்டித்த நாடு எது தெரியுமா?..

Tue Apr 14 , 2020
கொரானா தடுப்பிற்காக பிரான்சு நாட்டில் மே 11 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்ஸ் நாட்டில், கொரானா தொற்று அதிகரித்து வருகிறது. இதுபற்றி அந்நாட்டின் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் நாட்டு மக்களிடம் உரையாடினார். அப்போது, இந்த தொற்று நோய் நாட்டில் நிலைப்பெற தொடங்கியுள்ளது. எனினும் தடுக்க முடியும் என நம்பிக்கை வந்து கொண்டிருக்கிறது என கூறினார். மேலும், கொரானா வைரசை எதிர்கொள்ள வரும் மே […]
கொரோனா

You May Like