"அவருக்கு நடிக்க பிடிக்கவில்லை" சீரியலில் இருந்து விலகிய கார்த்தி குறித்து கூறிய ஜனனி..! தனது வேலையை காட்டும் புரவி புயல்..! 'இந்த' மாவட்ட மக்கள் உஷாராக இருக்க வேண்டும்..! “தலைவரே எந்த ஜனவரின்னு சொல்லலயே..” ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்.. வேறு பெண்ணை திருமணம் செய்த காதலன்..! புதுப்பெண்ணின் கண்ணில் ஃபெவி க்விக் ஊற்றிய காதலி..! “என் உயிரே போனாலும் பரவாயில்லை.. மக்கள் நலனுக்காக உழைப்பேன்” ரஜினிகாந்த் பேட்டி.. கர்ப்பிணி பெண் வயிற்றில் தர்பூசணி..! அதுக்குள் இருந்த பொருளால் அதிர்ச்சி..! "புது அனுபவம் கிடைக்கும்.." விமானத்தில் பாலியல் பொழுதுபோக்கு..! விசாரணையில் பணிப்பெண்..! மின்சார திருத்த மசோதா 2020 ஆபத்தா..? விவசாயிகள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்..? ஒருவழியாக அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிட்டார் ரஜினிகாந்த்.. ‘மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம்..’ என ட்வீட்.. பிரபல வங்கியில் வேலை வாய்ப்பு..! 220 காலியிடங்கள்..! ஒரே நாளில் இவ்வளவு உயர்ந்த தங்கத்தின் விலை… நகை வாங்குவோர் அதிர்ச்சி… இந்த மாவட்டங்களில் மட்டும் அதீத கனமழையும், பெரும் பாதிப்பை ஏற்படுத்துமாம் "புரவி" புயல்… வானிலை ஆய்வு மையம்.. மீண்டும் திறக்கப்படும் செம்பரம்பாக்கம் ஏரி.. சென்னை மக்களே அலர்ட்.. புரவி புயல் எதிரொலி…சென்னையில் 12 விமானங்கள் ரத்து… இந்தியாவில் இந்த ஒரு தேன் மட்டும் தான் கலப்படமில்லாத தேன் – ஜெர்மன் ஆய்வக சோதனை முடிவு

இளைஞரை மிரட்டி ஓரின சேர்க்கையில் ஈடுபட்ட டாக்டர்…வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவேன் என மிரட்டல்…

சென்னை அபிராமபுரத்தில் சிகிச்சைக்காக வந்த இளைஞரை மிரட்டி ஓரின சேர்க்கையில் ஈடுபட்ட டாக்டரை போலீசார் கைது செய்தனர்.

doctor areest

சென்னை மந்தைவெளியை சேர்ந்தவர் கார்த்திக் (54). இவர் லண்டனில் மருத்துவம் பயின்றார். ராஜா அண்ணாமலைபுரம் கிருஷ்ணய்யர் தெருவில் தனியாக கிளினிக் நடத்தி வருகிறார். அப்பகுதியில் கைராசியான டாக்டர் எனவும் பெயர் பெற்றுள்ளார். இந்நிலையில், அபிராமபுரத்தை சேர்ந்த 20 வயதுடைய இளைஞர் கடுமையான தலைவலி காரணமாக அவரது கிளினிக்கிற்கு சென்றுள்ளார். அப்போது நோயாளிகள் யாரும் இல்லாததால், டாக்டர் கார்த்திக், பரிசோதனை செய்ய வேண்டும் என்று கிளினிக் பின்புறம் உள்ள ஒரு அறைக்கு இளைஞரை தனியாக அழைத்து சென்றுள்ளார். அப்போது நான் சொல்லும்படி நீ செய்யவில்லை என்றால் தவறான சிகிச்சை அளித்து கொன்று விடுவேன் என்று மிரட்டி, கட்டாயப்படுத்தி இளைஞரின் ஆடைகளை அகற்றி ஓரின சேர்க்கையில் ஈடுபட்டுள்ளார்.

doctor arrest 2

மேலும், இதைபற்றி வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த அந்த இளைஞர் சம்பவம் குறித்து உடனே அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் அடிப்படையில், போலீசார் கிளினிக்கிற்கு சென்று டாக்டரிடம் விசாரணை நடத்தியதில், இளைஞரிடம் தவறாக நடந்து கொண்டதை ஒப்புக்கொண்டார். உடனடியாக டாக்டர் கார்த்திக்கை கைது செய்து, இதேபோல் சிகிச்சைக்கு வந்த வேறுயாரிடமும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளாரா என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1newsnationuser2

Next Post

கொரோனா பீதி.. 25-க்கும் மேற்பட்ட நாடுகளில் பள்ளிகள் மூடல்.. சுமார் 30 கோடி பள்ளி செல்லும் குழந்தைகள் பாதிப்பு..

Mon Mar 9 , 2020
கொரோனா பீதி காரணமாக 25-க்கும் மேற்பட்ட நாடுகள் பள்ளிகளை மூட உத்தரவிட்டுள்ளதால், சுமார் 30 கோடி பள்ளி செல்லும் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக உலகம் முழுவதும் உள்ள மக்கள் வீடுகளை விட்டு வெளியேற விரும்பவில்லை. இதன் காரணமாக பெரும்பாலான தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் சர்வதேச பொருளாதார நிலைமையும் மோசமடைந்து வருகிறது. இதனிடையே தொடக்க பள்ளிகளை மூட பல்வேறு நாடுகளின் அரசுகள் உத்தரவிட்டுள்ளதால் உலகம் முழுவதும் சுமார் […]
school closure corona

You May Like