பில் கேட்ஸை பின்னுக்கு தள்ளிய எலோன் மஸ்க்..! உலக பணக்காரர்களில் இரண்டாவது இடம்..! 'ஒருவரின் முகத்தை அடித்து நொறுக்க செல்கிறேன்' ஊரடங்கை மீறி வெளியே சென்ற நபர்..! மனைவியின் நிர்வாண படத்தை ரூ.300க்கு விற்பனை செய்த கணவன்..! வரதட்சணை கொடுக்காததால், மனைவிக்கு நேர்ந்த கொடுமை..! கள்ளக்காதலுக்கு எதிரி..! ஏரியில் மிதந்த பெண்ணின் சடலம்..! பிஎம்டபிள்யூ சொகுசு காரை குப்பை வண்டியாக மாற்றிய உரிமையாளர்..! காரணம் இதுதானாம்..! வீடியோ உள்ளே..! 'நிவர்' புயல் தயார்..! உங்கள் வீட்டில் இவையெல்லாம் தயாரா..? பிரதமருக்கு கொரோனா கோவில் வளாகத்தில் ஆணின் அலறல் சத்தம்..! ஓடிச்சென்று பார்த்த மக்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி..! போட்டிக்கு தயாராகும் 'PUBG மொபைல் இந்தியா' 6 கோடி பரிசு தொகை..! நாடக காதலில் சிக்கிய பெண்கள்..! லட்சக்கணக்கில் பணம் பறிப்பு..! நூதன முறையில் கொலை..! பகீர் பின்னணி..! முன்னாள் முதல்வரின் வீட்டை சுற்றி வெள்ளம் போல காட்சியளிக்கும் சென்னை கனமழை நிவர் புயல் மீட்பு நடவடிக்கைக்கு இந்திய ராணுவம் தயார்… டெல்டா மாவட்ட ஆழ்கடலில் எண்ணெய் கிணறா? எனக்கு தெரியவே தெரியாதே..! – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 24அடி முழு கொள்ளளவு… 22 அடியை நெருங்கியது செம்பரம்பாக்கம் ஏரி.. நினைவுக்கு வரும் 2015… காதல் மோகம் குறைந்ததால், கள்ளக்காதலிக்கு நேர்ந்த கொடுமை..! கர்ப்பிணியை அடித்தே கொலை செய்த காதலன்..!

நடிகர் ரஜினிகாந்த் பெரியார் குறித்து அவதூறாக பேசிய வழக்கு தள்ளுபடி – சென்னை நீதிமன்றம் தீர்ப்பு

1rajni periyar 1

பெரியார் குறித்து அவதூறாக பேசியதாக நடிகர் ரஜினிகாந்த் மீதான வழக்கினை தள்ளுபடி செய்து சென்னை எழும்பூர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது.


நடிகர் ரஜினிகாந்த கடந்த ஜனவரி மாதம் சென்னையில் நடைபெற்ற துக்ளக் இதழின் ஆண்டு விழாவில் பேசிய போது, 1971ஆம் ஆண்டு சேலத்தில் தந்தை பெரியார் நடத்திய பேரணி ஒன்றில் ராமன், சீதை ஆகியோரின் நிர்வாண உருவங்களை எடுத்துச்சென்றதாகவும் அதற்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டிருந்ததாகவும் கருத்து தெரிவித்திருந்தார்.

rajini periyar egmore 1

இதற்கு பலதரப்பிலிருந்து எதிர்ப்புகள் வந்தது. மேலும் பெரியார் குறித்து தேவையின்றி அவதூறு கருத்துகளை பரப்பியதற்காக நடிகர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த உமாபதி என்பவர் வழக்கு தொடுத்திருந்தார்.

ஏற்கனவே கடந்த விசாரணையின் போது இன்று தீர்ப்பு அளிப்பதாகசென்னை எழும்பூர் இரண்டாவது மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் ரோஸ்லின் துரை தெரிவித்திருந்தார். அதன்படி மாஜிஸ்டிரேட், கட்சி சார்பாக வழக்கினை தொடுக்ககூடாது என தெரிவித்து ரஜினி மீது போடப்பட்ட வழக்கினை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

.

1newsnationuser3

Next Post

தளபதி ஸ்டைல்ல தல எத்தனை டீமுக்கு குட்டி ஸ்டோரி சொல்லப்போறாருனு தெரியல....ஹர்பஜன் சிங் ட்வீட்...

Tue Mar 10 , 2020
ஐபிஎல் போட்டியை முன்னிட்டு மார்ச் 2ம் தேதி முதல் சிஎஸ்கே அணியினர் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஐபிஎல் போட்டியை முன்னிட்டு சென்னை வந்த சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனிக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மார்ச் 2ம் தேதி முதல் சிஎஸ்கே அணியினர் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். வீரர்கள் வலைப்பயிற்சியில் ஈடுபடும் போட்டோக்களையும், வீடியோக்களையும் சிஎஸ்கே நிர்வாகத்தினர் தங்களது […]
chennai harbajan singh tweet

You May Like