தங்கத்தில் பாதுகாப்பான முதலீடு செய்ய வேண்டுமா?…முழுவிபரம் இதோ! பொதுத்தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…! இதிலிருந்து தான் பல கேள்விகள் கேட்கப்படும்..! இந்தியாவில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்…மத்திய அமைச்சர் அறிவிப்பு! முன் அனுபவம் தேவையில்லை..! நல்ல வேலை வாய்ப்பு..! உடனே அப்ளே பண்ணுங்க..! இரு மனைவியுடன் உல்லாசமாக இருப்பதை லைவ் டெலிகாஸ்ட் செய்த நபர்..! ரூ.100 கட்டணம் வசூல்..! கனமழை வெளுத்து வாங்கப் போகும் 4 மாவட்டங்கள் இவைதான்.. அலர்ட்டா இருந்துகோங்க.. உங்கள் சானிடைசர் ஒரிஜினல் தானா என்பதை எப்படி கண்டறிவது..? எளிய வழிகள் இதோ.. வண்டியில் செல்லும் பெண்களே கவனம்..! பரிதாபமாக உயிரிழந்த பெண்..! பாஜகவில் இணைந்த பிக்பாஸ் பிரபலம்…! இன்ப அதிர்ச்சியில் பாஜக…! பாதியில் நிறுத்தப்படும் பிரபல சீரியல்..! சன் டிவிக்கு வந்த திடீர் சிக்கல்..! கொரோனாவையும் பரப்புவாங்களாம்.. நிரூபிக்கப்படாத தடுப்பூசியை விற்பாங்களாம்.. தொடரும் சீனாவின் அட்டூழியம்.. SBI வாடிக்கையாளர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி..! நீங்களே உங்கள் வங்கி கிளையை ஆன்லைன் மூலம் மாற்றலாம்..! பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண் நாய்..! 'அந்த' உறுப்பிலிருந்து 11 இன்ச் குச்சி அகற்றம்..! “ஏர் ஓட்டுறவனும் ஏரோபிளேன்ல போவான்..” சூரரை போற்று ட்ரெய்லர் வெளியீடு.. புதிய ரிலீஸ் தேதியும் அறிவிப்பு.. சூர்யாவின் "சூரரைப் போற்று" ட்ரெய்லர் வெளியானது..! நவம்பர் 12ஆம் தேதி படம் வெளியாகிறது..!

தங்கம் விலை ஒரே நாளில் இந்த அளவுக்கு குறைவது இதுவே முதன்முறை.. எவ்வளவு தெரியுமா..?

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 1,464 குறைந்து ரூ. 37,740-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம்

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சர்வதேச பங்குச்சந்தையில் நிலையற்ற தன்மை நிலவுகிறது. இதனால் உலகப் பொருளாதாரம் சரிவை சந்தித்து வருகிறது. இதனால் முதலீட்டாளர் பாதுகாப்பான முதலீடு பக்கம் திரும்பியுள்ளனர். எனவே பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி, பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.

thequint 2015 06 1fe68d04 efa1 4d3d a442 903794d05fdb gold

இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து வரும் காரணத்தால், தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. கடந்த சில வாரங்களாகவே தங்கம் புதிய உச்சத்தை தொட்டு வந்தது.

இதனிடையே கடந்த வாரம் முதல் தங்கம் விலை படிப்படியாக குறையத் தொடங்கியது. இந்நிலையில் இன்றும் தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ. 183 குறைந்து ரு.4680-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.1,164 குறைந்து ரூ. 37,740-க்கு விற்பனையாகிறது. நேற்று மாலை ஒரு சவரன் தங்கம், ரூ. 38,904 என்று விற்பனையான நிலையில், இன்று ஒரே நாளில் ரூ. 1,476 குறைந்து ரூ. 37,440-க்கு விற்பனையாகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

1newsnationuser1

Next Post

தாய்லாந்தின் பிளேபாய் மன்னரால் வீதிக்கு வந்த மக்கள்..! அவசர நிலை பிரகடனம் அமலுக்கு வந்தது..!

Sat Oct 17 , 2020
தாய்லாந்து மன்னரான மஹா வஜிரலோங்கோர்னுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தியதை அடுத்து, அங்கு அவசரநிலை பிரகடனம் அமல்படுத்தப்பட்டு உள்ளது. தாய்லாந்து மன்னரான மஹா வஜிரலோங்கோர்ன் பெரும் உல்லாச விரும்பி ஆவார். அவர் பெரும்பாலும் தனது நாட்டில் இருப்பது கிடையாது. ஜெர்மனியில் இளம்பெண்களுடன்தான் அதிக நேரம் செலவிடுவார். இந்நிலையில், வஜிரலோங்கோர்ன் தனது தந்தையின் நினைவு நாளை அனுசரிப்பதற்காக ஜெர்மனியில் இருந்து தாய்லாந்து திரும்பியிருந்தார். அங்கு ஏற்கனவே கோபத்தில் இருந்த மக்கள், ஒன்று […]
தாய்லாந்தின் பிளேபாய் மன்னரால் வீதிக்கு வந்த மக்கள்..! அவசர நிலை பிரகடனம் அமலுக்கு வந்தது..!

You May Like