வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட புகழ் தவசி காலமானார்… அவருக்கு வயது 60… நிவர் புயல் அப்டேட் : நாளை மதியம் முதல் இந்த 7 மாவட்டங்களில் பேருந்துகள் ஓடாது.. தமிழக அரசு அறிவிப்பு.. ஜான்சன் பேபி பவுடரில் ரசாயனம்..! கேன்சர் விளைவித்த அந்த நிறுவனத்திற்கு எவ்வளவு அபராதம் தெரியுமா? திருமணம் செய்து கொள்வதாகக் கூறி காதலியை அனுபவித்த காதலன்..! திடீரென வேறு பெண்ணுடன் திருமணம்..! நடந்தது என்ன? நெருங்கி வரும் நிவர் புயல்..! சென்னையில் இருந்து செல்லும் விரைவு ரயில்கள் ரத்து..! எங்கெங்கு தெரியுமா? மாருதி கார்கள் மிகக்குறைந்த விலையில் விற்பனை..! எவ்வளவு தெரியுமா? முழு விவரம் உள்ளே..! எப்படியும் நாங்க கேக்குறத நீங்க தரமாட்டீங்க..! விலகும் தேமுதிக…! அப்செட்டில் அதிமுக..! குஷியில் திமுக..! கரையைக் கடக்க தயாராகும் நிவர் புயல்..! எந்தெந்த மாவட்டங்களில் பாதிப்பு இருக்கும்? நார்வே வானிலை மையம் எச்சரிக்கை..! தீபாவளியன்று ரஜினி வீட்டில் நடந்தது என்ன? போலீஸ் செய்த செயலால், போயஸ் கார்டனில் கோபமடைந்த ரஜினி..! 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்..! சென்னையிலேயே அருமையான வேலை..! கொரோனா பரவலின் இரண்டாம் அலை..! எச்சரிக்கும் நிபுணர்கள்..! நிவர் புயல் கரையை கடக்க தாமதமானால் சென்னைக்கு ஆபத்து..? வெதர்மேன் வெளியிட்ட தகவல்.. வீட்டை விட்டு ஓடிய காதலர்கள்..! தாய்க்கு வேறு ஒருத்தரை திருமணம் செய்து வைத்த பெண் வீட்டார்..! தோப்புக்குள் மரத்தில் கட்டிபோட்டு பாலியல் தொல்லை..! விடிய விடிய கொடுமையை அனுபவித்த சிறுமி..! 'நிவர்' புயலுக்கு இந்த பெயர் வைத்தது யார் தெரியுமா..?

தளபதி ஸ்டைல்ல தல எத்தனை டீமுக்கு குட்டி ஸ்டோரி சொல்லப்போறாருனு தெரியல….ஹர்பஜன் சிங் ட்வீட்…

ஐபிஎல் போட்டியை முன்னிட்டு மார்ச் 2ம் தேதி முதல் சிஎஸ்கே அணியினர் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

harbajan

ஐபிஎல் போட்டியை முன்னிட்டு சென்னை வந்த சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனிக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மார்ச் 2ம் தேதி முதல் சிஎஸ்கே அணியினர் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். வீரர்கள் வலைப்பயிற்சியில் ஈடுபடும் போட்டோக்களையும், வீடியோக்களையும் சிஎஸ்கே நிர்வாகத்தினர் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஹர்பஜன் சிங் தான் சென்னை வந்துள்ளதை ரசிகர்களுக்கு ட்விட்டர் பதிவு மூலம் தெரிவித்துள்ளார். அவர் தனக்கே உரிய ஸ்டைலில் தமிழில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘வந்து இறங்கியிருக்கிற இடம் சென்னை. இந்த ஐபிஎல் நம்ம டீம் செம ‘வலிமை’ மாப்பி. தளபதி ஸ்டைல்ல தல எத்தனை டீமுக்கு குட்டி ஸ்டோரி சொல்லப்போறாருனு தெரியல. அண்ணாத்தை பார்த்து ஆட முடியுமான்னு கேள்வி செய்கை வேற ரகமா இருக்கப் போகுது. சேப்பாக் நம் ‘தலைவன் இருக்கிறான் மயங்காதே’ என பதிவிட்டுள்ளார்.

1newsnationuser2

Next Post

கள்ளகாதலுக்கு இடையூராக இருந்த 3வயது மகளுக்கு மதுவை ஊற்றிய தாய்...ரத்தவாந்தி எடுத்ததால் தீவிர சிகிச்சை...

Tue Mar 10 , 2020
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த பாகலூர் சேர்ந்த நந்தினி என்பவர் தனது 3வயது மகளுக்கு மதுவை ஊற்றி கள்ளகாதலனுடன்உல்லாசமாக இருந்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த பாகலூர் பகுதியை சேர்ந்த நந்தினி கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து தனியாக 3 வயது மகள் நாயனாஸ்ரீ உடன் வாழ்ந்து வருகிறார். அதே இடத்தை சேர்ந்த அசோகன் என்ற இளைஞருடன் நந்தினிக்கு பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ள காதலாக மாறியது. இருவரும் […]
The mother of a 3-year-old daughter who had been drinking alcohol ...

You May Like