பெற்றோர்களே இந்த தவறை மட்டும் செய்யாதீங்க.. குழந்தைகளுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும்.. கால் வலி, தசை பிடிப்பு இன்னும் பல நோய்களுக்கு மருந்து இந்த தேநீர்..! செய்முறை உள்ளே.. ‘ஆயிரத்தில் ஒருவன் 2’படத்தில் கார்த்தி நடிப்பாரா..? வெளியான லேட்டஸ்ட் அப்டேட் கொரோவால் ஒரே வாரத்தில் 3 அமைச்சர்கள் உயிரிழப்பு.. அதிர்ச்சி தகவல்.. தலைகீழா நின்னாலும் ஸ்டாலின் முதல்வர் ஆக முடியாது – வேல் அவதாரம் குறித்து முதல்வர் பழனிசாமி விமர்சனம்! எல்லாம் ஓட்டுக்காக “எந்த துண்டுச் சீட்டுமின்றி விவாதிக்க நான் தயார்.. ஸ்டாலின் தயாரா..?” முதல்வர் சவால் சனி கிரகத்தில் உள்ள சந்திரனில் மிகப்பெரிய கடல்.. அதுவும் 1000 அடி ஆழத்தில்..!! நாசா தகவல்.. பிப்ரவரி 1 முதல் மீண்டும் பள்ளிகள் திறப்பு.. எந்தெந்த வகுப்பு மாணவர்களுக்கு..? 100,000 டாலர் மதிப்புள்ள ஆடம்பர கார்..! சாலையில் தீ பிடித்து எரிந்ததால் அதிர்ச்சி..! பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி..! உயிருடன் புதைக்கப்பட்ட சோகம்..! சும்மா இருந்த புலியை போட்டோ எடுக்குறேனு கிளப்பிவிட்டுடீங்களே..! வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..! ஜாக்கிரதை.. குழந்தைகள் அதிகமாக மொபைல் பயன்படுத்துவது மோசமான தாக்கத்தை ஏற்படுத்துமாம்.. பள்ளி சிறுமியை காதலிப்பதாக சுற்றிய எய்ட்ஸ் நோயாளி..! விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்..! 'பரியேரும் பெருமாள்' நடிகரின் மனைவி இவரா..? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..! மகளையே இரண்டாவது திருமணம் செய்ய துணிந்த தந்தை..! இறுதியில் நேர்ந்த கொடூரம்..!

முதலமைச்சர் இல்லம் ஆகிறதா வேதா இல்லம்? – உயர்நீதிமன்ற தீர்ப்பு

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வசித்து வந்த வேதா நிலையத்தை ஏன், முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லமாக மாற்றக் கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.

வழக்கறிஞர்களின் உடை நிறத்தையும் மாற்றிய கொரோனா

ஜெயலலிதாவுக்கு சொந்தமான போயஸ் கார்டன் உள்பட சுமார் ரூ.913 கோடி மதிப்பிலான சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகி ஒருவரை நியமிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அ.தி.மு.க.வை சேர்ந்த புகழேந்தி என்பவர் கடந்தாண்டு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் ஜெயலலிதாவின் நெருங்கிய உறவினர்களான ஜெ.தீபா, ஜெ.தீபக் ஆகியோரும் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டனர். மேலும், விசாரணையில் இருவரும் நேரில் ஆஜராகி, ஜெயலலிதாவின் வாரிசுகள் தாங்கள் என்றும் தங்களை சட்டப்பூர்வமான வாரிசுகளாக அறிவிக்க வேண்டும் என்றும் தனியாக மனு தாக்கல் செய்தனர்.

jeya deepa

இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் என்.கிருபாகரன், அப்துல் குத்தூஸ் ஆகியோர் இன்று தீர்ப்பு வழங்கினர்.

அப்போது, ஜெயலலிதாவின் சொத்துக்கள் மீது அவரது அண்ணன் மகள் ஜெ.தீபா, மகன் ஜெ.தீபக் ஆகியோருக்கு உரிமை உண்டு என்று நீதிபதிகள் கூறினர். மேலும் அவர்களை சொத்துக்களின் இரண்டாம் நிலை வாரிசாக நியமித்தும் உத்தரவிட்டனர்.

tn cm edapadi 1

மேலும், போயஸ் கார்டனில் ஜெயலலிதா வசித்து வந்த வேதா நிலையத்தின் ஒரு பகுதியை மட்டும் நினைவு இல்லமாக தமிழக அரசு மாற்றலாம் என பரிந்துரை செய்கிறோம். அந்த இல்லத்தை முழுமையாக நினைவு இல்லமாக மாற்றும் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஜெயலலிதாவின் சொத்துக்களில் ஒரு பகுதியைக் கொண்டு அறக்கட்டளை அமைக்கலாம். ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லத்தை முதல் அமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லமாக ஏன் மாற்ற கூடாது? என்று கேள்வியும் எழுப்பியுள்ளனர்.

இந்த பரிந்துரைகள் குறித்து அரசு 8 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யவும் வலியுறுத்தப்பட்டு உள்ளது.

1newsnationuser4

Next Post

வெட்டுக்கிளிகள் தமிழ்நாட்டில் நுழைய இ-பாஸ் கிடைக்க வாய்ப்பில்லை..

Wed May 27 , 2020
ஆப்ரிக்கா, எத்தியோப்பியா,ஏமன் வழியாக இந்தியாவில் படையெடுத்துள்ள லோகஸ்ட் இன வெட்டுக்கிளிகள் தமிழ்நாட்டிற்குள் வர வாய்ப்பில்லை என தமிழக வேளாண்துறை அறிவித்துள்ளது. இந்தியாவின் வட மாநிலங்களில் மையம் கொண்டுள்ள வெட்டுக்கிளிகள் அங்குள்ள வேளாண் நிலங்களை பெரிய அளவில் சேதப்படுத்தி வருகின்றது. குறிப்பாக இராஜஸ்தான், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்கள் பெரும் சவால்களை சந்தித்து வருகின்றனர். இராஜஸ்தான் மாநிலத்தில் பூச்சிக்கொல்லி மருந்துகளை விமானங்கள் மூலம் தெளிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்திய மக்கள் […]
lo

You May Like