ரகசிய சுரங்கப்பாதை மூலம் இந்தியாவில் ஊடுருவிய பாகிஸ்தான் தீவிரவாதிகள்.. வீடியோ ஆதாரம்.. பின்வாங்கிப் போகும் யானையைக் கொளுத்துவது நாட்டுமிராண்டித்தனமா? கமல் கேள்வி.. மதுபோதையில் தகராறு.. பிரபல நடிகர் மீது காவல்துறையில் புகார்… கமலா என்ற பெயர் இருந்தால் போதும்.. இந்த தீம் பார்க்கில் அனுமதி இலவசம்..!! மணமகளுடன் படுக்கறைக்கு செல்லும் பெண்.. ஏன் தெரியுமா..? வித்தியாசமான திருமண சடங்குகள்.. இந்தியாவுக்கும் மோடிக்கும் நன்றி தெரிவித்த WHO தலைவர்.. இதுதான் காரணம்.. மார்ச் 1 வரை பயணங்களுக்கு தடை.. கொரோனாவை கட்டுப்படுத்த பிரதமர் அறிவிப்பு.. 5 மாதங்களில் 31 முறை கொரோனா பாசிட்டவான பெண்.. குழப்பத்தில் மருத்துவர்கள்.. கொரோனா பாசிட்டிவானதால் சசிகலா இருக்கும் மருத்துவமனையில் இளவரசியும் அனுமதி.. Truecaller-ல் உங்கள் பெயர் தவறாக இருக்கிறதா..? அதை எப்படி மாற்றுவது..? எளியவழிகள் இதோ.. சிறையில் இருந்த 4 வருஷமா ஒண்ணும் ஆகல.. இப்ப திடீருன்னு எப்படி..? சசிகலா உடல்நிலை குறித்து சீமான் கேள்வி… "நான் நடிப்பை விட காரணமே இது தான்" உண்மையை போட்டுடைத்த அப்பாஸ்..! இந்த ஒரு தவளையின் விலை 1.50 லட்சம் ரூபாயாம்..! அப்படி இதில் என்ன இருக்கிறது தெரியுமா..? "அந்த பொண்ண கல்யாணம் பண்ணலாம்னு இருக்கேன்" போதையில் உளறிய கணவன்..! ஓட ஓட வெட்டி கொன்ற மனைவி..! மாருதி, ஹூண்டாய் கார்களுக்கு போட்டியாக டாடாவின் ஆல்ட்ரோஸ் ஐட்ர்போ அறிமுகம்.. எவ்வளவு விலை..?

ஆபாச விளம்பரங்கள்..ஆன்லைன் வகுப்புகளுக்கும் தடையா?

பள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

gallerye 123139812 2555226

கொரானா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக பள்ளிகள் முடப்பட்டுள்ள நிலையில், அரசு மற்றும் தனியார் பள்ளிகள் சார்பில் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளின் போது ஆபாச இணையதளங்கள் குறுக்கீடால் மாணவர்களுக்கு கவனச்சிதறல் ஏற்படுகிறது எனவும், ஆன்லைன் வகுப்புக்கு தடைவிதிக்க வேண்டும் எனவும் காஞ்சிபுரத்தை சேர்ந்த சரண்யா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மேலும், ஆபாச இணையதளங்கள் குறுக்கீடு செய்யாத வகையிலும், அதுபோன்ற இணையதளங்களை மாணவர்ள் அணுக இயலாத வகையிலும் சட்ட ரீதியாக விதிகளை வகுக்கும் வரையில் ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு மீதான விசாரணையில், மாநில அரசு சார்பில் பிரத்யேக கல்வி சேனல் நடத்தப்படுகிறது என தமிழக அரசு சார்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து, ‛கொரானாவால் அனைத்துமே ஆன்லைன் முறையில் உள்ளதால் மனுதாரரின் கோரிக்கையை ஏற்று ஆன்லைன் வகுப்புகளுக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது. பாதுகாப்பான ஆன்லைன் கல்விக்கு என்ன விதிமுறைகள் உள்ளன என்பது குறித்து இரண்டு வாரங்களுக்குள் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும்,’ என வழக்கை விசாரித்த நீதிபதி உத்தரவிட்டனர்.

1newsnationuser4

Next Post

காஞ்சிபுரம்: காதல் மனைவிக்கு கடப்பாரை தாக்குதல்..போதையில் கணவன் கொடூரம்

Wed Jun 10 , 2020
காஞ்சிபுரத்தில் காதலித்து கரம்பிடித்து கர்ப்பிணியாக இருந்த பெண்ணை, கணவன் கடப்பாறையால் அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் அருகே கிழம்பி புதூர் பகுதியை சேர்ந்த ஹரி என்பவர், தேவி என்ற பெண்ணை காதலித்து கடந்த 7 மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்டனர். இந்தநிலையில், தேவி 4 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இதனிடையே குடிபோதைக்கு அடிமையான ஹரி மது குடித்து விட்டு அடிக்கடி தேவியிடம் தகராறு செய்து வந்ததாகத் […]
n1902672420de87adead9fe75dc4c3aabd48e56f605b77e5bd5e738caecf2c0f759f042996

You May Like