இனிமே இந்த உணவுகளை சாப்பிடாதீங்க.. இதய நோய், பக்கவாதம் என பல நோய்கள் ஏற்படுமாம்.. வாகன ஓட்டிகளே கவனம்.. இனிமே இதை செய்யவில்லை என்றாலும் அபராதம்.. காவல்துறை எச்சரிக்கை.. உங்க வீட்டு வாசலை தேடி வரும் பெட்ரோல், டீசல்.. அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட சென்னை நிறுவனம்.. உலகின் தனிமையான வீடு.. கடந்த 100 ஆண்டுகளாக யாரும் இங்கு வசிக்கவில்லை.. ஏன் தெரியுமா..? இந்த சக்கர நாற்காலியை மின்சார வாகனமாக மாற்றிக் கொள்ளலாம்..!! சென்னை நிறுவனம் அசத்தல்.. வீட்டில் இருந்து கொண்டே, இந்தியர்கள் அமெரிக்க வங்கி கணக்கை தொடங்கலாம்.. எளிய வழி இதுதான்.. இவரெல்லாம் ஒரு தந்தையா..? பெற்ற மகள்களை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்.. மக்களே ஒரு குட்நியூஸ்.. விரைவில் கிடைக்கப் போகிறது சுத்தமான எரிபொருள்.. அரசின் புதிய யோசனை.. வேறொரு பெண்ணுடன் படுக்கையில் இருந்தாரா எடியூரப்பா..? படமெடுத்து மிரட்டும் சொந்தக் கட்சியினர்.. மக்கள் நீதி மய்யத்திற்கு மீண்டும் டார்ச் சின்னம் – குதூகலத்தில் கமல்ஹாசன் முன்பதிவு செய்த 2 மணி நேரத்திலேயே சிலிண்டர் கிடைக்கும்..! எப்படி தெரியுமா..? எச்சரிக்கைப் பதிவு.. கொரோனா வைரஸ் எந்தெந்த உறுப்புகளில் பாதிப்பை ஏற்படுத்துகிறது தெரியுமா..? இதை மட்டும் செய்யுங்கள்.. மத்திய அரசின் ரூ. 5 கோடி பரிசை பெறலாம்.. அசத்தல் அறிவிப்பு.. சீப்பாக கிடைக்கும் இந்த பழத்தில் இவ்வளவு மருத்துவ குணமா..? இனி தினமும் சாப்பிடுங்க..! மாஸ்டர் படம் விஜய்க்கு லாபமா ! நஷ்டமா ! வசூல் நிலவரம் என்ன ?

பிரபல ஹோட்டல் ஊழியர்களுக்கு கொரோனா…. அச்சத்தில் சென்னைவாசிகள்….

சென்னையில் திருவல்லிக்கேணி, மயிலாப்பூர் போன்ற இடங்களில் செயல்பட்டு வந்த பிரபல ஹோட்டல்களில் வேலை செய்தவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

1

தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் உச்சத்தில் உள்ளது சென்னை. நாளொன்றுக்கு நுற்றுக்கணக்கானோருக்கு நோய் தொற்று உறுதிசெய்ய படுகிறது. இந்த நிலையில் நேற்று 1072 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. இதானால் சென்னையில் பாதிக்க்பட்டோரின் எண்ணிக்கை 18,693 ஆக உள்ளது.

thiviyam restaurant pallavaram chennai restaurants 6hrza3

பொருதார வீழ்ச்சியை கருத்தில் கொண்டு தற்போது ஊரடங்கில் பல தளர்வுகள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் ஹோட்டல் பயன்பாடு அதிகரித்துள்ளது. இது நோய் பரவலுக்கு எளிதில் இடமளிக்கும் என்பதில் சந்தேகமில்லை. சென்னையின் திருவல்லிக்கேணியில் ரத்னா காப்பே ஹோட்டல் ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் மயிலாப்பூர் மாமி மெஸ் ஹோட்டலில் 23 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் இந்த ஹோட்டல்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

1newsnationuser5

Next Post

அமெரிக்காவில் நடந்த அதிர்ச்சி சம்பவம் இந்தியாவிலும்.. மாஸ்க் அணியாத நபரின் கழுத்தை முட்டிக்காலால் நெறிக்கும் காவலர்..

Fri Jun 5 , 2020
அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாய்டு கொல்லப்பட்டது போன்று, இந்தியாவிலும் போலீஸ் கான்ஸ்டெபிள் ஒருவர் தனது முட்டிக்காலால் ஒருவரின் கழுத்தை நெறிக்கும் அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும் என்று அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நேற்று முகேஷ் குமார் பிரஜாபட் என்பவர் மாஸ்க் அணியாமல் சென்றதற்காக அவரை இரண்டு போலீசார் மடக்கி பிடித்து அவரிடம் […]
அமெரிக்காவில்

You May Like