வாட்ஸ் அப்பில் அல்டிமேட் அப்டேட்..! 7 நாட்களில் தானாக மறையும் மெசேஜ்..! "தாமதமானதால் தான் உயிர் போச்சு" – ரோபோ ஷங்கர் சென்னையில் விற்கப்படும் போலி எம்ஐ சாதனங்கள்..! 33.3 லட்சம் மதிப்புள்ள போலி பொருட்கள் பறிமுதல்..! வீட்டில் இருந்தே கூகுள் மூலம் எளிதாக பணம் சம்பாதிக்கலாம்..! எப்படி தெரியுமா? முழு விவரம் உள்ளே..! அமேசான் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..! 4 மணி நேரம் மட்டும் தான் வேலை..! மாத சம்பளம் ரூ.70 ஆயிரம்..! சென்னைக்கு அருகே நிவர் புயல்.. தற்போது எவ்வளவு வேகத்தில் நகர்ந்து வருகிறது..? 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சென்னை எண்ணூர் இன்ஸ்பெக்டர்… எப்பவும் போல தற்காலிக பணியிடம் நீக்கம் செய்யப்பட்டார்… முட்டையை ஃப்ரிட்ஜில் வைப்பவரா நீங்கள்..? அப்போ கட்டாயம் இத படிங்க..! சாப்பிடும் போது தண்ணீர் கொடுக்க தாமதமானதால் ஆத்திரம்..! மனைவியை போட்டு தள்ளிய பெரிசு..! முதலிரவின் போது பயத்தில் புதுமண தம்பதிகள் ஓட்டம்..! பழனி சட்டமன்ற தொகுதியை நிச்சயம் எங்களுக்கு கொடுக்க வேண்டும்..! அண்ணாமலை டிசம்பர் 1 முதல் அமலுக்கு வருகிறது புது ரூல்ஸ்..! வங்கி சேவை முதல் சிலிண்டர் வரை..! உருவானது 'நிவர்' புயல்..! மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வானிலை மையம்..! வடகொரியாவில் அடுத்தடுத்து நிகழும் மர்மம்…! அதிபரின் சகோதரர் மகனை காணவில்லை..! உச்சக்கட்ட பரபரப்பு..! நவம்பர் 29 காத்திருக்கும் மிகப்பெரிய ஆபத்து..! 2020ன் மற்றொரு மோசமான சம்பவம்..!

சென்னை சூப்பர் கிங்ஸ் பயிற்சி நிறுத்தம்… கொரோனா ஐ.பி.எல்-யும் விட்டுவைக்கவில்லை…

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஐ.பி.எல் போட்டிகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளதை அடுத்து சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களின் பயிற்சி நிறுத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ipl training

ஐ.பி.எல் போட்டிகள் மார்ச் 29-ம் தேதி தொடங்க இருந்தது. அதனால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டு வந்தனர்.இதனை பார்க்க ரசிகர்கள் கூட்டம் குவிந்த நிலையில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஐ.பி.எல். போட்டிகள் ஏப்ரல் 15-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. எனவே, சென்னை சேப்பாக்கத்தில் சென்னை அணி மேற்கொண்ட பயிற்சியும் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. தோனி, ரெய்னா, சாவ்லா உள்ளிட்ட வீரர்கள் அவர்களின் சொந்த ஊர்களுக்கே திரும்புகின்றனர்.

1newsnationuser2

Next Post

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்தியர்களுக்கு அமெரிக்க விசா வழங்குவது நிறுத்தம்...

Sat Mar 14 , 2020
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அமெரிக்காவில் 40 பேர் உயிரிழந்துள்ளதால், இந்தியர்களுக்கு அமெரிக்க விசா வழங்குவதை அமெரிக்க தூதரகம் நிறுத்தி வைத்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, அமெரிக்காவில் 40 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே கொரோனா அச்சுறுத்தலின் காரணமாக, அமெரிக்காவில் தேசிய அவசர நிலை என அந்நாட்டு அதிபர் டிரம்ப் பிரகடனப்படுத்தியுள்ளார்.இந்நிலையில், வரும் மார்ச் 16 முதல் இந்தியாவில் இருந்து அமெரிக்கா வருவதற்கான […]
visa stopped for corona

You May Like