இந்திய ஐடி துறையின் தந்தை காலமானார்..! குழந்தையை எடுத்து விட்டு துணியை வைத்து தைத்த அரசு மருத்துவர்..! "இது என்ன ஸ்விட்ச் கண்ட்ரோலா… பட்டனை தட்டியவுடனே போய்ப் பார்ப்பதற்கு"..! முதல்வர் ஆவேசம் சிறுமிக்கு பிறந்த பெண் குழந்தை..! வீட்டின் அருகில் புதைக்கப்பட்டதால் பரபரப்பு..! 29-ம் தேதி உருவாக உள்ள புதிய புயல்.. வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை.. பல மாநில பெண்களை வைத்து பாலியல் தொழில்..! கொத்துக் கொத்தாக சிக்கிய பாலியல் ஆவணங்கள்..! டெஸ்ட் போட்டிகளில் இருந்து நீக்கம்..! மீண்டும் இந்தியா திரும்பிய ரோகித் ஷர்மா..! இதற்கெல்லாம் காரணம் இவர்தானாம்..! ஏலியன்களுக்கு சொந்தமானதா..? 12 அடி உயர பளபளப்பான மர்மப் பொருள்.. பாலைவனத்தில் கண்டுபிடிப்பு.. 24 ஏக்கர் நிலத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமித்த திமுக பிரமுகர்..! புகார் கொடுத்தவரை ஓட ஓட தாக்கியதால் பரபரப்பு..! நிவர் புயல் காரணமாக கொரோனா சிகிச்சை பெற முடியாமல் மருத்துவர் உயிரிழப்பு பகலில் "நைட்டி" அணிந்தால் ரூ.2 ஆயிரம் அபராதம்..! தகவல் கொடுப்பவருக்கு ரூ.1,000 சன்மானம்..! ஆற்றில் மூழ்கிய பெண்ணை லாவகமாக காப்பாற்றிய போலீஸ்..! மனித சங்கிலி மூலம் காப்பற்றப்பட்ட உயிர்..! சீன பொருட்களுக்கு தடை – அத்தியாவசிய பொருட்கள் முதல் ஆடம்பர பொருட்கள் வரை அனைத்தும் விலை ஏற்றம் இயேசுவின் குழந்தை பருவ வீடு..! தொல்லியல்ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு..! குறைந்த விலையில் சிறந்த ஸ்மார்ட் போன்..! புதிய அம்சங்களுடன் "VIVO Y1s" அறிமுகம்..!

ஊரடங்கு உத்தரவால் மூடிய திரையரங்குகள்… சீட்டுகளை கிழித்து எலி சேட்டை…

சென்னையில் உள்ள மால் ஒன்றில் ஊரடங்கு உத்தரவால் 2வாரங்களாக மூடிய திரையரங்குகளை திறந்து பார்தத திரையரங்க உரிமையாளர்கள் அமரும் சீட்டுகளை கிழித்து எலி அட்டகாசம் செய்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

chennai mall theatre

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக கடந்த மார்ச்24 முதல் நாடு முழுவதும், ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது. இதையடுத்து, அத்தியாவசிய பொருட்களை விற்க மட்டும் நேரக்கட்டுபாட்டுடன் மளிகை, காய்கறி கடைகள் செயல்பட்டு வருகிறது. மேலும், திரையரங்குகள், மால்கள் அனைத்தும் முற்றிலுமாக மூடப்பட்டுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் சென்னையின் மையப்பகுதியில் உள்ள மால் ஒன்றில் உள்ள திரையரங்குகள் இரண்டு வாரங்களுக்கும் மேல் மூடப்பட்டுள்ளதால் திரையரங்குகள் நிலைமை எப்படி உள்ளது என்று பார்ப்பதற்காக அரசின் அனுமதியை பெற்று சமீபத்தில் திரையரங்கு நிர்வாகிகள் திறந்து பார்த்த போது அதிர்ச்சியடைந்தனர்.

rat

திரையரங்கில் உள்ள சீட்டுக்கள் அனைத்தையும் எலிகள் கடித்து கிழிந்து கிடந்ததையும், திரைச்சீலையும் மோசமாக இருந்ததை பார்த்து திரையரங்கு நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அந்த திரையரங்கு உரிமையாளர் மற்ற மால் திரையரங்கு உரிமையாளர்களிடம் மற்ற மால்களில் உள்ள திரையரங்கை சோதனை செய்யுமாறு கூறி வருகிறார்.

இருப்பினும், ஊரடங்கு உத்தரவு முடிந்தபிறகும், சேதமடைந்த திரையரங்குகளை சரி செய்து, திரைப்படங்கள் திரையிட கூடுதல் நாட்கள் ஆகும் என்று திரையரங்க உரிமையாளர்கள் வேதனையில் உள்ளனர்.

1newsnationuser2

Next Post

கொரோனா தாக்கம் : ஹோட்டல்கள், ரெஸ்டாரண்டகள் அக்டோபர் 15-ம் தேதி வரை மூடல்..? உண்மை என்ன..?

Thu Apr 9 , 2020
கொரோனா வைரஸ் காரணமாக ஹோட்டல்கள், ரெஸ்டாரண்ட்கள் அக்டோபர் 15-ம் தேதி வரை மூட சுற்றுலா துறை உத்தரவட்டுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் இதுகுறித்து அரசு விளக்கமளித்துள்ளது. கொரோனா பெருந்தொற்று ஒருபுறம் வேகமாக பரவிக் கொண்டிருந்தாலும், அதனைவிட வேகமாக அது தொடர்பான போலி செய்திகள், வதந்திகளும் மறுபுறம் பரவி வருகின்றன. அப்படி சமீப காலமாக பரவி வரும் வதந்தி குறித்து தான் நாம் தற்போது பார்க்கப் போகிறோம்.. ஆம். வரும் அக்டோபர் […]
hotels closed

You May Like