அதிதீவிர புயலாக மாறி கரையை கடக்க உள்ள நிவர்.. தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழுக்கள்.. திருமணத்திற்காக கட்டாய மத மாற்றத்தை தடுக்க கடுமையான சட்டம்.. உ.பி அமைச்சரவை ஒப்புதல்.. நிவர் புயல் அலர்ட்.. பால் விநியோகம் குறித்து ஆவின் நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. இனி லேன் லைனிலிருந்து மொபைல் போன்களுக்குத் தொடர்புகொள்ள இதை செய்ய வேண்டும்..! வீட்டுக்காவலில் அய்யாக்கண்ணு..! அரைமொட்டை அடித்து விவசாயிகள் நூதன போராட்டம்..! 3 பெண்களை திருமணம் செய்த இளைஞர்..! 4-ஆவது திருமணத்திற்கு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்ததால் பரபரப்பு..! நிவர் புயல் எதிரொலி..! மேலும் சில மாவட்டங்களில் பேருந்து சேவை நிறுத்தம்..! தமிழக அரசு அறிவிப்பு சொந்த வீடு வாங்க நினைப்போரின் கவனத்திற்கு..! இந்த விஷயங்களை எல்லாம் மறக்காம பண்ணுங்க..! நிவர் புயல் எதிரொலி..! மாவட்ட வாரியாக அவசர உதவி எண்கள் அறிவிப்பு..! முழு விவரம் உள்ளே..! #Breaking: தமிழகம் முழுவதும் நாளை அரசு விடுமுறை..! நிலைமைக்கு ஏற்ப விடுமுறை நீட்டிப்பு..! திருமணம் செய்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்திய காதலியின் பெற்றோர்..! ஆத்திரத்தில் குடும்பத்தையே சுட்டுக்கொன்ற காதலன்..! சரசரவென சரியும் தங்கம் விலை..! நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி..! '40 பவுன் நகை போதாது' ஒரே வருடத்தில் பெண் கழுத்தை நெரித்து கொலை..! ஆரோக்கியமான பெரியவர்கள் 2022 வரை காத்திருங்கள் – கோவிட் -19 தொற்றுநோய்க்கு எதிரான இந்தியாவின் போராட்டம்..! சிறையில் இருக்கும் பெற்றோரின் குழந்தைகள் நிலை..! மாற்றத்தை எதிர்நோக்கும் குழந்தைகள் அமைப்பு..!

கல்லூரி பெண்களை குறிவைக்கும் கிறிஸ்டோபர்..! விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்..!

சென்னையில் பல பெண்களின் நிர்வாண புகைப்படங்களை வைத்து மிரட்டி வந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

WhatsApp Image 2020 11 21 at 4.14.43 PM

சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த பெண் ஒருவர் இன்ஸ்டாகிராம் மூலம் ஒரு வாலிபருடன் இரண்டு மாதங்களுக்கு முன் அறிமுகம் ஆகியுள்ளார். இருவரும் நட்பாக பேசி வந்த நிலையில் அந்த இளைஞரின் காதல் வலையில் விழுந்த அந்த பெண் தன்னுடைய காதலன் கேட்டதால் நிர்வாண புகைப்படங்களை அனுப்பியுள்ளார். அதன் பின் அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என அந்த இளைஞர் மிரட்டல் விடுத்ததால் அந்த பெண் தன்னுடைய தந்தையிடம் கூறியுள்ளார். மேலும் அந்த இளைஞர் பெண்ணின் சக தோழிகளுக்கும் பாலியல் குறுஞ்செய்திகளை அனுப்பியுள்ளார். அதோடு அவர்களின் மொபைல் எண்களை தருமாறு அந்த பெண்ணை மிரட்டி வந்துள்ளார்.

அதிர்ச்சியடைந்த தந்தை அடையாறு காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை விசாரித்த காவல்த்துறை அந்த இளைஞர் தண்டையார்பேட்டையை சேர்ந்த அருண் கிறிஸ்டோபர் (25) என தெரியவந்துள்ளது. அவர் ஏரோநாட்டிக்கல் என்ஜினியரிங் முடித்து விட்டு மின்சார வாரியத்தில் தற்கால ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். அவரின் செல்போன், கணினி போன்றவற்றை ஆய்வு செய்ததில் ஈஸி வால்ட், கிளவுட் போன்ற தளங்களில் நூற்றுக்கணக்கான கல்லூரி பெண்களின் நிர்வாண புகைப்படங்கள், ஆபாச வீடியோக்கள் இருப்பது தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக துணை கமிஷ்னர் விக்ரம் கூறுகையில், “பெண்கள் இது போன்று முன்பின் தெரியாத நபர்களிடம் வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் என சமூக வலைத்தளங்களில் பேசவோ, புகைப்படங்களை பகிரவோ வேண்டாம்” என கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் இது போன்ற மிரட்டல்களை துணித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்குமாறு தெரிவித்துள்ளார்.

1newsnationuser5

Next Post

தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என்று சொன்ன ரஜினிக்கு, கமல் கொடுத்த நெத்தியடி..! ரஜினியை சீண்டிய கமல்..!

Sat Nov 21 , 2020
சிஸ்டம் சரி இல்லை என்று கூறும் பலரிடம் வாக்காளர் அடையாள அட்டை கூட இல்லை என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். கடந்த 2017ஆம் ஆண்டில் தனது ரசிகர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என்றும், சிஸ்டத்தை மாற்றினால்தான் தமிழகம் உருப்படும் என்றும் கூறினார். அன்று முதல் நெட்டிசன்களின் Tag Line-ஆக மாறிப்போனது இந்த வாசகம். தற்போது வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வீடியோ ஒன்றை […]
தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என்று சொன்ன ரஜினிக்கு, கமல் கொடுத்த நெத்தியடி..! ரஜினியை சீண்டிய கமல்..!

You May Like