5 மாதங்களில் 31 முறை கொரோனா பாசிட்டவான பெண்.. குழப்பத்தில் மருத்துவர்கள்.. கொரோனா பாசிட்டிவானதால் சசிகலா இருக்கும் மருத்துவமனையில் இளவரசியும் அனுமதி.. Truecaller-ல் உங்கள் பெயர் தவறாக இருக்கிறதா..? அதை எப்படி மாற்றுவது..? எளியவழிகள் இதோ.. சிறையில் இருந்த 4 வருஷமா ஒண்ணும் ஆகல.. இப்ப திடீருன்னு எப்படி..? சசிகலா உடல்நிலை குறித்து சீமான் கேள்வி… "நான் நடிப்பை விட காரணமே இது தான்" உண்மையை போட்டுடைத்த அப்பாஸ்..! இந்த ஒரு தவளையின் விலை 1.50 லட்சம் ரூபாயாம்..! அப்படி இதில் என்ன இருக்கிறது தெரியுமா..? "அந்த பொண்ண கல்யாணம் பண்ணலாம்னு இருக்கேன்" போதையில் உளறிய கணவன்..! ஓட ஓட வெட்டி கொன்ற மனைவி..! மாருதி, ஹூண்டாய் கார்களுக்கு போட்டியாக டாடாவின் ஆல்ட்ரோஸ் ஐட்ர்போ அறிமுகம்.. எவ்வளவு விலை..? ஜெராக்ஸ் கடைக்குள் ஒரு இரகசிய அறை..! ரூ.23,000 கொடுத்தால் சொந்த மகளையே 10 நிமிடத்திற்கு… மிருகங்களாக மாறிய மனிதர்கள்.. யானைக்கு தீ வைத்தவர்கள் மீது குண்டர் பிரிவில் வழக்குப்பதிவு..? "மூச்சு விட சிரமப்படும் போது தான் புரிகிறது.." கொரோனா வார்டில் திருமணம் செய்த காதல் ஜோடி..! மார்ச் மாதத்திற்குள்.. பழைய நூறு ரூபாய் நோட்டு குறித்து RBI வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..! சசிகலாவை தனியார் மருத்துவமனைக்கு மாற்றாததற்கு இதுதான் காரணமாம்.. பெங்களூரு மருத்துவர் வெளியிட்ட தகவல்.. 5 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க அரசு முடிவு… எப்போது முதல்..? “ட்ரம்பை பழிவாங்குவது உறுதி..” ஈரான் உச்ச தலைவர் பெயரில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை.. நடவடிக்கை எடுத்த ட்விட்டர்..

சென்னைக்கு நேரம் சரியில்லை.. வெள்ளகாடாக மாறும் என ஐஐடி எச்சரிக்கை

கொரோனாவை தொடர்ந்து இந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தில் பெய்யும் பெருமழையால், சென்னை வெள்ளக் காடாக மாறி பாதிப்புக்கு உள்ளாகும் என ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

floods

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள ஆய்வின் முடிவில், கடந்த 2015 ஆம் ஆண்டு பெய்த கனமழையை விடவும் வரும் ஓகஸ்ட் மாதத்தில் கடும் மழை பெய்யும் என சென்னை ஐஐடி எச்சரிக்கை விடுத்துள்ளது.சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த 2015 ஆம் ஆண்டில் நவம்பர் 30 ஆம் தேதி முதல் டிசம்பர் 4 வரை கனமழை பெய்தது. இதில் சென்னை வெள்ளக்காடானது. இந்நிலையில், சென்னை ஐஐடியின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை ஆய்வு ஒன்றை நடத்தியது. அதில்,சென்னை, மும்பை, திருவனந்தபுரம், கொல்கத்தா , விசாகப்பட்டிணம் போன்ற கடலோர நகரங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.அதில் கடந்த 2015 ஆம் ஆண்டு பெய்த மழையை விட இந்த வருடம் பெய்யும் மழையால் அதிக மழை ஏற்படும் என எச்சரித்துள்ளது.

n195078354603ab3379c676700d13109ed412560c48fc48f33ef64e4d3eb047b1d8602f83a

ஏற்கனவே சென்னையில் கொரோனாவின் பாதிப்பு மிக அதிகமாக இருப்பதால் சென்னையை விட்டு காலி செய்து விட்டு பலர் தங்கள் சொந்த ஊருக்கு சென்று கொண்டிருக்கும் நிலையில் தற்போது கனமழை குறித்த அச்சமும் எழுந்துள்ளது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

1newsnationuser4

Next Post

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் இயங்காது - அரசு அறிவிப்பு

Wed Jul 1 , 2020
தமிழகம் முழுவதும் ஜூலை மாதத்தில் வர உள்ள 4 ஞாயிற்றுக்கிழமைகளில் டாஸ்மாக் கடைகள் இயங்காது என அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் ஜூலை 31 வரையில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. மேலும், ஜூலை மாதத்தில் வர உள்ள 4 ஞாயிற்றுகிழமைகளிலும் எந்த வித தளர்வுகளும் இன்றி மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அரசு அறிவித்தது. இதைத்தொடர்ந்து தற்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ள […]
டாஸ்மாக்

You May Like