பிரமிட் முன்பு பழங்கால உடையுடன் போஸ் கொடுத்த மாடல்..! கைது செய்த போலீஸ்..! கடந்த கால நினைவை ஏற்படுத்தும் புரவி புயல்..! 2000ஆம் ஆண்டு நினைவலைகள்..! இனி இருந்த இடத்திலேயே ஓபிசி சான்றிதழை நீங்களே விண்ணபிக்கலாம்..! முழு விவரம் இதோ..! ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரே பாஜக நிர்வாகி தானாமே.. "அவருக்கு நடிக்க பிடிக்கவில்லை" சீரியலில் இருந்து விலகிய கார்த்தி குறித்து கூறிய ஜனனி..! தனது வேலையை காட்டும் புரவி புயல்..! 'இந்த' மாவட்ட மக்கள் உஷாராக இருக்க வேண்டும்..! “தலைவரே எந்த ஜனவரின்னு சொல்லலயே..” ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்.. வேறு பெண்ணை திருமணம் செய்த காதலன்..! புதுப்பெண்ணின் கண்ணில் ஃபெவி க்விக் ஊற்றிய காதலி..! “என் உயிரே போனாலும் பரவாயில்லை.. மக்கள் நலனுக்காக உழைப்பேன்” ரஜினிகாந்த் பேட்டி.. கர்ப்பிணி பெண் வயிற்றில் தர்பூசணி..! அதுக்குள் இருந்த பொருளால் அதிர்ச்சி..! "புது அனுபவம் கிடைக்கும்.." விமானத்தில் பாலியல் பொழுதுபோக்கு..! விசாரணையில் பணிப்பெண்..! மின்சார திருத்த மசோதா 2020 ஆபத்தா..? விவசாயிகள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்..? ஒருவழியாக அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிட்டார் ரஜினிகாந்த்.. ‘மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம்..’ என ட்வீட்.. பிரபல வங்கியில் வேலை வாய்ப்பு..! 220 காலியிடங்கள்..! ஒரே நாளில் இவ்வளவு உயர்ந்த தங்கத்தின் விலை… நகை வாங்குவோர் அதிர்ச்சி…

தம்பி மனைவியுடன் அண்ணண் உல்லாசம்…அண்ணனை கொன்ற தம்பி…

சென்னையில், தம்பி மனைவியுடன் உல்லாசமாக இருந்த அண்ணணை அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

chennai bd affair

சென்னை ஜாபர்கான்பேட்டை நாகாத்தம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் குமரேசன் (25). இவரது மனைவி சண்முகப்பிரியா. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்ததால், இந்நிலையில், குமரேசனின் அண்ணன் ராஜேஷ் இவர் சைதாபேட்டையில் வசித்து வந்தார். திருமணம் ஆகாத இவர் உணவு விநியோகம் செய்யும் ஆன்லைன் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.

இந்த நிலையில் குமரேசன் பிரிந்துபோன மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு ராஜேஷிடம் கேட்டுள்ளார். இதனால் தம்பி மனைவியிடம் சமாதானம் பேச ராஜேஷ் சென்றுள்ளார். அடிக்கடி சமதானம் பேச சென்றதில், இருவருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டு, நாளடைவில் கள்ளக்காதலாக மாறி இருவரும் அடிக்கடி பல இடங்களுக்கு சென்று உல்லாசமாக இருந்துள்ளனர்.

bad affair

இதை அறிந்த குமரேசன், அண்ணனை கண்டித்துள்ளார். ஆனால் தொடர்ந்து இருவரும் கள்ளத்தொடர்பில் இருந்துள்ளனர். இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு ராஜேஷ் தன்னுடைய வீட்டுக்கு சண்முகப்பிரியாவை அழைத்து உல்லாசமாக இருந்துள்ளார். இதைப் பார்த்த குமரேசன் அண்ணனுடன் தகராறில் ஈடுப்பட்டதில், அங்கிருந்த இரும்பு கம்பியால் அண்ணனை தாக்கியுள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த ராஜேஷை அருகில் இருந்தவர்கள் மீட்டு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சேர்த்தனர். இதையடுத்து அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், குமரேசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சமாதானம் என்ற பெயரில், தம்பி மனைவியுடன் கள்ளத்தொடர்பில் இருந்த அண்ணணை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1newsnationuser2

Next Post

கணவனை பிரிந்து இன்னொருவருடன் தொடர்பு...தாய் கண்டித்ததால் நேர்ந்த விபரீதம்...

Tue Mar 17 , 2020
கணவனை பிரிந்து இன்னொருவருடன் குடும்பம் நடத்துவதை தாய் கண்டித்ததால் உடலில் மண்ணணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கும்மிடிப்பூண்டி இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வருபவர் ஜெயரூபா. இவருடைய மகள் சுமித்திரா(28) இவருக்கும் அதே முகாமைச்சேர்ந்த பத்தி நாதன் (33) என்பவருக்கும் திருணமணமாகி 11 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 10 வயதில் ஒரு மகனும், 8 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில், கணவன்-மனைவி […]
kummidipoondi-husband-breakups-with-another-man

You May Like