நாங்கள் திரும்பவும் வந்துட்டோம்… Paytm ஆப்! கிசான் முறைகேடு… சரியான தகவல் அளித்தால் வெகுமதி… சிபிசிஐடி அறிவிப்பு! SBI வேலைவாய்ப்பு 2020 : சிறப்பு கேடர் அதிகாரிகளுக்கான காலி பணியிடங்கள் அறிவிப்பு.. முழு விவரம் உள்ளே.. காணல காணல கண்மாய காணல..! எப்டியாச்சும் கண்டுபிடிச்சு கொடுங்க.. இல்லன ஊரவிட்டே போறோம்..! சாத்தான்குளத்தில் மீண்டும் பரபரப்பு.. காவல் ஆய்வாளர், அதிமுக பிரமுகர் மீது கொலை வழக்குப்பதிவு.. காரணம் என்ன..? துணை முதல்வர் பதவி வேண்டும்… கடவுளுக்கு கடிதம் எழுதிய கர்நாடக அமைச்சர்! பணக்கார நாடுகளுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி..! அமெரிக்காவின் ஆய்வறிக்கையால் அதிர்ச்சி..! கொரோனா தாக்கம்… 15 கோடி குழந்தைகள் வறுமையில் தவிப்பு… அதிர்ச்சி தகவல்! மனைவிகள் கொடுத்த அந்த மாத்திரையால் ஏற்ப்பட்ட விபரீதம்..! சசிகலா வெளியே வந்தால் மாற்று அரசியல் நிச்சயம்..! அன்வர் ராஜாவின் கருத்தால் அதிமுகவில் சலசப்பு..! நிச்சயிக்கப்பட்ட பெண் வேறு ஒருவருடன் ஓட்டம்..! தன் 13 வயது சிறுமியை கட்டி வைத்த தாய்…! பிளேஸ்டோரில் இருந்து Paytm ஆப் நீக்கம்! கூகுள் நிறுவனம் நடவடிக்கை… பக்கத்து வீட்டுக்காரன் மனைவியுடன் உல்லாசம்…! கணவர் வெளியூரில் வேலை பார்த்ததால் மலர்ந்த கள்ளக்காதல்..! திமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியேறுகிறதா..? திருமாவளவனின் சூசக பதிலால் கூட்டணியில் குழப்பம்.. கழிப்பறைக்குச் சென்ற மாணவியை கற்பழிக்க முயன்ற டி.டி.ஆர்…! அரக்கோணத்தில் அதிர்ச்சி சம்பவம்

ஆள் பற்றாக்குறை…. சென்னையில் செவிலியர்கள் போராட்டம்….

ஓமாந்தூரார் மருத்துவமனையில் செவிலியர்கள் நேற்று ஆள் பற்றாக்குறையை சரி செய்ய கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

d4da09663505fe761864febfcd0545dd83faae6870ee4a9e3d4be17c7d3350fc

சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா நோய் தொற்று அதிகமாகி கொண்டே வருகிறது. கொரோனா பாதிக்கபட்டவர்களுக்கு தகுந்த சிகிச்சை, படுக்கை வசதி, மருத்துவர்கள் வசதி போன்றவை போதிய அளவில் இல்லை என்பதை பலரும் விமர்சித்து வருகின்றனர். இருப்பினும் அரசு தரப்பில் இந்த குற்றச்சாட்டுகள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அரசு நோய் தொற்று கட்டுக்குள் இருப்பதாகவும் அனைவருக்கும் முறையான சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும் தொடர்ந்து கூறி வருகிறது.

AP 20086664610876 1000x596 1

இந்த நிலையில் கொரோனா நோயாளிகளை அதிகம் கவனித்து கொள்ளும் செவிலியர்கள் போதிய அளவில் இல்லை என்ற பிரச்சனை வெடித்துள்ளது. சென்னையில் ஓமாந்தூரார் மருத்துவமனையில் நேற்று செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 400 கொரோனா நோயாளிகளுக்கு 20 செவிலியர்கள் மட்டுமே உள்ளதாக அவர்கள் தரப்பில் கூறப்படுகிறது. கோரோனாவை எதிர்க்கும் போராட்டத்தில் முன் வரிசையில் நிற்கும் செவிலியர்களின் கோரிக்கையை அரசு ஏற்க வேண்டும் என பலரும் சமூக வலைதளங்களில் ஆதாரவு குரல் கொடுத்து வருகின்றனர்.

1newsnationuser5

Next Post

திருச்சி: நாட்டு வெடிகுண்டைபோண்டா என கடித்த 6 வயது சிறுவன்..தலை சிதறிய கொடூரம்

Thu Jun 11 , 2020
திருச்சி அருகே மீன் பிடிக்க பயன்படும் நாட்டு வெடிகுண்டை, போண்டா என நினைத்து கடித்த 6 வயது சிறுவன் தலைசிதறி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தொட்டியம் அடுத்த அலகரை கிராமத்தை சேர்ந்தவர் கங்காதரன், இவர் பாப்பாபட்டி பகுதியில் உள்ள குவாரியில் செல்வக்குமாரிடம் பாறையை உடைக்க பயன்படுத்தும் 3 நாட்டு வெடிகுண்டுகளை வாங்கி வந்துள்ளார். இதையடுத்து அவர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து மணமேடு பகுதியில் உள்ள காவிரி […]
child death vishnu dev

You May Like