அமலுக்கு வந்தது மத்திய அரசின் புதிய கோவிட் – 19 வழிகாட்டுதல்கள்.. எதற்கெல்லாம் அனுமதி.. எதற்கெல்லாம் தடை.. சசிகலா முன்கூட்டியே விடுதலையாக கூடாது.. தடை போடும் அதிமுக..? பின்னணி என்ன..? வயலில் வேலைபார்த்த 110 விவசாயிகள் கழுத்தை அறுத்து கொலை..! ஒரே இடத்தில் தகனம்..! ரூ.15,000 கோடி மதிப்பிலான முகேஷ் அம்பானியின் பங்களா..! 3 ஹெலிகாப்டர், மினி தியேட்டர், 600 ஊழியர்கள்.. இன்னும் பல..! வலுப்பெறும் புயல்.. அதிகனமழை கொட்ட போகும் 5 மாவட்டங்கள்.. வானிலை மையம் எச்சரிக்கை.. காதலனை பிரிந்திருக்க முடியாமல் ரூ.32 கோடி செலவழித்த ஆலியா..! அப்படி என்ன செலவு பண்ணாரு..? RTGS பண பரிமாற்றத்தில் வந்தது நேரக் கட்டுப்பாடு..! முழு விவரங்கள் உள்ளே.. காதலிக்கு வேறு ஒருத்தன் அனுப்பிய குறுஞ்செய்தி..! அடுத்து நடந்த பயங்கரம்..! மின்கம்பி அறுந்து விழுந்து கைகளை பறிகொடுத்த பெண்..! வாயை திறக்காத மின்வாரியம்..! எப்போதும் போல ஒரே வார்த்தை தான்.. அரசியல் களத்தை மீண்டும் பரபரப்பாக்கிய மு.க அழகிரி.. மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதுதான்.. கள்ளத்தொடர்பை தட்டி கேட்ட மனைவி..! ஏட்டு மீது பாய்ந்த வழக்கு..! நாளை கரையை கடக்க உள்ள புரேவி புயல்.. 11 துறைமுகங்களில் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.. வாட்ஸ்அப் மூலம் சிலிண்டர் புக் செய்வது எப்படி..? இந்த நிறுவனத்தில் டிரைவர் முதல் பியூன் வரை எல்லோரும் கோடீஸ்வரர் தான்..! ஏன் தெரியுமா..?

CAA,NRC,NPR க்கு எதிரான தீர்மானத்தை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி பெண்கள் ஒருவிரல் புரட்சி போராட்டம்…

சென்னை வண்ணாரப்பேட்டையில் CAA,NRC,NPR க்கு எதிரான தீர்மானத்தை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி ஒரு விரல் புரட்சி போராட்டத்தில் பெண்கள் ஈடுபட்டனர்.

oru viral

சென்னை வண்ணாரப்பேட்டையில் நடைபெற்று வரும் சென்னை ஷாஹின் பாக் தொடர் போராட்டத்தின் 21 வது நாளான இன்று CAA,NRC,NPR க்கு எதிரான தீர்மானத்தை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தியும் ஒரு விரல் புரட்சி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஓட்டுரிமை தங்களிடம் இருப்பதை உணர்த்தும் வகையில் அரசாங்கம் மக்களுக்காகவே இருக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்தும் வகையில், தமிழக அரசு வலிமை எங்கள் ஒரு விரலில் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி இஸ்லாமிய பெண்கள் கைகளில் தமிழக அரசுக்கு எதிராக கண்டன வாசகங்களை கைகளில் எழுதி ஒருவிரல் புரட்சி கோஷங்களை எழுப்பினர். மேலும், தங்கள் போராட்டத்தை தமிழக அரசு அலட்சிய படுத்துவதாகவும், சட்டமன்றத்தில் குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றும் வரை தங்களது போராட்டம் தொடரும் என தெரிவித்தனர்.

1newsnationuser2

Next Post

திருச்சியில் காவலாளி தலையில் கல்லை போட்டு கொல்ல முயற்சி...சிசிடிவி காட்சி வெளியீடு...

Fri Mar 6 , 2020
திருச்சியில் வணிக வளாக காவலாளி தலையில் கல்லை போட்டு கொல்ல முயன்ற சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் ஒத்தக்கடை பகுதியில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் வணிகவளாகம் ஒன்று உள்ளது. இங்கு செல்போன் ஷோரூம் நகைக்கடை, புத்தக கடை, வங்கி உட்பட பல்வேறு நிறுவனங்கள் இயங்கி வருகிறது. இந்த வணிக வளாகத்தில் பகல் இரவு என இரண்டு பகுதி நேரத்தில், காவலாளிகள் பணியில் இருப்பார்கள். வழக்கம்போல், நேற்று முன்தினம் […]
Friends who have been drunk with alcohol ...

You May Like