இந்தியாவில் இரு வேறு இடங்களில் அடுத்தடுத்து நில அதிர்வு பெற்றோர்களே கவனம் பலூனில் விளையாடிய சிறுவன் உயிரிழப்பு மாமியாரின் அந்தரங்க புகைப்படங்களை மருமகளுக்கு அனுப்பிய ஆசாமி கைது இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு தமிழக அரசு வேலைவாய்ப்பு தமிழகத்தை தாக்க மூன்றாவது புயல் வருகிறது அதுவும் இரட்டை புயல் வானிலை ஆய்வு மையம் தகவல் 47 வருடமாக இணைபிரியாத கணவன் மனைவி கொரோனா தொற்று காரணமாக ஒரே நாளில் ஒரே நேரத்தில் உயிரிழப்பு 2021 ஆண்டிற்கான பொதுவிடுமுறை பட்டியல் தயார் இந்தியாவில் மருத்துவ பரிசோதனையின் மேம்பட்ட கட்டங்களில் ஐந்து கோவிட் -19 தடுப்பூசி மருந்துகள் உள்ளன. விரைவில் இவை பயன்பாட்டிற்கு வரலாம் – எய்ம்ஸ் இயக்குநர் நம்பிக்கை குளிர்காலத்தில் மாடுகளுக்கு போர்வை வழங்க உத்திரபிரதேச அரசு திட்டம் இந்திய விமான நிறுவனங்கள் இயக்க அனுமதிக்கப்பட்ட உள்நாட்டு விமானங்களின் எண்ணிக்கையை தற்போது 80 சதவீதமாக உயர்வு இந்தியாவை கண்டு அஞ்சி நடுங்கும் சீனா மற்றும் பாகிஸ்தான்.. காரணம் இதுதான்.. நகம் கடிப்பது வயிற்றுக்கு மட்டுமல்ல வாய்க்கும் தீங்கு விளைவிக்குமாம்.. எப்படி தெரியுமா..? பிரட், தேன் போன்ற பொருட்களை ஃப்ரிட்ஜில் வைக்க கூடாது.. ஏன் தெரியுமா..? உங்களுக்கு BP இருக்கா..? அப்போ இந்த உணவை தொடவே தொடாதீங்க..! 50 லட்சம் அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்க அரசு திட்டம்.. எப்போது முதல் தெரியுமா..?

சென்னை வீட்டு உரிமையாளர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை..6 மாத சிறை..ரூ.1000 அபராதம்

சென்னையில் சட்டவிரோத செயல்களை தடுக்கும் நோக்கில், வாடகைக்கு இருக்கும் நபர்களின் விபரங்களை வீட்டு உரிமையாளர்கள் காவல்நிலையத்தில் அளிக்க வேண்டுமென காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

n195381186a1f9244c048a48828639cec76b9a0ca26368ef558902340d71d1415e32fc03c9

சென்னை மாநகரில் வாடகை வீட்டில் இருக்கும் வாடகைதாரர்கள் விபரங்களை வீட்டு உரிமையாளர்கள் இன்னும் 60 நாட்களுக்குள் வீட்டின் எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்தில் வழங்க வேண்டும் என சென்னை மாநகர காவல் துறை உத்தரவிட்டு உள்ளது. இந்த இந்த உத்தரவிற்கு செவிசாய்க்காமல் இருந்தால் வீட்டு உரிமையாளர்களுக்கு 6 மாத சிறை தண்டனையும், ரூபாய் ஆயிரம் அபராதமும் தண்டனையாக விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதேபோல் வாடகைக்கு இருக்கும் நபர்களும் தங்களது விவரங்களை உரிமையாளர்களிடம் அளித்து உரிய ஒத்துழைப்பு தரவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Theft crime 1

சென்னையில் சமூக விரோத செயல்களில் ஈடுபடக்கூடிய சிலர் பிற மாவட்டங்களை, மாநிலங்களை சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் சென்னையில் தனியாக வீடு வாடகை எடுத்து தங்கி வருகிறார்கள். சமீபத்தில் வங்கி, வணிக வளாகம் உள்ளிட்ட பல பகுதிகளில் குற்ற சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாகவும் அவர்கள் யாரும் சென்னையை சேர்ந்தவர்கள் கிடையாது என்பது திட்டவட்டமாக தெரிய வந்துள்ளது.

இதையடுத்து சென்னையில் குற்ற சம்பவங்களை குறைப்பதற்காக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட இருப்பதாகவும், வீட்டு உரிமையாளர்கள் இதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

1newsnationuser4

Next Post

#BreakingNews : தமிழகத்தில் முதன்முறையாக 4,000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு.. சமூக பரவல் இல்லை என்று விஜயபாஸ்கர் தகவல்..

Thu Jul 2 , 2020
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,343 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு 94,000-ஐ கடந்துள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வந்தாலும் நோய்த்தொற்றை கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை. குறிப்பாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது. எனவே, இந்தியாவில் மகாராஷ்டிரா, டெல்லிக்கு அடுத்தபடியாக, அதிகம் கொரோனா பாதித்த மாநிலங்களில் தமிழகம் 3-வது இடத்தில் உள்ளது. […]
தமிழகத்தில்

You May Like