வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட புகழ் தவசி காலமானார்… அவருக்கு வயது 60… நிவர் புயல் அப்டேட் : நாளை மதியம் முதல் இந்த 7 மாவட்டங்களில் பேருந்துகள் ஓடாது.. தமிழக அரசு அறிவிப்பு.. ஜான்சன் பேபி பவுடரில் ரசாயனம்..! கேன்சர் விளைவித்த அந்த நிறுவனத்திற்கு எவ்வளவு அபராதம் தெரியுமா? திருமணம் செய்து கொள்வதாகக் கூறி காதலியை அனுபவித்த காதலன்..! திடீரென வேறு பெண்ணுடன் திருமணம்..! நடந்தது என்ன? நெருங்கி வரும் நிவர் புயல்..! சென்னையில் இருந்து செல்லும் விரைவு ரயில்கள் ரத்து..! எங்கெங்கு தெரியுமா? மாருதி கார்கள் மிகக்குறைந்த விலையில் விற்பனை..! எவ்வளவு தெரியுமா? முழு விவரம் உள்ளே..! எப்படியும் நாங்க கேக்குறத நீங்க தரமாட்டீங்க..! விலகும் தேமுதிக…! அப்செட்டில் அதிமுக..! குஷியில் திமுக..! கரையைக் கடக்க தயாராகும் நிவர் புயல்..! எந்தெந்த மாவட்டங்களில் பாதிப்பு இருக்கும்? நார்வே வானிலை மையம் எச்சரிக்கை..! தீபாவளியன்று ரஜினி வீட்டில் நடந்தது என்ன? போலீஸ் செய்த செயலால், போயஸ் கார்டனில் கோபமடைந்த ரஜினி..! 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்..! சென்னையிலேயே அருமையான வேலை..! கொரோனா பரவலின் இரண்டாம் அலை..! எச்சரிக்கும் நிபுணர்கள்..! நிவர் புயல் கரையை கடக்க தாமதமானால் சென்னைக்கு ஆபத்து..? வெதர்மேன் வெளியிட்ட தகவல்.. வீட்டை விட்டு ஓடிய காதலர்கள்..! தாய்க்கு வேறு ஒருத்தரை திருமணம் செய்து வைத்த பெண் வீட்டார்..! தோப்புக்குள் மரத்தில் கட்டிபோட்டு பாலியல் தொல்லை..! விடிய விடிய கொடுமையை அனுபவித்த சிறுமி..! 'நிவர்' புயலுக்கு இந்த பெயர் வைத்தது யார் தெரியுமா..?

6 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ஆயுள் தண்டணை கைதி… சுற்றி வளைத்த போலீஸ்…

கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஆயுள் தண்டணை கைதி பரோலில் வெளிவந்து 6ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவரை போலீசார் சுற்றி வளைத்தனர்.

chennai kaithi arrest

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை கல்லறை சாலை குடிசைமாற்று வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் ரவி என்ற வெள்ளை ரவி (வயது 45). ஒரு கொலை வழக்கில் 2014-ம் ஆண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட இவர், புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

25.7.14 அன்று புழல் மத்திய சிறையில் இருந்து பரோலில் வெளியே வந்து திருவொற்றியூர் சாத்தாங்காடு பகுதியில் உள்ள குமரன் நகரில் தனது குடும்பத்துடன் தங்கி இருந்தார். ஆனால் பரோல் முடிந்ததும் மீண்டும் சிறைக்கு செல்லாமல் தலைமறைவாகி விட்டார்.

பின்னர், ஆந்திர மாநிலம் ரேனிகுண்டா கெங்கம்மாகுடி என்ற இடத்தில் வீடு எடுத்து தங்கி அங்கு துணி வியாபாரம் செய்து வந்தார்.
இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவதால் அச்சம் அடைந்த ரவி, ஆந்திராவில் இருந்து மீண்டும் திருவொற்றியூருக்கு வந்து சாத்தாங்காடு பகுதியில் தனது குடும்பத்துடன் தங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.

போலீசாரை ஏமாற்றி தலைமறைவானவரை கடந்த 6 ஆண்டுகளாக தேடி வந்த நிலையில், அவரை சுற்றி வளைத்த போலீசார், கைது செய்து அருகில் உள்ள சாத்தாங்காடு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

சம்பவம் குறித்து சாத்தாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து 6 ஆண்டுகள் போலீசாரை ஏமாற்றி தலைமறைவாக இருந்த ஆயுள் தண்டனை கைதியான ரவியை மீண்டும் சிறையில் அடைத்தனர்.

1newsnationuser2

Next Post

பீலா ராஜேஷ் போன்று கெட்டபுடன் வலம் வரும் சேலத்து சிறுமி; சமூக வலைத்தளங்களில் பாராட்டு

Sat Apr 11 , 2020
கொரோனா வைரஸ் பாதிப்பினை தொடர்ந்து உள்ளுர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை மக்கள் கவனமாக கவனிக்க தொடங்கிவிட்டனர். அதிலும் குறிப்பாக தமிழகத்தில் எவ்வளவு பாதிப்பு என்பதனை தினமும் தொலைக்காட்சி வாயிலாக தகவல்களை தந்துவரும் பீலா ராஜேஷ் சமீப காலங்களாக மிகவும் பிரபலமாகி உள்ளார். தமிழகத்தில் மாலை 6 மணி என்றாலே கொரோனாவினால் எவ்வளவு பாதிப்பு ஏற்பட போகிறது என்ற பதட்டம் ஒரு புறம் இருந்தாலும் பீலா ராஜேஷ் தரும் […]
beelarajesh child 1

You May Like