எஜமானியுடன் கள்ள உறவு..! கணவரை மூங்கில் கூடையில் பார்சல் செய்து அனுப்பிய மனைவி..! வழுக்கை தலையில் முடி வேகமாக வளர வேண்டுமா? அப்படினா இத யூஸ் பண்ணுங்க..! அதுவும் இயற்கை முறையில்..! நிவர் புயலின் பெயரை கிண்டல் செய்த நடிகர் விவேக் மீம்ஸ் மூன்று மேட்ச்சில் சச்சின், தோனி, ரோஷித் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் கோலி..! லிஸ்ட் ரெடியா இருக்கு..! ஸ்காட்லாந்தில் மாதவிடாய்க் காலத்தின் போது பெண்களுக்குத் இது இலவசம் மாட்டுக்கறி உணவுக்கு "கோமாதா உலார்த்" பெயரை வைத்ததால் சர்ச்சை..! ரெஹானாவை வெளுத்து வாங்கிய நீதிபதி..! உங்க சருமம் இப்படி இருக்க உடனே மருத்துவரை பார்க்க வேண்டும் – புற்றுநோய் அறிகுறி நிவர் புயலை பற்றி இணையத்தில் பகிரப்பட்டு வரும் புதுக்கவிதை முழுமையாக கரையை கடந்த நிவர் புயல் குரூப்-2 நேர்முக தேர்வை ஒத்திவைப்பு அறிவிப்பை வெளியிட்டது டி.என்.பி.எஸ்.சி அடுத்த 3 நாட்களில் மேலும் ஒரு புயல் உருவாக வாய்ப்பு..! – வானிலை மையம் எச்சரிக்கை அதிதீவிர புயலாக மாறிய நிவர்.. தற்போது எங்குள்ளது..? மணிக்கு எத்தனை கி.மீ வேகத்தில் நகர்கிறது..? சர்க்கரை நோயாளிகள் கட்டாயம் இந்த பழத்தை சாப்பிட வேண்டாம்..! ஏன் தெரியுமா? தமிழக அரசு துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..! மாத சம்பளம் ஒரு லட்சம்..! உடனே அப்ளை பண்ணுங்க..! கன்னியாகுமரி கடலில் நிகழ்ந்த அதிசயம்..! அச்சத்தில் உறைந்த மக்கள்..! என்ன நடக்க போகிறது?

காவலாளியின் மனைவியை பாலியல் பலாத்காரம் செய்து தப்பியோடிய பால் பாக்கெட்காரன்… மடக்கிபிடித்த காவல்துறை…

சென்னை அடுக்குமாடி குடியிருப்பில், காவலாளியின் மனைவியை பாலியல் பலாத்காரம் செய்து தப்பியோடிய பால் பாக்கெட்காரனை போலீசார் கைது செய்தனர்.

New Project 5

சென்னை அண்ணா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நேபாள நாட்டை சேர்ந்த ஒருவர் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். அவரும் அவருடைய மனைவியும், அந்த அடுக்குமாடி குடியிருப்பின் மாடியில் உள்ள அறை ஒன்றில் தங்கி பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில், அடுக்குமாடி குடியிருப்பின் வாசலில் தூங்கி கொண்டிருந்த நேரத்தில், குடியிருப்பின் உள்ளே புகுந்த மர்ம நபர், ஒவ்வொரு வீடாக நோட்டமிட்டு, கடைசியாக மொட்டை மாடியில் காவலாளியின் வீட்டுக்கு சென்று கதவை தட்டியுள்ளான்.

ீட்டில் தனியாக இருந்த காவலாளியின் மனைவியை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான். இதுகுறித்து, தூங்கிக் கொண்டிருந்த கணவனை எழுப்பி அழுதுகொண்டே புலம்பியுள்ளார். உடனடியாக இது தொடர்பாக அண்ணா நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதையடுத்து, காவல்துறையினர் அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் அக்கம் பக்கத்து வீடுகளில் பதிவான சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணையை மேற்கொண்டனர்.

அதில் பச்சைகலர் டிசர்ட் அணிந்த ஒருவன் உள்ளாடையுடன் சுற்றி திரிந்தது தெரியவந்தது. மேலும், அடுக்குமாடி குடியிருப்புக்குள் நுழைந்து அக்கம் பக்கத்து வீடுகளின் மதில் சுவர்களில் ஏறிக்குதித்து அங்கு ஏதாவது விலை மதிப்பு மிக்க பொருட்களை திருட முயற்சித்து பின், அடுக்குமாடி குடியிருப்புக்குள் குதித்து மேல் மாடியில் தனியாக இருந்த காவலாளியின் மனைவியை மிரட்டி பலாத்கார சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து அவனை கைது செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், அவன் அமைந்தகரை கக்கன்ஜி நகரை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பதும் அந்த பகுதியில் வீடு வீடாக பால் பாக்கெட் போடும் வேலைபார்த்து வந்த போது ஆளில்லாத வீடுகள், பெண்கள் தனியாக இருக்கும் வீடுகள் போன்றவற்றை நோட்டமிட்டு கைவரிசை காட்டியதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனைதொடர்ந்து, ராமகிருஷ்ணனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

1newsnationuser2

Next Post

ரூ.6 ஆயிரம் மதிப்பிலான மலிவு விலை வெண்டிலேட்டரை தயாரித்த ஒடிசா தொழிலதிபர்...

Fri Apr 10 , 2020
ஒடிசாவில் ஸ்டெபிலைசர் உற்பத்தி ஆலை நடத்திவரும் தொழிலதிபர் தற்போது கொரோனா பாதிப்புக்கு தேவையான வெண்டிலேட்டரை மலிவு விலையில் தயாரித்துள்ளார். ஒடிசா மாநிலம் பலசோர் நகரை சேர்ந்தவர் சகில் அசம்கான் (வயது 52). இவர், ஸ்டெபிலைசர் உற்பத்தி ஆலை நடத்தி வருவதுடன், சி.டி.ஸ்கேன் எந்திரங்கள் போன்ற மருத்துவ சாதனங்களை பழுது பார்க்கும் தொழிலும் ஈடுபட்டு வருகிறார். கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், இந்தியாவில் செயற்கை சுவாச கருவிகள் (வெண்டிலேட்டர்) பற்றாக்குறை […]
Businessman who manufactured an affordable ventilator worth Rs 6,000 ...

You May Like