பிஎம்டபிள்யூ சொகுசு காரை குப்பை வண்டியாக மாற்றிய உரிமையாளர்..! காரணம் இதுதானாம்..! வீடியோ உள்ளே..! 'நிவர்' புயல் தயார்..! உங்கள் வீட்டில் இவையெல்லாம் தயாரா..? பிரதமருக்கு கொரோனா கோவில் வளாகத்தில் ஆணின் அலறல் சத்தம்..! ஓடிச்சென்று பார்த்த மக்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி..! போட்டிக்கு தயாராகும் 'PUBG மொபைல் இந்தியா' 6 கோடி பரிசு தொகை..! நாடக காதலில் சிக்கிய பெண்கள்..! லட்சக்கணக்கில் பணம் பறிப்பு..! நூதன முறையில் கொலை..! பகீர் பின்னணி..! முன்னாள் முதல்வரின் வீட்டை சுற்றி வெள்ளம் போல காட்சியளிக்கும் சென்னை கனமழை நிவர் புயல் மீட்பு நடவடிக்கைக்கு இந்திய ராணுவம் தயார்… டெல்டா மாவட்ட ஆழ்கடலில் எண்ணெய் கிணறா? எனக்கு தெரியவே தெரியாதே..! – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 24அடி முழு கொள்ளளவு… 22 அடியை நெருங்கியது செம்பரம்பாக்கம் ஏரி.. நினைவுக்கு வரும் 2015… காதல் மோகம் குறைந்ததால், கள்ளக்காதலிக்கு நேர்ந்த கொடுமை..! கர்ப்பிணியை அடித்தே கொலை செய்த காதலன்..! மாற்றுத்திறனாளிகளை பாதுகாக்க தனியாக நிவர் புயல் அவசர கால உதவி எண்கள் அறிவிப்பு இந்த தவறை மட்டும் செய்யாதீங்க..! உங்கள் வங்கிக் கணக்கை காலி செய்யலாம்..! எச்சரிக்கை 10 ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு கடலூர், புதுச்சேரி துறைமுகங்களில் ஏற்றம்.. மொத்தமே 11எண்கள் கொண்ட கூண்டு தான்… கொரோனா பாதிப்பால் காங்கிரஸ் மூத்த தலைவர் உயிரிழப்பு

ரெயில் கழிவறையில் பாம்பு…பயணிகள் பயந்து ஓட்டம்…

சென்னையிலிருந்து கேரளா செல்லும் ஆலபுழா எக்ஸ்பிரஸ் ரெயிலில் பாம்பு புகுந்த சம்பவம் பயணிகள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

train snake

சென்னையிலிருந்து கேரளா செல்லும் ஆலபுழா எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று இரவு அரக்கோணம் 1-வது பிளாட்பாரத்தில் 10-மணியளவில் வந்தது. அந்த ரெயில் திருவள்ளூர் தாண்டி அரக்கோணம் வந்து கொண்டிருந்தபோது ஏ.சி பெட்டியில் பயணம் செய்த பயணி ஒருவர் கழிவறைக்கு சென்றார். அப்போது பாம்பு ஒன்று ஒடுவதை பார்த்து அதிர்ச்சி அடைந்து, உடனடியாக சென்னையில் உள்ள கட்டுபாட்டு எண்ணிற்கு தகவல் தெரிவித்தார்.

மேலும், சென்னையில் உள்ள ரெயில்வே கட்டுபாட்டிலிருந்து அரக்கோணம் ரெயில்வே பாதுகாப்பு படை மற்றும் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அரக்கோணம் ரெயில் நிலையத்திற்கு ரெயில் வந்ததும் போலீசார் ரெயில் பெட்டியில் பாம்பை பிடிக்க தேடினர்.

இதனால் பயணிகள் அச்சம் அடைந்து கீழே இறங்கினர். ஆனால் தேடியும் பாம்பு சிக்கவில்லை. இதனால் ஏ.சி பெட்டியில் பயணித்த பயணிகள் ரெயிலில் ஏற மறுத்தனர். இதையடுத்து அவர்கள் வேறு பெட்டிக்கு மாற்றி அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் 30-நிமிடம் ரெயில் தாமதமாக புறப்பட்டது. ரெயிலில் பாம்பு புகுந்த சம்பவம் பயணிகள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.

1newsnationuser2

Next Post

காதலன் கண்முன்னே காதலியை கற்பழித்த விவகாரம்...கிரண் பேடி அதிரடி...2போலீசார் பணி நீக்கம்...

Wed Mar 18 , 2020
புதுச்சேரியில் காதலன் கண் முன்னே காதலியை போலீசார் இரண்டு பேர் சேர்ந்து கற்பழித்த சம்பவத்தை தொடர்ந்து, துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின் அதிரடி நடவடிக்கையால், போலீசார் 2 பேரும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். புதுச்சேரியை சுற்றி பார்ப்பதற்காக கடந்த புதன்கிழமை கடலூரைச் சேர்ந்த இரண்டு காதல் ஜோடிகள் புதுச்சேரி வந்தனர். அவர்கள் புதுச்சேரியில் பல்வேறு இடங்களை சுற்றி பார்த்துவிட்டு, அன்றிரவு அம்பலத்தடையார் வீதியில் உள்ள தங்கும் விடுதியில் அரை எடுத்து தங்கியுள்ளனர்.அப்போது […]
Kiran Bedi on the field .. 2 Police Action Suspended ..

You May Like