மூக்கில் இருந்த நாணயத்தை 50 ஆண்டுகளுக்கு பிறகு அகற்றிய நபர்.. 6 வயதாக இருந்த போது வைத்தாராம்.. இனி இந்த சான்றிதழ் இல்லை எனில் வாகனத்தின் ஆர்.சி புக் பறிமுதல் செய்யப்படுமாம்.. மத்திய அரசின் புதிய விதிமுறை.. இன்னும் 4 நாட்கள் தான்.. சிறையில் இருந்து விடுதலையாகிறார் சசிகலா.. “கெட்டதிலும் ஒரு நல்லது..” தங்கத்தை வழங்கிய நிவர் புயல்.. கடற்கரையில் அலைமோதிய மக்கள்.. இன்று பூமியை கடக்க ராட்சத சிறுகோள்.. பேரழிவை ஏற்படுத்துமா..? நாசா வெளியிட்ட தகவல் பள்ளிக்கல்வித் துறை 4 நாட்களுக்குள் இந்த அறிவிப்பை வெளியிடும்.. செங்கோட்டையன் தகவல்.. கொரோனாவின் இந்த லேசான அறிகுறிகளை தயவுசெய்து அலட்சியப்படுத்த வேண்டாம்.. எச்சரிக்கும் மருத்துவர்கள்.. பலரும் கேள்விப்படாத, பிரமிக்க வைக்கும் பாண்டவர்களின் குகைகள்.. எங்குள்ளது தெரியுமா..? கள்ளத்தொடர்பை துண்டித்ததால், இளம்பெண்ணின் நிர்வாண புகைப்படத்தை கணவருக்கு அனுப்பிய நபர்.. பின்னர் நடந்தது என்ன..? பிக் பாஸ்-ல் இன்று வெளியே போவது ஜித்தன் ரமேஷ் இல்லை இவர் தானம்… கார்த்திகை தீபம்.. ஆன்மீகம் மட்டுமல்ல.. அறிவியலும் உள்ளது.. சுவாரஸ்ய தகவல்கள்.. மீண்டும் ரெட் அலர்ட்… டிசம்பர் 2 அதி கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை… தமிழகத்தில் மிக அதிக கனமழை பெய்யும்.. எப்போது முதல் தெரியுமா..? தமிழகத்தில் மீண்டும் கொரோனா அபாயம் முககவசம் இல்லாமல் வெளியே போனால் கடுமையான தண்டனை தங்கம் தொடர்ந்து 6வது நாளாக விலை வீழ்ச்சி

தமிழகத்தில் இனி தி.மு.க ஆட்சிதான்…மு.க.ஸ்டாலின் நம்பிக்கை பேச்சு…

தமிழகத்தில் அடுத்து திமுக-வின் ஆட்சிதான் என மக்கள் குறிக்கோளுடன் உள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

stalin speech

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளில் அங்கம் வகிக்கும் 3 ஆயிரத்துக்கும் மேற்ப்பட்டவர்கள், அவர்கள்கட்சிகளில் இருந்து விலகி திமுக-வில் இணையும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், “உள்ளாட்சி தேர்தல் ஓட்டு எண்ணிக்கையின் போதுகூட முறைகேடுகள் நடைபெற்றதாகவும், திமுக வெற்றி பெற்ற இடங்களில் அதிமுக வென்றதாக மாற்றி அறிவிக்கப்பட்டது என பேசினார். மேலும், ஆளும் கட்சியின் அதிகாரபலத்தை மீறி திமுக 60 சதவிகித இடங்களில் வெற்றி பெற்றது. தேர்தல் முறையாக நடைபெற்றிருந்தால் திமுக 80 சதவிகித இடங்களில் வெற்றி பெற்றிருக்கும் எனவும் கூறினார். தமிழகத்தில் திமுக ஆட்சியை எதிர்நோக்கி மக்கள் காத்திருப்பதாக அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

1newsnationuser2

Next Post

ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் தொடங்குமா? அரசியலில் மாற்றம் வருமா? - எதிர்ப்பார்ப்பில் தமிழக அரசியல்

Thu Mar 5 , 2020
நடிகர் ரஜினிகாந்த இந்த முறையாவது புதிதாக கட்சி தொடங்குவது குறித்து மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் நடத்தி வரும் ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுப்பாரா? என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மற்றும் தமிழக அரசியல் கட்சியினருக்கு இடையே ஏற்பட்டுள்ளது. சென்னை, கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபத்தில் இன்று மக்கள் மன்ற நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெற்றுவருகிறது. இந்தக் கூட்டத்தில் தமிழகத்திலிருந்து 37 மாவட்டச் செயலாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.  கட்சி […]
rajini 3

You May Like