வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட புகழ் தவசி காலமானார்… அவருக்கு வயது 60… நிவர் புயல் அப்டேட் : நாளை மதியம் முதல் இந்த 7 மாவட்டங்களில் பேருந்துகள் ஓடாது.. தமிழக அரசு அறிவிப்பு.. ஜான்சன் பேபி பவுடரில் ரசாயனம்..! கேன்சர் விளைவித்த அந்த நிறுவனத்திற்கு எவ்வளவு அபராதம் தெரியுமா? திருமணம் செய்து கொள்வதாகக் கூறி காதலியை அனுபவித்த காதலன்..! திடீரென வேறு பெண்ணுடன் திருமணம்..! நடந்தது என்ன? நெருங்கி வரும் நிவர் புயல்..! சென்னையில் இருந்து செல்லும் விரைவு ரயில்கள் ரத்து..! எங்கெங்கு தெரியுமா? மாருதி கார்கள் மிகக்குறைந்த விலையில் விற்பனை..! எவ்வளவு தெரியுமா? முழு விவரம் உள்ளே..! எப்படியும் நாங்க கேக்குறத நீங்க தரமாட்டீங்க..! விலகும் தேமுதிக…! அப்செட்டில் அதிமுக..! குஷியில் திமுக..! கரையைக் கடக்க தயாராகும் நிவர் புயல்..! எந்தெந்த மாவட்டங்களில் பாதிப்பு இருக்கும்? நார்வே வானிலை மையம் எச்சரிக்கை..! தீபாவளியன்று ரஜினி வீட்டில் நடந்தது என்ன? போலீஸ் செய்த செயலால், போயஸ் கார்டனில் கோபமடைந்த ரஜினி..! 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்..! சென்னையிலேயே அருமையான வேலை..! கொரோனா பரவலின் இரண்டாம் அலை..! எச்சரிக்கும் நிபுணர்கள்..! நிவர் புயல் கரையை கடக்க தாமதமானால் சென்னைக்கு ஆபத்து..? வெதர்மேன் வெளியிட்ட தகவல்.. வீட்டை விட்டு ஓடிய காதலர்கள்..! தாய்க்கு வேறு ஒருத்தரை திருமணம் செய்து வைத்த பெண் வீட்டார்..! தோப்புக்குள் மரத்தில் கட்டிபோட்டு பாலியல் தொல்லை..! விடிய விடிய கொடுமையை அனுபவித்த சிறுமி..! 'நிவர்' புயலுக்கு இந்த பெயர் வைத்தது யார் தெரியுமா..?

ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட தெருவோர வியாபாரிகள்… ரூ.1000 நிவாரண தொகை…மாநகராட்சி அறிவிப்பு…

ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட தெருவோர வியாபாரிகளுக்கு ரூ.1000 நிவாரண தொகை வழங்க தங்கள் வங்கி கணக்கு விவரங்களை உடனடியாக மாநகராட்சிக்கு வழங்க வேண்டும் என கமிஷனர் தெரிவித்துள்ளார்.

chennai-street-vendors-affected-by-curfew-

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்திய நிலையில், பொருளாதார ரீதியாக அனைத்து மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இதனால் தினக்கூலிகள், சிறு, குறு தொழிலாளர்கள், ஆட்டோ தொழிலாளர்கள், நடைபாதை வியாபாரிகள் என பலர் பாதிப்படைந்து வருகின்றனர். கொரோனா நிவாரண நிதியாக தமிழக முதல்-அமைச்சர் ரூ.1000 ரேஷன் அட்டை தாரர்களுக்கு வழங்கப்படும் என அறிவித்து, வழங்கப்பட்டு வரும் நிலையில், பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள தெருவோர வியாபாரிகளுக்கும் ரூ.1000 வழங்க உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது, சென்னை மாநகராட்சியில் 27 ஆயிரத்து 195 பதிவு செய்யப்பட்ட தெருவோர வியாபாரிகள் உள்ளனர். அவர்களுக்கு முதல்-அமைச்சர் நிவாரண நிதி வழங்க உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, இதுவரை வங்கி கணக்கு விவரங்களை வழங்காத, பதிவு செய்யப்பட்ட தெருவோர வியாபாரிகள் தங்கள் வங்கியின் பெயர் மற்றும் கிளை முகவரி, சேமிப்பு கணக்கு எண், கிளை குறியீட்டு எண், ஐ.எப்.எஸ்.சி குறியீட்டு எண் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியால் வழங்கப்பட்ட தெருவோர வியாபாரிகளுக்கான அடையாள அட்டை எண், வியாபாரியின் தொலைபேசி எண் ஆகியவற்றின் நகல்களை சம்பந்தப்பட்ட மண்டல நகர விற்பனைக் குழு, மண்டல அலுவலகத்துக்கு நேரடியாக சென்று வழங்கலாம் எனவும், அல்லது ar-o-h-q-p-r-op1@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாக அனுப்பலாம் எனவும், அல்லது 9499932899 என்ற தொலைபேசி எண்ணுக்கு வாட்ஸ்-அப் மூலமாக அனுப்பலாம் அல்லது www.ch-e-n-n-a-i-c-o-r-p-o-r-at-i-on.gov.in என்ற இணையதள முகவரி மூலமாகவும் அனுப்பலாம் என்று தெரிவித்திருந்தார்.

மேலும், சம்பந்தப்பட்ட மண்டல நகர விற்பனைக்குழு அலுவலகத்தில் விவரங்களை வழங்க மண்டல அலுவலகத்துக்கு வரும்போது கொரோனா தொற்று தடுப்புக்கான முன்னெச்சரிக்கை வழிமுறைகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் எனவும் குறிப்பிடபட்டிருந்தது. இந்த தகவல்களை வியாபாரிகள் வழங்கும் பட்சத்தில் நிவாரண தொகை உடனடியாக சம்பந்தப்பட்டவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

1newsnationuser2

Next Post

எபோலா காய்ச்சலுக்கு இளைஞர் உயிரிழப்பு : கொரோனாவைத் தொடர்ந்து மீண்டும் அச்சுறுத்த வரும் உயிர்க்கொல்லி நோய்..

Sun Apr 12 , 2020
கொரோனா வைரஸ் உலகை அச்சுறுத்தி வரும் நிலையில், மற்றொரு உயிர்க்கொல்லி நோயான எபோலா காய்ச்சல் காரணமாக இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிர்க்கொல்லி நோயான கொரோனா ஒருபுறம் மக்களை அழித்து வருகிறது. கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை உலகம் முழுவதும் 17 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 1,10,000 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா காரணமாக அமெரிக்காவில் மட்டும் அதிகபட்சமாக 20,580 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பிலும் சரி, […]
ebola fever

You May Like