இனி மருத்துவமனை போன்ற இடங்களில் காற்றில் உள்ள கொரோனா வைரஸை இப்படி கொல்லலாம்..! சீன வரைபடத்தில் அக்சாய்-சின்..! விக்கிப்பீடியா காட்டியதால் கடுப்பான இந்தியா..! பாம்பனை நோக்கி வேகமாக நகரும் புரெவி புயல்.. தென் தமிழகத்திற்கு ரெட் அலர்ட்.. ரஜினியின் திடீர் அறிவிப்பு.. குஷியில் பாஜக.. 2021-ல் தமிழகத்திலும் தாமரை மலருமா..? அரிய வகை உயிரினம் சருகுமான் குட்டி பிறக்கும் அற்புத காட்சி..! பிரமிட் முன்பு பழங்கால உடையுடன் போஸ் கொடுத்த மாடல்..! கைது செய்த போலீஸ்..! கடந்த கால நினைவை ஏற்படுத்தும் புரவி புயல்..! 2000ஆம் ஆண்டு நினைவலைகள்..! இனி இருந்த இடத்திலேயே ஓபிசி சான்றிதழை நீங்களே விண்ணப்பிக்கலாம்..! முழு விவரம் இதோ..! ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரே பாஜக நிர்வாகி தானாமே.. "அவருக்கு நடிக்க பிடிக்கவில்லை" சீரியலில் இருந்து விலகிய கார்த்தி குறித்து கூறிய ஜனனி..! தனது வேலையை காட்டும் புரவி புயல்..! 'இந்த' மாவட்ட மக்கள் உஷாராக இருக்க வேண்டும்..! “தலைவரே எந்த ஜனவரின்னு சொல்லலயே..” ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்.. வேறு பெண்ணை திருமணம் செய்த காதலன்..! புதுப்பெண்ணின் கண்ணில் ஃபெவி க்விக் ஊற்றிய காதலி..! “என் உயிரே போனாலும் பரவாயில்லை.. மக்கள் நலனுக்காக உழைப்பேன்” ரஜினிகாந்த் பேட்டி.. கர்ப்பிணி பெண் வயிற்றில் தர்பூசணி..! அதுக்குள் இருந்த பொருளால் அதிர்ச்சி..!

கண் பார்வை இழந்த மாணவன்…ஆசிரியரின் கொடூர செயல்…

சென்னையில் 14 வயது சிறுவனை தமிழ் ஆசிரியை இரும்பு ஸ்கேலால் தலையில் அடித்ததால் மாணவனுக்கு கண் பார்வை பறிபோயுள்ளது.

student eyes affect

சென்னை பள்ளிகரணையைச் சேர்ந்த வேலு-ரேகா தம்பதியரின் 3வது மகன் கார்த்திக், இவர் மேடவாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த பிப்ரவரி 4ஆம் தேதி உமா என்ற தமிழ் ஆசிரியை கார்த்திக்கின் தலையில் இரும்பு ஸ்கேலால் அடித்துள்ளார். இதனால், சில நாட்களாக கார்த்திக் தலைவலி மற்றும் கண் வலியால் அவதிப்பட்டுள்ளார். இதையடுத்து இடது கண் சிவந்து வீக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, கார்த்திக் எழும்பூர் கண் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். அப்போது, மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், உடனடியாக அறுவை சிகிச்சை செய்ததில், தலையில் நரம்பு பாதிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு இடது கண் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் பார்வை பறிபோயுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கார்த்திக் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக கார்த்திக்கின் தாய் ரேகா கூறுகையில், தமிழ் ஆசிரியை தலையில் இரும்பு ஸ்கேலால் அடித்த காரணத்தால் தன்னுடைய மகன் கண் பார்வை இழந்துவிட்டதாக குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், ஆசிரியை கைது செய்து, பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

1newsnationuser2

Next Post

நாகர்கோயிலில் கனமழை...பொதுமக்கள் மகிழ்ச்சி...

Thu Mar 5 , 2020
குமரி மாவட்டம் நாகர்கோயில் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரிந்து காணப்பட்டு வரும் நிலையில், இன்று பிற்பகல் முதல் கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோயில் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் திடீரென கன மழை பெய்தது. கன மழை காரணமாக நாகர்கோயில், கோட்டாறு, மீனாட்சிபுரம், வடசேரி பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலை உள்ளிட்ட தழ்வான பகுதிகளில் மழைநீர் […]
kanyakumari heavy rain

You May Like