இனி ஹெல்மெட் வாங்கும்போது பார்த்து வாங்குங்க..! மத்திய அரசு விதித்துள்ள புதிய தடை..! மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமாக இருந்தவர் குறித்த தகவலுக்கு 5 மில்லியன் டாலர் சன்மானம்..! திடீரென சாலையில் தோன்றிய பள்ளம்..! உள்ளே விழுந்த டொயோட்டா..! கள்ளகாதலனுடன் லாட்ஜில் ரூம் போட்ட ஆசிரியை..! 3 நாட்களுக்கு பின் ரூமில் இருந்து வந்த துர்நாற்றம்..! 'என் தோழி எனக்கு சித்தியா..?' ஆத்திரத்தில் மகன் செய்த கொடூர செயல்..! ஓடும் ரயிலில் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை..! தர்ம அடி வாங்கிய 61 வயது பெரிசு..! புரோக்கர்கள் விற்கும் போலி டிக்கெட்கள்..! ரயில் பயணிகளே உஷார்..! தயாராகவுள்ள முன்னணி ஹீரோக்களின் படங்கள்..! திரையரங்கில் எப்போது..? 'புட்டபொம்மா' பாடலுக்கு ஃபீல்டில் நடனமாடிய வார்னர்..! ஆரவாரம் செய்த ரசிகர்கள்..! ஏவுகணை சக்தியின் ராஜாவாக மாறிய இந்தியா..!! அதிர்ச்சியில் சீனா மற்றும் பாகிஸ்தான்.. திருமணத்தின் போது அக்னியை சுற்றி வலம் வருவது ஏன்…? சாஸ்திரமும் அறிவியலும்..! இந்த மிகப்பெரிய திட்டத்தை நிறுத்தப் போகும் மோடி அரசு.. அதிர்ச்சியில் பொதுமக்கள்.. தொடர்ந்து சரிந்து வரும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதுதான்.. நாகை அருகே கரையை கடக்கும் புதிய புயல்..? தமிழகத்திற்கு வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை.. இந்திய விமானப்படையில் வேலை.. 12-ம் வகுப்பு தேர்ச்சி போதும்.. இன்றே கடைசி நாள்..

கூட்டம் கூட்டமாக சொந்த ஊருக்கு வெளியேறிய மக்கள்…அச்சத்தில் மருத்துவர்கள்…

கொரோனாவை கட்டுபடுத்த தமிழக அரசு ஊரடங்கு அறிவித்த நிலையில் சென்னையிலிருந்து கூட்டம் கூட்டமாக மக்கள் சொந்த ஊர்களுக்கு சென்றிருப்பது மருத்துவர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

koyambedu bus stop

அனைத்து மக்களையும் அச்சுறுத்தி வரும் கொரோன நாடு முழுவதும் தீவிரமாக பரவி வருவதை கட்டுக்குள் கொண்டு வர தமிழக அரசு இன்று மாலை 6 மணி முதல் ஊரடங்கை அமல்படுத்துவதாக அறிவித்துள்ளது. ஊரடங்கு செயல்பாட்டில் இருந்தாலும் மளிகை கடைகள், மருந்தகங்கள், உணவகங்கள் இயங்க தடையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஊரடங்கு பிறப்பிக்கப்பட இருப்பதால் தலைநகரமான சென்னையிலிருந்து மக்கள் பலர் அவசர அவசரமாக சொந்த ஊர்களுக்கு கிளம்பியுள்ளனர். இதனால் நேற்று இரவு சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் பெரும் மக்கள் கூட்டமாக நெரிசலாக காணப்பட்டது. ரயில்கள் செயல்பாட்டில் இல்லாததால் மக்கள் பேருந்துகளையே நம்பி பேருந்து நிலையத்தில் கூடினர்.

நேற்று இரவு மட்டும் சென்னையிலிருந்து 1.5 லட்சம் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றுள்ளதாக தகவல் வந்துள்ளது. சென்னையில் பலருக்கு கொரோனா அபாயம் இருக்கும் நிலையில் இப்படி மக்கள் கூட்டமாக பேருந்து கூரை முதற்கொண்டு ஏறி பயணிப்பது ஆபத்தை உருவாக்கியுள்ளதாக மருத்துவ நிபுணர்கள் கூறி வருகின்றனர்.

தற்போது சென்னையிலிருந்து கிளம்பி சென்றவர்கள் குறைந்தது ஒருவார காலமாவது தங்களை தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும், அவைதான், மேலும் கொரோனா பரவாமல் இருக்க ஒரே வழியாகும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

1newsnationuser2

Next Post

திருச்சி அரசு தலைமை மருத்துவமனை பிரதான வாயில் மூடல்...

Tue Mar 24 , 2020
திருச்சியில், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருச்சி அரசு தலைமை மருத்துவமனையின் பிரதான வாயில்கள் மூடப்பட்டன. திருச்சி புத்தூரில் அரசு தலைமை மருத்துவமனையில் 160க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.நாள்தோறும் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட புற நோயாளிகள் வந்து செல்கின்றனர். 1200 படுக்கை வசதிகள் கொண்ட இம்மருத்துவமனையில் தற்போது 650 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை காண அதிக அளவில் மக்கள் வந்து செல்கின்றனர். கொரோனா மின்னல் […]
trichy gh hospital main gate closed for corona

You May Like