இனி மருத்துவமனை போன்ற இடங்களில் காற்றில் உள்ள கொரோனா வைரஸை இப்படி கொல்லலாம்..! சீன வரைபடத்தில் அக்சாய்-சின்..! விக்கிப்பீடியா காட்டியதால் கடுப்பான இந்தியா..! பாம்பனை நோக்கி வேகமாக நகரும் புரெவி புயல்.. தென் தமிழகத்திற்கு ரெட் அலர்ட்.. ரஜினியின் திடீர் அறிவிப்பு.. குஷியில் பாஜக.. 2021-ல் தமிழகத்திலும் தாமரை மலருமா..? அரிய வகை உயிரினம் சருகுமான் குட்டி பிறக்கும் அற்புத காட்சி..! பிரமிட் முன்பு பழங்கால உடையுடன் போஸ் கொடுத்த மாடல்..! கைது செய்த போலீஸ்..! கடந்த கால நினைவை ஏற்படுத்தும் புரவி புயல்..! 2000ஆம் ஆண்டு நினைவலைகள்..! இனி இருந்த இடத்திலேயே ஓபிசி சான்றிதழை நீங்களே விண்ணப்பிக்கலாம்..! முழு விவரம் இதோ..! ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரே பாஜக நிர்வாகி தானாமே.. "அவருக்கு நடிக்க பிடிக்கவில்லை" சீரியலில் இருந்து விலகிய கார்த்தி குறித்து கூறிய ஜனனி..! தனது வேலையை காட்டும் புரவி புயல்..! 'இந்த' மாவட்ட மக்கள் உஷாராக இருக்க வேண்டும்..! “தலைவரே எந்த ஜனவரின்னு சொல்லலயே..” ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்.. வேறு பெண்ணை திருமணம் செய்த காதலன்..! புதுப்பெண்ணின் கண்ணில் ஃபெவி க்விக் ஊற்றிய காதலி..! “என் உயிரே போனாலும் பரவாயில்லை.. மக்கள் நலனுக்காக உழைப்பேன்” ரஜினிகாந்த் பேட்டி.. கர்ப்பிணி பெண் வயிற்றில் தர்பூசணி..! அதுக்குள் இருந்த பொருளால் அதிர்ச்சி..!

கள்ளகாதலனுக்காக தனது மகளையே திருமணம் செய்து வைத்த பெண்…

சென்னையில், கள்ளக்காதலனை நம்மிடமிருந்து பிரித்துவிடுவார்களோ என்று எண்ணி, தனது மகளையே அவனுக்கு திருமணம் செய்து வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

chennai baby marriage to bad affair

சென்னை பல்லாவரம் அருகேயுள்ள பொழிச்சலூர் பகுதியில் வசிப்பவர் கண்ணன்(49). இவர் தனது அத்தை மகள் மஞ்சுளா என்பவரை 20 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 19 வயதில் ஒரு மகனும் 12 வயதில் ஒரு மகளும் இருக்கின்றனர். கண்ணன் சென்னையில் உள்ள சுற்றுவட்டார பகுதிகளில் கட்டட வேலையை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 2005 ஆம் ஆண்டு கட்டட வேலை செய்தபோது அங்கிருந்த பதினாறு வயது சிறுமியை திருமணம் செய்வதாக கூறி கூட்டிச் சென்றுள்ளார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர்கள், பெண்ணை காணவில்லை என்று புகார் அளித்திருந்தனர். இதுகுறித்து விசாரித்த போலீசார், சிறுமியை கண்ணன் அழைத்து சென்றது தெரிய வந்தது. இதை அறிந்த கண்ணன் சென்னையிலிருந்து தப்பிசென்றார்.

கண்ணனை தீவிரமாக தேடிய போலீசார், பெங்களூரில் கைது செய்து சிறுமியை மீட்டனர். சிறுமியின் எதிர்காலத்தை க்ருத்தில் கொண்டு, அவரிடம் எழுதி வாங்கிக்கொண்டு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து, கண்ணன் தொடர்ந்து அவரது லீலையை தொடங்கினார். கடந்த 2018 ஆம் ஆண்டு, கட்டிட வேலையின் போது, யுவராணி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் கள்ளகாதலாக மாறியது. ஆனால், இவர்களின் கள்ளகாதல் விவகாரம், ஒரு வருடத்திற்கு பிறகே, கண்ணனின் மனைவிக்கு தெரிய வந்துள்ளது. உடனடியாக காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார்.

பின்னர் இருதரப்பினரையும் அழைத்துப் பேசி முதல் மனைவியுடன் கண்ணனை அனுப்பி வைத்தனர். மீண்டும் ஒரு மாதத்திற்கு பிறகு, கள்ளகாதலியிடன் தொட்ர்பில் இருந்து வந்தார். இதனையடுத்து கள்ளகாதலி கண்ணன் பிரிந்து விடுவாரோ என எண்ணி தனது 19 வயது மகளை கண்ணனுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். மேலும், கண்ணன் ஆபாசமாக பேசியும், கொலை செய்துவிடுவேன் என்று மஞ்சுளாவை மிரட்டி வந்துள்ளார்.

இதனால் மனமுடைந்த மஞ்சுளா காவல்துறையினரிடம் புகார் அளித்ததையடுத்து, கண்ணன் கைது செய்யப்பட்டு தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைக்கப்பட்டார். கள்ளகாதலனுக்காக தனது மகளையே அவனுக்கு திருமணம் செய்து வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப்டுத்தியுள்ளது.

1newsnationuser2

Next Post

கொரோனா வைரஸ்: உலகளவில் பலி எண்ணிக்கை 14 ஆயிரத்தை தாண்டியது

Mon Mar 23 , 2020
உலகளவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14,641 ஆக உயர்ந்துள்ளது.   சீனாவின் உகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதும் பரவி அச்சுறுத்தி வருகிறது. அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா போன்ற வல்லரசு நாடுகளையும் கொரோனா விட்டுவைக்கவில்லை.    வைரஸ் தாக்குதலால் உயிரிழந்தோர் எண்ணிக்கையில், சீனாவை பின்னுக்குத் தள்ளி இத்தாலி முதலிடம் பிடித்துள்ளது. இதுவரை, இத்தாலியில் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,476 ஆக அதிகரித்துள்ளது. புதிதாக […]
coronavirus

You May Like