இனி மருத்துவமனை போன்ற இடங்களில் காற்றில் உள்ள கொரோனா வைரஸை இப்படி கொல்லலாம்..! சீன வரைபடத்தில் அக்சாய்-சின்..! விக்கிப்பீடியா காட்டியதால் கடுப்பான இந்தியா..! பாம்பனை நோக்கி வேகமாக நகரும் புரெவி புயல்.. தென் தமிழகத்திற்கு ரெட் அலர்ட்.. ரஜினியின் திடீர் அறிவிப்பு.. குஷியில் பாஜக.. 2021-ல் தமிழகத்திலும் தாமரை மலருமா..? அரிய வகை உயிரினம் சருகுமான் குட்டி பிறக்கும் அற்புத காட்சி..! பிரமிட் முன்பு பழங்கால உடையுடன் போஸ் கொடுத்த மாடல்..! கைது செய்த போலீஸ்..! கடந்த கால நினைவை ஏற்படுத்தும் புரவி புயல்..! 2000ஆம் ஆண்டு நினைவலைகள்..! இனி இருந்த இடத்திலேயே ஓபிசி சான்றிதழை நீங்களே விண்ணப்பிக்கலாம்..! முழு விவரம் இதோ..! ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரே பாஜக நிர்வாகி தானாமே.. "அவருக்கு நடிக்க பிடிக்கவில்லை" சீரியலில் இருந்து விலகிய கார்த்தி குறித்து கூறிய ஜனனி..! தனது வேலையை காட்டும் புரவி புயல்..! 'இந்த' மாவட்ட மக்கள் உஷாராக இருக்க வேண்டும்..! “தலைவரே எந்த ஜனவரின்னு சொல்லலயே..” ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்.. வேறு பெண்ணை திருமணம் செய்த காதலன்..! புதுப்பெண்ணின் கண்ணில் ஃபெவி க்விக் ஊற்றிய காதலி..! “என் உயிரே போனாலும் பரவாயில்லை.. மக்கள் நலனுக்காக உழைப்பேன்” ரஜினிகாந்த் பேட்டி.. கர்ப்பிணி பெண் வயிற்றில் தர்பூசணி..! அதுக்குள் இருந்த பொருளால் அதிர்ச்சி..!

பொதுமக்கள் கூட்டம் கூடுவதை கண்டுபிடிக்க ஆளில்லா விமானம்…

ஊரடங்கை மீறி வாகனங்களில் வருவோர்களை போலீசார் பிடித்து வந்தாலும், தெருக்களில் கூடுவதை கண்டுபிடிக்கும் வகையில் ஆளில்லா விமானம் மூலம் கண்டுபிடிக்க ஏற்பாடு செய்துள்ளனர்.

mini flight chennai

கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காராணமாக ஊரடங்கு உத்தரவை அமல்படுத்திய நிலையில், தடையை மீறி வாகனங்களில் செல்வோர்களை, போலீசார் முக்கியமான சாலைகளில், 166 சோதனை சாவடிகள் அமைத்து சென்னையில் தடுத்து நிறுத்துகிறார்கள்.

ஆனால் தெருக்களில், பொதுமக்கள் கூட்டமாக கூடி நிற்பதை போலீசாரால் கண்டுபிடித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியாத நிலை இருந்ததால், இந்த பிரச்சினைக்கு தீர்வுகான ‘டுரோன்’ எனப்படும் கேமரா பொருத்தப்பட்ட ஆளில்லா குட்டி விமானங்களை பறக்கவிட்டு, தெருக்களில் பொதுமக்களின் நடமாட்டத்தை கண்காணிக்குமாறு போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார்.

இதையடுத்து, சென்னை கிழக்கு மண்டலத்தில் இணை கமிஷனர் சுதாகர் ஏற்பாட்டின் பேரில் மயிலாப்பூர், கோட்டூர்புரம், திருவல்லிக்கேணி, கீழ்ப்பாக்கம், அயனாவரம், எழும்பூர், வேப்பேரி தலைமை செயலக காலனி ஆகிய இடங்களில் போலீசார் குட்டி விமானங்களை பறக்கவிட்டு பொதுமக்களின் நடமாட்டத்தை கண்காணித்தனர்.

இதில், தெருக்களில் கூட்டமாக கூடிய பொதுமக்களை விரட்டி அடித்தது குறிப்பிடத்தக்கது. சென்னை நகர் முழுவதும் இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட உள்ளதாக போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

1newsnationuser2

Next Post

புதிதாக 336 பேருக்கு வைரஸ் தொற்று.. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் 2வது இடத்தில் தமிழகம்..

Fri Apr 3 , 2020
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 336 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 2300-ஐ தாண்டியுள்ளது. இந்நிலையில் கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்களில் தமிழகம் 2வது இடத்தில் உள்ளது. கொரோனா பரவுதலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 336 பேருக்கு […]
kerala corona

You May Like