பள்ளிகள் திறப்பு… இத்தன குழப்பம் பண்றீங்களே? உங்களுக்கே நியாயமா இருக்கா சார்? திமுக முன்னாள் அமைச்சர் கடும் விமர்சனம்! தனது வாழ்வில் அடுத்து என்ன நடக்கும்… 4 மாதங்களுக்கு முன்பே உணர்ந்த எஸ்.பி.பி! பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்த தந்தை, மகன் கைது..! கல்வி அலுவலகத்தில் வேலை பார்க்கும் பெண்ணிற்கு பாலியல் தொல்லை..! தர்ணா போராட்டம் நடத்திய பெண்..! "அந்த மனசு தான் சார் கடவுள்"..! சோகத்திலும் ரசிகர்களை நெகிழ வைத்த விஜய்..! வைரல் வீடியோ.. கணவரும், அவரது அண்ணனும் சேர்ந்து பாலியல் தொல்லை..! கொரோனா என நாடகமாடி ஆம்புலன்ஸில் தப்பி ஓடிய பெண்..! ஜிம் உரிமையாளருடன் தலைமறைவான மனைவி..! மீட்டு தரக் கூறி கணவர் புகார்..! எஸ்.பி.பி.யின் முழுப் பெயரைச் சொல்லி அழைப்பவர் இன்று வரை இவர் மட்டுமே..! சொந்த மக்களை கொன்ற வெட்கமில்லாத நாடு பாகிஸ்தான்… இந்தியா கடும் குற்றச்சாட்டு! எஸ்.பி.பி.யின் இறுதி சடங்கில் புகுந்த திருடர்கள்..! 5 செல்போன்கள் களவு..! சிஎஸ்கே-வில் மீண்டும் "சின்னத்தல"?.. அடுத்த போட்டியில் ராயுடு..! சிஎஸ்கேவில் அடுத்தடுத்த திருப்பம்..! தெய்வீகக் குரல் இனி இல்லை என்பதை நினைக்கும் போதே நெஞ்சம் பதறுகிறது…பாடும் நிலா விண்ணில் இருந்து பாடட்டும்… நடிகை நயன்தாரா இரங்கல்! அடுத்தடுத்த போட்டிகளில் அஸ்வின் விளையாட மாட்டார்..! கேப்டன் அளித்த விளக்கம் இதுதான்..! எஸ்.பி.பி.க்கு பதிலாக எம்.பி.க்கு இரங்கல் தெரிவித்த சயின்டிஸ்ட் செல்லூர் ராஜூ..! ஜிம் உரிமையாளருடன் ஜூட் அடித்த மனைவி… காவல் நிலையத்தில் கணவர் புகார்!

சென்னை அப்டினாலே கெத்து தான்..மத்திய அரசு பட்டியலில் முதலிடம்

சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது.

202006111405279465 Tamil News NIRF Ranking 2020 released IIT Madras tops the overall list SECVPF

சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியலை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் இன்று வெளியிட்டார். இதில், சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது. ஐஐஎஸ்சி பெங்களூரு 2ம் இடத்தையும், டெல்லி ஐஐடி 3ம் இடத்தையும் பிடித்துள்ளன.

இந்த தரவரிசை பட்டியலில் இடம்பெறுவதற்காக மொத்தம் 5805 கல்வி நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ள நிலையில், சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது.

சிறந்த பல்கலைக் கழகங்களுக்கான தரவரிசையில் பெங்களூரு ஐஐஎஸ்சி முதலிடத்தை பிடித்துள்ளது. ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் இரண்டாவது இடத்தையும், பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளது.

1newsnationuser4

Next Post

சென்னையில் ஊரடங்கு நீட்டிப்பு இருக்கா? இல்லையா? - உயர்நீதிமன்றம் கேள்வி

Thu Jun 11 , 2020
சென்னையில் ஊரடங்கை நீட்டிக்க திட்டம் உள்ளதா என்று விளக்கமளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தேசிய ஊரடங்கு 5ம் கட்டமாக பல்வேறு தளர்வுகளுடன் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே, இந்தியளவில் கொரோனா பாதிப்பில் 2-வது இடத்தில் உள்ள தமிழகத்தில், மற்ற பகுதிகளை காட்டிலும் சென்னையில் மட்டும் நாள்தோறும் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தொற்றை கட்டுப்படுத்துவது குறித்து அரசு முறையாக திட்டமிடாததால் ஏற்பட்ட தோல்வியே […]
highcourt 4

You May Like