ஐபிஎல்… 2வது லீக் ஆட்டம்… டாஸ்வென்றது பஞ்சாப் அணி! வெளுத்துவாங்கும் கனமழை…தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்டா? ப்ராவோ விளையாடமாட்டார்?… பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளமிங்! முன்கூட்டியே விடுதலையாகிறார் சசிகலா?.. சிக்னல் வந்ததால், சிட்டாக பறந்த தினகரன்..! சிக்ஸ் பேக் காட்டி செம போஸ் கொடுத்த சூரி… எதுக்குனு தெரியுமா? கனமழை முதல் மிக கனமழை பெய்யும்..! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்த மாவட்டங்கள் இதுதான்..! உறங்கிக் கொண்டிருந்த பெண்ணை உல்லாசத்திற்கு அழைத்த வாலிபர்..! ஒத்துழைக்க மறுத்ததால் வெட்டிக்கொலை..! விவசாயிகளுக்கு சேவை செய்யவே நாங்கள் உள்ளோம்…பிரதமர் ட்வீட்! முதல்வர் பழனிசாமி தன்னை விவசாயி என்று கூறிக் கொள்வதை வரலாறு மன்னிக்காது.. ஸ்டாலின் கடும் விமர்சனம்.. வீட்டுக்கு இரவு தாமதமாக வந்ததால் ஆத்திரம்..! கணவன் செய்த கொடூர செயல்..! தமிழகத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு… விவசாயிகள் மகிழ்ச்சி! மசோதா நகல் கிழிப்பு.. மைக் உடைப்பு.. கடும் எதிர்ப்புக்கு மத்தியில் 2 வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றம்.. விஷம் தடவிய கடிதம் அனுப்பி அதிபரை கொல்ல சதி? தமிழக அரசு வேலை வாய்ப்பு..! எழுதப்படிக்க தெரிந்தால் போதும்…! பிறக்கப்போகும் குழந்தை ஆணா, பெண்ணா… கணவன் என்ன செய்தார் தெரியுமா?

மகன் மரணம்: மருமகளை திருமணம் செய்த மாமனார்

சத்தீஸ்கரில் கணவனை இழந்து 2 வருட தனிமையில் தவித்த மருமகள், மாமனாரையே கல்யாணம் செய்து கொண்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.

n196311970f358817e5e029c53eb5be92afdc87ee4e6a5a8b696f5ea6f8ead59ffdd0609ac

பிலாஸ்பூரை சேர்ந்த 21 வயதான ஆர்த்தி சிங் என்பவருக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான நிலையில், எதிர்பாராதவிதமாக கணவன் உயிரிழந்துள்ளார்.

இதனால் அவரது திருமண வாழ்வே நொறுங்கி போனது. பல இன்னல்களை சந்திக்க, திடீரென கணவர் இறந்துவிட்டதால், என்ன செய்வது எனத் தெரியாமல், ஆர்த்தி தவித்து தனிமையில் தவித்துள்ளார்.

இந்நிலையில் ஆர்த்திக்கு அவரது மாமனார்தான் துணையாக இருந்ததாக கூறப்படுகிறது.

n196311970dd983add06fc44608bc0a5f6144e01181b43129d72b11c5b2003f0fbc16785ec

அவரது பெயர் கிருஷ்ணா ராஜ்புத் சிங், இவர் மருமகளை நன்றாக கவனித்து வந்துள்ளார். இதன் காரணமாக ஒருகட்டத்தில் மாமனாரையே திருமணம் செய்ய மருமகள் முடிவு செய்தார். ராஜ்பூத் க்ஷத்ரிய மகாசபாவின் குழு அமைப்பில் இதை பற்றி சொல்லப்பட்டது. கணவர் இறந்து 2 வருடமானதால் ஆர்த்தி சிங்கின் மறுமணத்திற்குச் சாதிய அமைப்பினரும் சம்மதம் சொன்னார்கள். இவர்கள் தலைமையிலேயே இந்த திருமணம் நடந்துள்ளது. ஆனால், ஆர்த்தியின் குடும்பத்தினருக்கு இந்த செயல் கடுமையான ஷாக்கை தந்துள்ளது.

இதை பற்றி ஆர்த்தி சொல்லும்போது, “நான் நிறைய கஷ்டத்தை அனுபவித்த போது, என் மாமனார்தான் எனக்கு உதவியா இருந்தார். அன்பா என்னை பார்த்துக்கிட்டார்.. அதனால அவரையே கல்யாணம் செய்து கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

n1963119705fa13ed00a53f6ba0c5d7d132ee014c585ef23586edd719aba8ba4da28efd69f

தற்போது அந்த மாநிலமும் லாக்டவுனில் உள்ளதால், அரசின் விதிமுறைக்கு உட்பட்டு ராஜ்பூத் க்ஷத்ரிய மகாசபாவினரே இந்த கல்யாணத்துக்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்துள்ளனர். இந்த செய்தி சோஷியல் மீடியாவில் படுவேகமாக பரவி வருகிறது. ஏராளமானோர் இந்த செயலுக்கு தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். மாமனாரே மருமகளுக்கு வாழ்வளித்த சம்பவம் பெரும் பரபரப்பை தந்து வருகிறது

1newsnationuser4

Next Post

வெளிநாட்டு வரைவு ஒதுக்கீட்டு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்த குவைத்.. 8 லட்சம் இந்தியர்கள் வெளியேறும் அபாயம்..

Mon Jul 6 , 2020
வெளிநாட்டு வரைவு ஒதுக்கீட்டு மசோதாவுக்கு, குவைத் ஒப்புதல் அளித்துள்ளதால், 8 லட்சம் இந்தியர்கள் அந்நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். குவைத் நாட்டின், தேசிய சட்டமன்றத்தின் சட்ட மற்றும் சட்டமன்ற குழு வெளிநாட்டு ஒதுக்கீட்டு மசோதா அரசியலமைப்பு என்று தீர்மானித்துள்ளது. இந்த மசோதாவின் படி, இந்தியர்கள் மக்கள் தொகையில் 15 சதவீதத்தை தாண்டக்கூடாது. இதன் விளைவாக 800,000 இந்தியர்கள் குவைத்தை விட்டு வெளியேறக்கூடும், ஏனெனில் இந்திய சமூகம் குவைத் […]
8 லட்சம் இந்தியர்கள்

You May Like