நாங்கள் திரும்பவும் வந்துட்டோம்… Paytm ஆப்! கிசான் முறைகேடு… சரியான தகவல் அளித்தால் வெகுமதி… சிபிசிஐடி அறிவிப்பு! SBI வேலைவாய்ப்பு 2020 : சிறப்பு கேடர் அதிகாரிகளுக்கான காலி பணியிடங்கள் அறிவிப்பு.. முழு விவரம் உள்ளே.. காணல காணல கண்மாய காணல..! எப்டியாச்சும் கண்டுபிடிச்சு கொடுங்க.. இல்லன ஊரவிட்டே போறோம்..! சாத்தான்குளத்தில் மீண்டும் பரபரப்பு.. காவல் ஆய்வாளர், அதிமுக பிரமுகர் மீது கொலை வழக்குப்பதிவு.. காரணம் என்ன..? துணை முதல்வர் பதவி வேண்டும்… கடவுளுக்கு கடிதம் எழுதிய கர்நாடக அமைச்சர்! பணக்கார நாடுகளுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி..! அமெரிக்காவின் ஆய்வறிக்கையால் அதிர்ச்சி..! கொரோனா தாக்கம்… 15 கோடி குழந்தைகள் வறுமையில் தவிப்பு… அதிர்ச்சி தகவல்! மனைவிகள் கொடுத்த அந்த மாத்திரையால் ஏற்ப்பட்ட விபரீதம்..! சசிகலா வெளியே வந்தால் மாற்று அரசியல் நிச்சயம்..! அன்வர் ராஜாவின் கருத்தால் அதிமுகவில் சலசப்பு..! நிச்சயிக்கப்பட்ட பெண் வேறு ஒருவருடன் ஓட்டம்..! தன் 13 வயது சிறுமியை கட்டி வைத்த தாய்…! பிளேஸ்டோரில் இருந்து Paytm ஆப் நீக்கம்! கூகுள் நிறுவனம் நடவடிக்கை… பக்கத்து வீட்டுக்காரன் மனைவியுடன் உல்லாசம்…! கணவர் வெளியூரில் வேலை பார்த்ததால் மலர்ந்த கள்ளக்காதல்..! திமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியேறுகிறதா..? திருமாவளவனின் சூசக பதிலால் கூட்டணியில் குழப்பம்.. கழிப்பறைக்குச் சென்ற மாணவியை கற்பழிக்க முயன்ற டி.டி.ஆர்…! அரக்கோணத்தில் அதிர்ச்சி சம்பவம்

மத்திய அரசின் முடிவுக்கு தடைபோடும் முதல்வர்? மும்மொழி கல்விக் கொள்கையை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்…!

பெரும் எதிர்ப்பிற்கும் விவாதத்திற்கும் இடையில் தற்போது தேசிய அளவில் புதிய கல்விக்கொள்கையை மத்திய அமைச்சரவைஜூலை 29 அன்று வெளியிட்டது. மும்மொழிக் கொள்கையில் சமஸ்கிருதம் விருப்ப பாடமாக அறிமுகம் செய்யப்படும், மாணவர்கள் தங்கள் விருப்பத்தின் அடிப்படையிலேயே மொழிகளை தேர்வு செய்யலாம் என்று மத்திய அரசு கூறியுள்ளது.


மத்திய அரசின் அதிரடி அறிவிப்புகளில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது. இதன்மூலம் 5ம் வகுப்பு வரை தாய் மொழிக்கல்வியை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்பின்புதான் ஆங்கிலத்திற்கு அனுமதி அளிக்கப்படும். 5ம் வகுப்பிற்கு பின் மும்மொழிக் கொள்கையை கொண்டு வர மத்திய அரசு இந்த புதிய கல்விக்கொள்கையில் அனுமதி அளித்துள்ளது.

முதலில் புதிய கல்விக்கொள்கை தொடர்பான வரைவு அறிக்கையில் இந்தி இல்லாத மாநிலங்களில் இந்தியை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டது. இதற்கு நாடு முழுக்க கடுமையான எதிர்ப்பு எழுந்தது குறிப்பாக தமிழகத்திலும் கடுமையான எதிர்ப்பு எழுந்தது. இது இந்தி திணிப்பு தெரிவித்திருந்த நிலையில் அந்த பகுதி நீக்கப்பட்டு அதற்கு பதிலாக மும்மொழி கொள்கை எப்போதும் போல இருக்கும். மாறாக மாணவர்கள் தங்கள் விருப்ப மொழிகளை தேர்வு செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது. முக்கியமாக தற்போது வெளிநாட்டு மொழிகள்,சமஸ்கிருதம் மீது அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அரசியல் கட்சிகள், கல்வியாளர்கள் உள்ளிட்டோர், “கல்வியில் மும்மொழி கொள்கையை திணிப்பதை புதிய கல்விக் கொள்கை முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது” கடும் கண்டனத்துக்குரியது என்ற கூறி வருகின்றனர்.

MKSTALIN

தமிழகத்தில் இந்த மும்மொழி கொள்கைக்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியது, சமீபத்தில் ஸ்டாலின் இந்த கல்வி கொள்கையை தமிழக அரசு எதிர்க்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

தனியார்

இந்நிலையில் புதிய கல்விக் கொள்கை, பள்ளிகள் திறப்பது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை தலைமைச்செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்திற்கு பிறகு முதல் அமைச்சர் வெளியிட்ட அறிக்கையில், “ தமிழ் மொழிக்கோ, தமிழர்களுக்கோ பாதிப்பு ஏற்பட்டால் அதனை அரசு ஏற்காது. மும்மொழிக்கொள்கைக்கு தமிழகத்தில் இடம் இல்லை. இருமொழிக்கொள்கை மட்டுமே தொடரும். தமிழக மக்களின் உணர்வுகளை ஏற்று மும்மொழிக்கொள்கையை மத்திய அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsnation_Admin

Next Post

தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ள ஸ்டாலின்.. தேசியக் கல்விக் கொள்கையை ஏற்கமாட்டோம் என தீர்மானம் நிறைவேற்றவும் வலியுறுத்தல்..

Mon Aug 3 , 2020
தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை எதிர்த்துள்ள தமிழக முதல்வருக்கு ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு புதிய கல்விக் கொள்கை வரைவை கஸ்தூரி ரங்கன் தலைமையிலான கமிட்டி மத்திய அரசிடம் வழங்கியது. அப்போதே அதில் இருந்த மும்ம்மொழி கொள்கை, கலை, அறிவியல் படிப்புகளுக்கு நுழைவு தேர்வு, 3,5,8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு, இந்தி, சமஸ்கிருத திணிப்பு உள்ளிட்ட பல அம்சங்களுக்கு தமிழகத்தில் எதிர்ப்புகள் கிளம்பியது. இந்நிலையில் இந்த புதிய கல்விக் […]
இ பாஸ்

You May Like