வீட்டை வாடகைக்கு விடுவதற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டியவை – வருகிறது புதிய சட்டம் பெண்களுக்கு பாதுகாப்பான நகரங்களில் இடம்பிடித்த ஹைதராபாத்.. மற்ற மாநிலங்கள் கற்றுக் கொள்ள வேண்டியது என்ன..? உலகின் மோசமான ராணுவ ஆயுதத்தை உருவாக்கி வரும் சீனா.. வெளியான அதிர்ச்சி தகவல்.. OTT-ல் ரிலீசாகும் மாஸ்டர்.. எந்த நிறுவனம் படத்தை வாங்கியுள்ளது தெரியுமா..? சர்க்கரை நோயாளிகள் உங்கள் உணவில் இந்த ஒன்றை மட்டும் சேர்த்து கொள்ளுங்கள்..! தோல் நோய்களுக்கும் அருமருந்து..! மீண்டும் திமுகவில் இணைகிறார் மு.க.அழகிரி? வெளியான பரபரப்பு தகவல்..! பூண்டி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்த மாவட்ட நிர்வாகம்.. புயல் பாதிப்புகளை பார்வையிட சென்றபோது, சாலையில் சென்ற மணமக்களை வாழ்த்திய முதல்வர்..! கடனை இப்படி வசூலிப்பதற்கு பதில், வங்கிகள் கடன் கொடுக்காமலேயே இருக்கலாம்.. நீதிபதிகள் அதிருப்தி.. 6 கர்ப்பிணி மனைவிகளுடன் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கணவன்..! புலம்பும் 90's கிட்ஸ்..! எல்.பி.ஜி. சிலிண்டரை இந்த முறையில் முன்பதிவு செய்தால், கேஷ்பேக் கிடைக்கும்..! எவ்வளவு தெரியுமா? “ சில காண்டம் விளம்பரங்கள், ஆபாசப் படங்களை போல இருக்கின்றன..” சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.. மருமகளுக்கு மறுமணம்..! சொத்துகளை வாரி கொடுத்து நெகிழவைக்கும் மாமனார்..! உங்கள் பான் கார்டு எண்ணின் பின்னால் ஒளிந்திருக்கும் தகவல்கள் இதோ..! ரூ.10,000 செலுத்தினால் போதும்..! முடிவில் 16 லட்சம் கிடைக்கும்..!

கண்களை பாதுகாக்க…

எதையாவது பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டுமென்றால் கண்போல் பாதுகாப்பேன் என்று உறுதி கூறுகிறோம். ஏனெனில் கண் அத்தனை நுட்பமாகவும் எச்சரிக்கையோடும் பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்று.


அதுவும் நம் கண்ணின் மணி போன்ற குழந்தைகளின் கண் பாதுகாப்பு விஷயத்தில் நாம் இன்னமும் அதிக அக்கறையோடு இருக்க வேண்டும். வெளுத்தும் கோடையில் குழந்தையின் கண்களைப் பாதுகாக்க செய்யவண்டியவற்றை பற்றி தெரிந்துகொள்வோம்…

Eye care

நிறைய நீர் அருந்துவதும், வைட்டமின் ஏ நிறைந்த உணவுகள் உண்பதும் அவசியம்.

வெயிலின் நேரடி தாக்கத்தில் இருந்து கண்களைப் பாதுகாக்க, குளிர் கண்ணாடிகள் அணியச் செய்யலாம்.

sun glass

குழந்தைகள் வெயிலில் விளையாடும் போது கண்களில் அடிப்பட்டிருந்தால் உடனடியாக மருத்துவரை அணுவ வேண்டும்.

செல்பேசி, கணிணி போன்ற ஒளிரும் திரைகளைத் தொடர்ந்து பார்ப்பதன் மூலம் கண் வறண்டு போகும். இவற்றை உபயோகிக்கும் கால அளவைக் கட்டுப்படுத்த வேண்டும்.

Kids Tv

விடுமுறைதானே, பள்ளி செல்லும் அவசரம் இல்லையே என்று இரவு நீண்ட நேரம் விழித்திருப்பது நல்லதல்ல, காலையில் தாமதமாக எழுவதன் மூலம் தூக்கக் குறைவை சமன் செய்ய முடியாது. எனவே, இரவில் நேரத்தோடு தூங்கும் வழக்கத்தை விடுமுறை காலத்திலும் கடைபிடிக்கவேண்டும்.

கண்களில் தூசி ஏதேனும் விழுந்துவிட்டால் கண்ணைக் கசக்குவது, கண்ணில் ஊதுவது போன்ற கைவைத்தியங்கள் ஏதும் செய்யாமல் சற்று நேரம் கண்ணை மூடிக் கொண்டிருந்தாலே கண்ணீரில் தூசிகள் வெளியேறிவிடும். இதை குழந்தைகளிடமும் தெரியப்படுத்துங்கள்.

கண்களை காக்கும் உணவுகள்

Food

வைட்டமின் ஏ

சர்க்கரை வள்ளிக்கிழங்கு, ஆப்ரிகாட் பழங்கள், கேரட், பால், தேன், முளை கட்டிய தானிய வகைகள், கீரை வகைகள்(குறிப்பாக பொன்னாங்கன்னிக் கீரை, முருங்கைக் கீரை) சால்பன், ட்யூனா போன்ற மீன் வகைகள், ஆளி விதை

வைட்டமின் பி அரிசி, கோதுமை, முட்டை

வைட்டமின் சி ஆரஞ்சு, நெல்ல, கொய்யா, எலுமிச்சை, தக்காளி

1newsnationuser5

Next Post

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஸ்பெயின் எடுத்த அதிரடி முடிவு.. குழப்பத்தில் ஐரோப்பிய நாடுகள்..

Wed Apr 15 , 2020
கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஸ்பெயின் எடுத்த அதிரடி முடிவு மற்ற ஐரோப்பிய நாடுகளை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக, உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியுள்ளது. இதுவரை 1,26,000-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். அதே நேரத்தில் 4,84,729 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா விளங்குகிறது. அங்கு அதிகபட்சமாக 6,00,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 26,064 பேர் […]
spain lockdown

You May Like