காதலனை கரம்பிடிக்க சட்டவிரோதமாக எல்லை தாண்டிய பெண்..! RCB வெல்ல ஸ்கெட்ச் போட்டது யார்..? உண்மையை போட்டுடைத்த சாஹல்..! தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு….? சுகாதாரத்துறை செயலாளர் இராதாகிருஷ்ணன் விளக்கம்..! "என் இதயம் உட்பட அனைத்து உறுப்புகளும் விற்பனைக்கு" பிள்ளைகளின் மருத்துவ செலவிற்காக நிதி திரட்டும் பெண்..! சத்துணவு பணியாளர் வேலை வாய்ப்பு..! யார் விண்ணப்பிக்கலாம்..? 54 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை இங்க வச்சா கடத்திட்டு வருவீங்க..! சுங்கத்துறை அதிகாரிகளிடம் சிக்கிய தந்தை மகன்…! "வேற்றுகிரகவாசிகளை கண்டறிந்த பிறகு வீனஸ் எங்களது கிரகம்" உரிமை கொண்டாடும் ரஷ்யா..! இதன் மூலம் வெறும் 15 வினாடிகளில் கொரோனாவை முழுமையாக செயலிழக்க செய்ய முடியுமாம்… விஞ்ஞானிகள் தகவல்.. முதல்ல 'இந்தி' கத்துகிட்டு வா அப்புறம் லோன் தரேன்..! மருத்துவரை விரட்டியடித்த பிரபல வங்கி..! விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிரபல சீரியலின் கதாநாயகிக்கு கொரோனா தொற்று..! பார்வையற்றவர்களுக்கு மீண்டும் பார்வை கொடுக்கும் பயோனிக் கண்..! தமிழகத்தில் காலாண்டு விடுமுறை அறிவிப்பு..! ஆன்லைன் கிளாஸ் கிடையாது..! மீறினால் நடவடிக்கை..! "உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள்"..! புற்றுநோயுடன் போராடும் பிரபல நடிகை வெளியிட்ட உருக்கமான வீடியோ..! படுக்கையை பகிர்ந்து கொண்ட காதலியை பாதியில் விட்டுச் சென்ற காதலன்..! உல்லாச வீடியோவை நண்பனுக்கு அனுப்பி… கொரோனாவால் கப்பல் வேலையை இழந்த கணவன்..! மனைவியை வேலைக்கு போகச்சொன்னதால் விபரீத முடிவு..!

விடிய விடிய பப்ஜி விளையாடிய சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு!

ராஜஸ்தானில் நள்ளிரவு வரை பப்ஜி விளையாடிய சிறுவன் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தொழில்நுட்பங்கள் எந்த அளவிற்கு வளர்ந்து வருகிறதோ அதைவிட அதிகமாக மக்கள் தொழில்நுட்பங்களுக்கு அடிமையாகிவருகின்றனர். அடிமையாவது மட்டுமல்லாமல் இவை தற்கொலை சம்பவங்களுக்கும் வழிவகுக்கின்றன.

pubg

ப்ளுவேல், பப்ஜி போன்ற ஆன்லைன் விளையாட்டுகளுக்கு இன்றைய கால இளைஞர்கள் வேகமாக அடிமையாகி வருகின்றனர். இதைத்தொடர்ந்து தற்கொலை சம்பவங்களும் அரங்கேறிவருகின்றது. அந்தவகையில் தற்போது ராஜஸ்தானைச் சேர்ந்த 14 வயது சிறுவன் ஒருவன் பப்ஜி விளையாடி மனவுளைச்சல் ஏற்பட்டு தற்கொலை செய்துள்ளான்.

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாப்பகுதியில் 14 வது சிறுவன் ஒருவன் தனது சகோதரனுடன் வசித்து வந்துள்ளார். இவரது தந்தை இமாச்சல பிரதேசத்தில் இராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது செல்போனில் பப்ஜி விளையாட்டை பதிவிறக்கிய அந்த சிறுவன் தொடர்ந்து அதை விளையாடுவதிலேயே ஈடுபாடு காட்டி வந்துள்ளார்.

நேற்று பின்னரவு 3 மணி வரை கேம் விளையாடி கொண்டிருந்தவர் காலையில் தூக்கில் தொங்கி கொண்டிருப்பதை அக்கம்பக்கத்தினர் கண்டு ஆம்புலன்ஸை அழைத்துள்ளனர், ஆனால் மருத்துவமனை கொண்டு செல்லும் முன்னரே அவர் உயிரிழந்துள்ளார். சிறுவன் பப்ஜி விளையாட்டால் மன உளைச்சலுக்கு உள்ளாகி தற்கொலை முடிவை எடுத்திருக்கலாம் என கருதப்படுகிறது. இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

1newsnationuser3

Next Post

பெயர் தான் சின்ன வெங்காயம்.. பெரிய நோய்களை கூட தீர்க்கும் அளப்பரிய மருத்துவ குணங்கள் நிறைந்தது..!

Sun Jun 7 , 2020
பெரிய நோய்களை கூட தீர்க்கும் மருத்துவ குணங்களை கொண்ட சின்ன வெங்காயத்தின் அளப்பரிய பயன்கள் குறித்து இத்தொகுப்பில் பார்க்கலாம்.. பெயர் தான் சின்ன வெங்காயம் என்றாலும் பெரிய நோய்களை சஞ்சீவியாக இருக்கிறது. இதில் புரத சத்துக்கள், தாது உப்புகள், வைட்டமின்கள் உள்ளன. வெங்காயத்தில் உள்ள அலைல் புரோப்பைல் டை சல்பைடு காரணமாக தான் அதனை நறுக்கும்போது நமது கண்களில் வரும் கண்ணீர் வருகிறது.எப்படி சாப்பிட வேண்டும்? ஜலதோஷம், நெஞ்சு படபடப்பு […]
சின்ன வெங்காயம்

You May Like