நாங்கள் திரும்பவும் வந்துட்டோம்… Paytm ஆப்! கிசான் முறைகேடு… சரியான தகவல் அளித்தால் வெகுமதி… சிபிசிஐடி அறிவிப்பு! SBI வேலைவாய்ப்பு 2020 : சிறப்பு கேடர் அதிகாரிகளுக்கான காலி பணியிடங்கள் அறிவிப்பு.. முழு விவரம் உள்ளே.. காணல காணல கண்மாய காணல..! எப்டியாச்சும் கண்டுபிடிச்சு கொடுங்க.. இல்லன ஊரவிட்டே போறோம்..! சாத்தான்குளத்தில் மீண்டும் பரபரப்பு.. காவல் ஆய்வாளர், அதிமுக பிரமுகர் மீது கொலை வழக்குப்பதிவு.. காரணம் என்ன..? துணை முதல்வர் பதவி வேண்டும்… கடவுளுக்கு கடிதம் எழுதிய கர்நாடக அமைச்சர்! பணக்கார நாடுகளுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி..! அமெரிக்காவின் ஆய்வறிக்கையால் அதிர்ச்சி..! கொரோனா தாக்கம்… 15 கோடி குழந்தைகள் வறுமையில் தவிப்பு… அதிர்ச்சி தகவல்! மனைவிகள் கொடுத்த அந்த மாத்திரையால் ஏற்ப்பட்ட விபரீதம்..! சசிகலா வெளியே வந்தால் மாற்று அரசியல் நிச்சயம்..! அன்வர் ராஜாவின் கருத்தால் அதிமுகவில் சலசப்பு..! நிச்சயிக்கப்பட்ட பெண் வேறு ஒருவருடன் ஓட்டம்..! தன் 13 வயது சிறுமியை கட்டி வைத்த தாய்…! பிளேஸ்டோரில் இருந்து Paytm ஆப் நீக்கம்! கூகுள் நிறுவனம் நடவடிக்கை… பக்கத்து வீட்டுக்காரன் மனைவியுடன் உல்லாசம்…! கணவர் வெளியூரில் வேலை பார்த்ததால் மலர்ந்த கள்ளக்காதல்..! திமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியேறுகிறதா..? திருமாவளவனின் சூசக பதிலால் கூட்டணியில் குழப்பம்.. கழிப்பறைக்குச் சென்ற மாணவியை கற்பழிக்க முயன்ற டி.டி.ஆர்…! அரக்கோணத்தில் அதிர்ச்சி சம்பவம்

சீனா நடத்திய சைபர் தாக்குதல்: குறிவைக்கப்பட்ட 50 செயலிகள்

சீனாவின் அடுத்த இலக்கு சைபர் தாக்குதல் 50 சீன மொபைல் ஆப்களை தடை செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

cyber crime in florida

சீனா அடுத்த கட்டமாக இந்தியாவை சேர்ந்த அரசு இணையதளங்கள், ஏடிஎம்முடன் தொடர்புடைய வங்கி அமைப்பு ஆகியவற்றை குறிவைத்து செவ்வாய், புதன்கிழமையன்று சீனாவிலிருந்து சைபர் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.

சீனாவின் சிச்சுவான் மாகாணத் தலைநகர் செங்குடு பகுதியில் இருந்து இத்தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதில் பெரும்பாலானவை தோல்வியில் முடிந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

images 58 1

செங்குடுவில் சீன ராணுவ மக்கள் விடுதலைப்படையிலுள்ள ஒரு பிரிவின் தலைமையகம் உள்ளது. சீன அரசு ஆதரவுடன் செயல்படும் ஹேக்கர்களும் அங்கே அதிகம் உள்ளனர். இதனால் சீன ராணுவ பின்னணி இதில் இருக்கும் என உறுதியாக நம்புவதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது.

தேசத்திற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதால் தடை செய்யப்பட வேண்டிய 50 சீன மொபைல் பயன்பாடுகளை இந்திய பாதுகாப்பு அமைப்பு அடையாளம் கண்டுள்ளது.

tiktok

பாதுகாப்பு அமைப்பு அறிக்கையின்படி, இந்த பயன்பாடுகள் மூலம் நாட்டின் முக்கியமான பாதுகாப்பு தரவு இந்தியாவுக்கு வெளியே அனுப்பப்படுகிறது. டிக்-டாக், ஹலோ, யுசி உலாவி போன்ற மொபைல் பயன்பாடுகள் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகக் கருதப்படுகின்றன.

ஆனால் பயனர் தரவை நாட்டிற்கு வெளியே அனுப்பும் அனைத்து குற்றச்சாட்டுகளையும் இந்த நிறுவனங்கள் மறுத்துள்ளன.

1newsnationuser4

Next Post

நகைக்கடை பக்கமே திரும்ப முடியாது போல; கிடுகிடுவென உயரும் தங்கத்தின் விலையால்!..

Thu Jun 18 , 2020
கொரோனா வைரஸின் தாக்கம் மற்றும் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்துள்ளதன் காரணமாக தற்போது தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸினால் அமல்படுத்தபட்ட ஊரடங்கு காலக்கட்டத்தின் போது கூட கடைக்கே செல்லாமலே தங்க நகைகளை ஆன்லைனில் ஆர்டர் செய்து மக்கள் வாங்கி வந்தனர். ஆனால் ஆபரண தங்கத்தின் விலை தற்போது 38 ஆயிரத்தை தாண்டி உள்ளது. கடந்த மாதத்தில் ஒரு பவுன் ஆபரணத் தங்கம் 34 […]
நகைகடை பக்கமே திரும்ப முடியாது போல; கிடுகிடுவென உயரும் தங்கத்தின் விலையால்!..

You May Like