அதிதீவிர புயலாக மாறி கரையை கடக்க உள்ள நிவர்.. தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழுக்கள்.. திருமணத்திற்காக கட்டாய மத மாற்றத்தை தடுக்க கடுமையான சட்டம்.. உ.பி அமைச்சரவை ஒப்புதல்.. நிவர் புயல் அலர்ட்.. பால் விநியோகம் குறித்து ஆவின் நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. இனி லேன் லைனிலிருந்து மொபைல் போன்களுக்குத் தொடர்புகொள்ள இதை செய்ய வேண்டும்..! வீட்டுக்காவலில் அய்யாக்கண்ணு..! அரைமொட்டை அடித்து விவசாயிகள் நூதன போராட்டம்..! 3 பெண்களை திருமணம் செய்த இளைஞர்..! 4-ஆவது திருமணத்திற்கு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்ததால் பரபரப்பு..! நிவர் புயல் எதிரொலி..! மேலும் சில மாவட்டங்களில் பேருந்து சேவை நிறுத்தம்..! தமிழக அரசு அறிவிப்பு சொந்த வீடு வாங்க நினைப்போரின் கவனத்திற்கு..! இந்த விஷயங்களை எல்லாம் மறக்காம பண்ணுங்க..! நிவர் புயல் எதிரொலி..! மாவட்ட வாரியாக அவசர உதவி எண்கள் அறிவிப்பு..! முழு விவரம் உள்ளே..! #Breaking: தமிழகம் முழுவதும் நாளை அரசு விடுமுறை..! நிலைமைக்கு ஏற்ப விடுமுறை நீட்டிப்பு..! திருமணம் செய்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்திய காதலியின் பெற்றோர்..! ஆத்திரத்தில் குடும்பத்தையே சுட்டுக்கொன்ற காதலன்..! சரசரவென சரியும் தங்கம் விலை..! நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி..! '40 பவுன் நகை போதாது' ஒரே வருடத்தில் பெண் கழுத்தை நெரித்து கொலை..! ஆரோக்கியமான பெரியவர்கள் 2022 வரை காத்திருங்கள் – கோவிட் -19 தொற்றுநோய்க்கு எதிரான இந்தியாவின் போராட்டம்..! சிறையில் இருக்கும் பெற்றோரின் குழந்தைகள் நிலை..! மாற்றத்தை எதிர்நோக்கும் குழந்தைகள் அமைப்பு..!

இந்தியாவை கட்டுப்படுத்த சீனா போடும் திட்டம்..! அமெரிக்காவின் 70 பக்க அறிக்கை சொல்வது என்ன?

இந்தியாவை சீனா மிகப்பெரிய போட்டியாளராக பார்ப்பதாகவும், அமெரிக்காவுடனான இந்தியாவின் உறவை முறிக்க சீனா தீவிரமாக முயன்று வருவதாகவும் அமெரிக்க அரசின் ரிப்போர்ட் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்தியா – சீனா இடையே கடந்த சில மாதங்களாக கடுமையான எல்லைப் பிரச்சனை நிலவி வருகிறது. லடாக் மோதல் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு கசப்பாக மாறி உள்ளது. இந்த எல்லைப் பிரச்சனையில், சீனாவை விட இந்தியாவிற்குதான் அமெரிக்கா அதிக ஆதரவு அளித்து வருகிறது.

இந்தியாவை கட்டுப்படுத்த சீனா போடும் திட்டம்..! அமெரிக்காவின் 70 பக்க அறிக்கை சொல்வது என்ன?

இந்நிலையில், இந்தியா உள்ளிட்ட தெற்காசியாவில் இருக்கும் பெரும்பான்மையான நாடுகளை கட்டுப்படுத்த சீன அரசு தீவிரமாக முயன்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

அமெரிக்க அரசின் State Department சார்பில் 70 பக்க அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. அந்த அறிக்கையில், இந்தியா மற்றும் ஏசியான் அமைப்புகளில் இருக்கும் தெற்காசிய நாடுகளை சீனா போட்டியாளராக பார்க்கிறது. இந்த நாடுகளை கட்டுப்படுத்தி, தனது ஆளுமைக்கு கீழ் கொண்டு வர சீனா முயற்சிக்கிறது.

இந்தியாவை கட்டுப்படுத்த சீனா போடும் திட்டம்..! அமெரிக்காவின் 70 பக்க அறிக்கை சொல்வது என்ன?

தற்போது அமெரிக்காவுக்கு நெருக்கமாக பெரும்பாலான ஆசிய நாடுகள் உள்ளது. இந்த நாடுகளை எல்லாம் அமெரிக்காவின் நட்பில் இருந்து பிரித்து, தனது ஆளுமைக்கு கீழ் கொண்டு வர வேண்டும் என்று சீனா நினைக்கிறது. அமெரிக்காவின் சூப்பர் பவர் அங்கீகாரத்தை எப்டியாவது தான் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று சீனா திட்டம் தீட்டுகிறது. வளர்ச்சி திட்டங்கள், ராணுவ ஆக்கிரமிப்பு மூலம் இந்த ஆசிய நாடுகளை தனது பக்கம் இழுக்க சீனா முயற்சிக்கிறது. இந்தியாவின் சர்வதேச உறவுகளை எப்படியாவது முறிக்க வேண்டும் என்று சீனா நினைக்கிறது.

இந்தியாவை கட்டுப்படுத்த சீனா போடும் திட்டம்..! அமெரிக்காவின் 70 பக்க அறிக்கை சொல்வது என்ன?

ஆசியா மற்றும் ஆசியாவை சுற்றி இருக்கும் ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளையும், வியட்நாம், இந்தோனேசியா, தைவான், இலங்கை போன்ற நாடுகளையும் சீனா கட்டுப்படுத்த நினைக்கிறது.

இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சூப்பர் பவர் நாடாக மாற சீனா நினைக்கிறது. இதனால்தான் ராணுவ ரீதியாக சீனா அண்டை நாடுகளை சீண்டுகிறது. இதனால் அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளை சீனா தீவிரமாக கண்காணிக்கிறது. தேர்தல் முடிவுகளை பொறுத்து தனது திட்டங்களை மாற்றங்களை செய்யவும் சீனா தயாராக இருக்கிறது. சீனாவின் இந்த செயலை அமெரிக்கா தீவிரமாக கண்காணித்து வருகிறது. சீனாவிற்கு எதிராக அமெரிக்க அரசு போதுமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. கொரோனா தொடங்கி பல விஷயங்களில் சீனாவிற்கு எதிராக அமெரிக்கா செயல்பட்டுள்ளது. ஆனால். சீனாவின் ஆபத்தை இன்னும் பல நாடுகள் முழுமையாக உணரவில்லை. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

1newsnationuser4

Next Post

குறட்டை பிரச்சனையால் தூக்கம் கலைகிறதா..! சிறந்த வீட்டு மருத்துவம் இதோ..!

Sat Nov 21 , 2020
பலருக்கு வீட்டில் குறட்டை வருவதில் சிக்கல் உள்ளது, இந்த பிரச்சினை ஆண்கள் மற்றும் பெண்கள் மட்டுமல்ல, குழந்தைகளிலும் ஏற்படுகிறது, ஆனால் இன்று இந்த பிரச்சனைக்கு சில வீட்டு வைத்தியங்களை இந்த பதிவில் பார்க்கலாம். உங்களுக்கு குறட்டை விடும் பிரச்சனை இருந்தால் தவறாமல் ஏலக்காயை சாப்பிடுங்கள், இது மிக விரைவில் குறட்டை விடுக்கும் பிரச்சினையை நீக்கும். ஒரு கிளாஸ் தண்ணீரில் அரை டீஸ்பூன் ஏலக்காய் தூளை சேர்த்து தினமும் இரவில் தூங்கும் […]
625.500.560.350.160.300.053.800.900.160.90 2

You May Like