மீண்டும் திமுகவில் இணைகிறார் மு.க.அழகிரி? வெளியான பரபரப்பு தகவல்..! பூண்டி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்த மாவட்ட நிர்வாகம்.. புயல் பாதிப்புகளை பார்வையிட சென்றபோது, சாலையில் சென்ற மணமக்களை வாழ்த்திய முதல்வர்..! கடனை இப்படி வசூலிப்பதற்கு பதில், வங்கிகள் கடன் கொடுக்காமலேயே இருக்கலாம்.. நீதிபதிகள் அதிருப்தி.. 6 கர்ப்பிணி மனைவிகளுடன் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கணவன்..! புலம்பும் 90's கிட்ஸ்..! எல்.பி.ஜி. சிலிண்டரை இந்த முறையில் முன்பதிவு செய்தால், கேஷ்பேக் கிடைக்கும்..! எவ்வளவு தெரியுமா? “ சில காண்டம் விளம்பரங்கள், ஆபாசப் படங்களை போல இருக்கின்றன..” சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.. மருமகளுக்கு மறுமணம்..! சொத்துகளை வாரி கொடுத்து நெகிழவைக்கும் மாமனார்..! உங்கள் பான் கார்டு எண்ணின் பின்னால் ஒளிந்திருக்கும் தகவல்கள் இதோ..! ரூ.10,000 செலுத்தினால் போதும்..! முடிவில் 16 லட்சம் கிடைக்கும்..! சென்னை மக்களே உஷார்..! இரண்டு நாட்களில் பிடிபட்ட 123 பாம்புகள்..! காரணம் இது தான்..! சிறுநீரக சிகிச்சைக்கு வந்த சிறுமி 6 மாத கர்ப்பம்..! போலீஸ் விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்..! வட இந்தியாவை போலவே தென் இந்தியாவிலும் காற்று மாசுபாடு அதிகரிப்பு..! கிராமப்புறங்கள் தான் அதிக காரணம்..! தமிழகத்தில், 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் புதிய ஆபத்து.. இந்தியாவிலேயே மிகப்பெரிய ஆரஞ்சு பழம்..! ஒரு பழம் 1.425 கிலோ..!

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயார்…சீன அரசு அறிவிப்பு…

சீனா கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் இந்தியாவுக்கு உதவ தயராக உள்ளதாக சீனா அரசு தெரிவித்துள்ளது.

china corona virus

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ், கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி கண்டுபிடிக்கப்பட்ட இந்த வைரஸ் தொற்றுக்கு இதுவரை மருந்துகள் தயாரிக்கப்படவில்லை. இதற்கான முயற்சியில் மருத்துவர்கள் ஈடுப்பட்டு கொண்டுதான் இருக்கின்றனர். ஆனாலும், மக்கள் அச்சத்திலிருந்து வெளிவரவில்லை.

coronavirus

இந்நிலையில், கொரோனா தடுப்பு தொடர்பான காணொலிக் காட்சி மூலம் நடத்தப்பட்ட மாநாட்டில் இந்தியா,இலங்கை, பூட்டான், நேபாளம், பாகிஸ்தான், மாலத்தீவு ஆகிய நாடுகளை சேர்ந்த சுகாதார துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்த மாநாட்டின் போது சீனா அதிகாரிகள் தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த அனுபவத்தை மற்ற நாடுகளுடன் பகிர்ந்து கொண்டனர்.

1

மேலும் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயராக உள்ளதாக சீன அதிகாரிகள் தெரிவித்தனர். இதனையடுத்து இந்தியா தரப்பில் அதிகளவு முகக்கவசங்கள், கையுறைகள் தேவைப்படுவதாக கோரிக்கை வைக்கப்பட்டது.

1newsnationuser2

Next Post

8 மாதங்களுக்கு பின் தடுப்பு காவலில் இருந்து உமர் அப்துல்லா விடுவிப்பு...

Tue Mar 24 , 2020
ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத்தலைவருமான உமர் அப்துல்லா 8 மாதத் தடுப்புக் காவலில் இருந்து இன்று விடுவிக்கப்பட்டார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட 370-வது பிரிவை நீக்கி, சிறப்பு அந்தஸ்தை திரும்பப் பெற்றது மத்திய அரசு. இந்த நடவடிக்கை எடுக்கும் முன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா, எம்.பி. பரூக் அப்துல்லா, மெகபூபா முப்தி […]
Omar Abdullah freed from detention after 8 months ...

You May Like