மீண்டும் விஜய்யுடன் இணைய உள்ள அட்லி..? அப்போ ஷாருக்கானை வைத்து இயக்கவிருந்த படம்…? மேலும் ஒரு மத்திய அமைச்சருக்கு கொரோனா உறுதி.. இவரும் பிரதமர் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்றவர்.. தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் சில மாவட்டங்களில் கொட்டித் தீர்க்கப்போகும் மழை – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.. தமிழகத்தில் அனைத்து காய்கறி கடைகளும் மூடல் – வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிவிப்பு.. தலை முடி உதிர்வா…? அப்படி என்றால் இதனைத் தொடர்ந்து செய்து வாருங்கள்… ##BREAKING NEWS: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,063 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது… ஜம்முவில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட ராணுவ வீரர்.. அவரின் பைக் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதால் அதிர்ச்சி.. கொரோனா தொற்றால் உயிரிழந்த செவிலியர்… பெரும் போராட்டத்திற்கு பின் உடல் அடக்கம்… "இது என்ன டா கொய்யா பழத்திற்கு வந்த சோதனை"..? வியாபாரிகள் வாங்க வராததால் அழுகி வீணான கொய்யா… இறந்த பின்னும் உயிருடன் வீடு வந்து சேர்ந்த பெண் – குழப்பத்தில் காவல் துறையினர்… "எப்போது வேண்டுமானாலும் பள்ளிக் கட்டணம் செலுத்தலாம்.." பெற்றோர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய தனியார் பள்ளி.. ராமர் கோயில் பூமி பூஜை : எல்.கே. அத்வானியை ஏன் அழைக்கவில்லை..? இதுதான் காரணம்.. கொரோனா தொற்றில் அமெரிக்காவை பின் தள்ளி முதல் இடத்தை பிடித்தது இந்தியா… எட்டமுடியா உச்சத்தை அடைந்து கொண்டிருக்கும் தங்கத்தின் விலை… அதிர்ச்சியில் மக்கள்…! துடைப்பத்தைச் சரியாக பயன்படுத்தினால் இவ்வளவு நன்மையா ? தெரிந்து கொள்ளுங்கள்….

சீனாவிலிருந்து மர்மமான முறையில் அனுப்பப்படும் விதைகள்…. உயிரி ஆயுதமா?

அமெரிக்காவிற்கு சீனாவில் இருந்து மர்மனான முறையில் வந்தடைந்த விதைகள். இதுகுறித்து அமெரிக்க விவசாயத் துறை மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

BB 3
WhatsApp Image 2020 07 31 at 7.20.16 PM 1
WhatsApp Image 2020 07 31 at 7.20.16 PM

உலக நாடுகள் அனைத்தும் கொரோனாவின் கோர பிடியில் சிக்கி இன்னும் வெளி வராத நிலையில் உள்ளது. இதுவரை கோடிக்கனக்கானோர் தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நோய் முதலில் அரங்கேறியது சீனாவில் தான். பிறகு ஒவ்வொரு நாட்டிற்கும் பரவ ஆரம்பித்து இன்னும் அது ஓய்ந்த பாடு இல்லை. தற்போது சீனா கொரோனாவின் தாக்கத்தில் இருந்து மீண்டு மக்கள் அவர்களது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ளனர்.

இது ஒருபக்கம் இருக்க கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் முதன்மை பெற்றது அமெரிக்கா என்பது நாம் அறிந்ததே. இங்கு உயிரிழப்புகளும் அதிகமாக காணப்பட்டது. இதற்கு மக்களின் அலட்சியமே காரணம் என்கின்றனர் சிலர். இவ்வாறு இருக்க தற்போது சீனாவில் இருந்து அமெரிக்காவில் சிலருக்கு மர்மமாக விதைகள் வருவதாக தெரியவந்துள்ளது. அது யார்? எதற்கு அனுப்பியது? என்பது மர்மமாகவே உள்ளது. இதனை குறித்து அமெரிக்க விவசாயத்துறை அமெரிக்க மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதற்கு முன்னரே சீனாவின் மீது அமெரிக்கா பல குற்றச்சாட்டு வைத்துள்ள நிலையில் அடுத்ததாக இந்த விதைகள் சந்தேகத்தையும் அச்சத்தையும் தூண்டுகிறது.

இதனை பற்றி சீனாவிடம் கேட்டால் சீனா இதனை மறுக்கிறது. இவைகளின் ஸ்டிக்கர்ஸ் போலியானைவை என்றும் இதற்கும் தங்களுக்கு சம்பந்தமில்லை என்றும் கூறுகிறது. அமெரிக்காவிற்கு வந்தது போலவே கனடாவிற்கும் சில விதைகள் வந்திருப்பதாக தெரியவந்துள்ளது.

செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் கூறும் போது இந்த போலி பார்சலை சீனாவுக்கு திருப்பித் அனுப்புமாறு சீனா, மெரிக்காவின் அஞ்சல் சேவையை கேட்டுள்ளது, அப்போது தான் அதுகுறித்து சீனா விசாரிக்க முடியும் என கூறியுள்ளார்.

1newsnationuser6

Next Post

ஊரடங்கால் பள்ளிக்கூடங்கள் மூடல் - ஏழு ஆயிரம் சிறுமிகள் கர்பம்..! வெளிவந்த அதிர்ச்சி தகவல்..

Fri Jul 31 , 2020
கிழக்கு ஆப்பிரிக்க நாடான மாலவியில் கொரோனா காரணத்தால் போடப்பட்ட ஊரடங்கால் பள்ளிக்கூடங்கள் மூடப்பட்ட நிலையில் 7 ஆயிரம் மாணவிகள் கர்ப்பம் அடைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. கொரோனாவின் காரணத்தால் உலக நாடுகள் முழுவதிலும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. அந்த வரிசையில் கிழக்கு ஆப்பிரிக்க நாடான மாலவியில் கடந்த ஐந்து மாதங்களாக பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் அந்த பகுதியில் 7000 மேலான சிறுமிகள் கர்பம் தரித்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. […]
pregnancy 1 1

You May Like