அதிதீவிர புயலாக மாறி கரையை கடக்க உள்ள நிவர்.. தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழுக்கள்.. திருமணத்திற்காக கட்டாய மத மாற்றத்தை தடுக்க கடுமையான சட்டம்.. உ.பி அமைச்சரவை ஒப்புதல்.. நிவர் புயல் அலர்ட்.. பால் விநியோகம் குறித்து ஆவின் நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. இனி லேன் லைனிலிருந்து மொபைல் போன்களுக்குத் தொடர்புகொள்ள இதை செய்ய வேண்டும்..! வீட்டுக்காவலில் அய்யாக்கண்ணு..! அரைமொட்டை அடித்து விவசாயிகள் நூதன போராட்டம்..! 3 பெண்களை திருமணம் செய்த இளைஞர்..! 4-ஆவது திருமணத்திற்கு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்ததால் பரபரப்பு..! நிவர் புயல் எதிரொலி..! மேலும் சில மாவட்டங்களில் பேருந்து சேவை நிறுத்தம்..! தமிழக அரசு அறிவிப்பு சொந்த வீடு வாங்க நினைப்போரின் கவனத்திற்கு..! இந்த விஷயங்களை எல்லாம் மறக்காம பண்ணுங்க..! நிவர் புயல் எதிரொலி..! மாவட்ட வாரியாக அவசர உதவி எண்கள் அறிவிப்பு..! முழு விவரம் உள்ளே..! #Breaking: தமிழகம் முழுவதும் நாளை அரசு விடுமுறை..! நிலைமைக்கு ஏற்ப விடுமுறை நீட்டிப்பு..! திருமணம் செய்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்திய காதலியின் பெற்றோர்..! ஆத்திரத்தில் குடும்பத்தையே சுட்டுக்கொன்ற காதலன்..! சரசரவென சரியும் தங்கம் விலை..! நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி..! '40 பவுன் நகை போதாது' ஒரே வருடத்தில் பெண் கழுத்தை நெரித்து கொலை..! ஆரோக்கியமான பெரியவர்கள் 2022 வரை காத்திருங்கள் – கோவிட் -19 தொற்றுநோய்க்கு எதிரான இந்தியாவின் போராட்டம்..! சிறையில் இருக்கும் பெற்றோரின் குழந்தைகள் நிலை..! மாற்றத்தை எதிர்நோக்கும் குழந்தைகள் அமைப்பு..!

புதுபுது ரூல்ஸ்..! கேள்வி கேட்ட பணி நீக்கம்..! "அப்பிடியே கண்ண பிடிங்கிருவேன்.." மிரட்டும் சீனா.!

ஹாங்காங்கில் சீனா எடுக்கும் அதிரடி நடவடிக்கைகள் குறித்து கருத்து தெரிவித்து வரும் 5 நாடுகள் கூட்டமைப்பை சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ஜாவ் லீஜான் எச்சரித்துள்ளார்.

china possui maior economia mundo aponta fmi

சீனாவின் ஆதிக்கத்தின் கீழ் இருந்து வரும் ஹாங்கங்கில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் நால்வரை சீனா பணியிடை நீக்கம் செய்தது. இதனால் ஹாங்காங்கின் சுதந்திரம் சீர்குலைவதாகவும், முழு தன்னாட்சி அமைப்பில் சீனா தலையிடுவதாகவும் அதிருப்திகள் எழுந்தன. மேலும் ஹாங்காங் மக்ககளுக்கு தங்கள் பிரதிநிதிகளை தேர்ந்து எடுக்கும் அதிகாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றசாட்டுகள் எழுந்தது.

இதற்கு மேற்கத்திய நாடுகளான அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரிட்டன், நியுசிலாந்து மற்றும் கனடா ஆகியவை கொண்ட 5 நாடுகள் கூட்டமைப்பு ‘சீனா அதிருப்தியாளர்களின் வாயை அடைக்கிறது. புதிய விதி மூலம் நால்வரை பணி நீக்கம் செய்த முடிவை சீனா திரும்ப பெற வேண்டும்’ என விமர்ச்சித்தது.

இதற்கு சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஜாவ் லீஜான், “இந்த 5 நாடுகள் கூட்டமைப்பு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அவர்களுக்கு ஐந்து கண்கள் இருக்கிறதா, பத்து கண்கள் இருக்கிறதா என்பது பற்றி எங்களுக்கு கவலை இல்லை. கண்களை பிடுங்கி விடுவோம். யாரை பார்த்தும் நாங்கள் அஞ்சப்போவது இல்லை. சீனா யாருக்கும் தொல்லை கொடுப்பது இல்லை” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

1newsnationuser5

Next Post

சாலையில் திடீரென நடனமாடிய பிரபல நடிகை..! காசை வீசி எறிந்த மக்கள்..!

Sat Nov 21 , 2020
பாலிவுட் நடிகை சாரா அலிகான் தனது சிறுவயது நினைவுகளை பகிர்ந்து கொண்டுள்ளார். பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சாரா அலிகான். இவர் சிறுவயதில் தனக்கு வெளிநாட்டில் ஏற்ப்பட்ட அனுபவம் ஒன்றை பகிர்ந்துள்ளார். ஒரு நாள் வெளிநாட்டில் உள்ள சாலையில் திடீரென நடனம் ஆட ஆரம்பித்ததாகவும் அதனை மக்கள் நின்று வேடிக்கை பார்த்து விட்டு பணத்தை கொடுத்துவிட்டு சென்றதாகவும் தெரிவித்துள்ளார். ‘அவர்கள் என்னை நடனமாடி பிச்சை எடுப்பதாக நினைத்து விட்டனர்’ […]
article l 201841127382227502000

You May Like