எஸ்.பி.ஐ வங்கியில் லோன் வாங்கி இருக்கீங்களா… 24 மாதம் தவணை கட்ட தேவையில்லை? ஆனா ஒரு கண்டிஷன்… 28 வயது காதலியை கரம்பிடித்த 67 வயது திமுக நிர்வாகி..! டிரெண்டாகும் #CoupleChallenge 100% சிரிப்பு உறுதி.. சிஎஸ்கே அணியின் ஷூட்டிங் வீடியோ.. அட்டகாசம் செய்யும் வீரர்கள்.. நவம்பர் 1ஆம் தேதி முதல், முதலாம் ஆண்டு கல்லூரி வகுப்புகள் தொடங்கும் – மத்திய அரசு!! காதலனை கரம்பிடிக்க சட்டவிரோதமாக எல்லை தாண்டிய பெண்..! RCB வெல்ல ஸ்கெட்ச் போட்டது யார்..? உண்மையை போட்டுடைத்த சாஹல்..! தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு….? சுகாதாரத்துறை செயலாளர் இராதாகிருஷ்ணன் விளக்கம்..! "என் இதயம் உட்பட அனைத்து உறுப்புகளும் விற்பனைக்கு" பிள்ளைகளின் மருத்துவ செலவிற்காக நிதி திரட்டும் பெண்..! சத்துணவு பணியாளர் வேலை வாய்ப்பு..! யார் விண்ணப்பிக்கலாம்..? 54 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை இங்க வச்சா கடத்திட்டு வருவீங்க..! சுங்கத்துறை அதிகாரிகளிடம் சிக்கிய தந்தை மகன்…! "வேற்றுகிரகவாசிகளை கண்டறிந்த பிறகு வீனஸ் எங்களது கிரகம்" உரிமை கொண்டாடும் ரஷ்யா..! இதன் மூலம் வெறும் 15 வினாடிகளில் கொரோனாவை முழுமையாக செயலிழக்க செய்ய முடியுமாம்… விஞ்ஞானிகள் தகவல்.. முதல்ல 'இந்தி' கத்துகிட்டு வா அப்புறம் லோன் தரேன்..! மருத்துவரை விரட்டியடித்த பிரபல வங்கி..! விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிரபல சீரியலின் கதாநாயகிக்கு கொரோனா தொற்று..! பார்வையற்றவர்களுக்கு மீண்டும் பார்வை கொடுக்கும் பயோனிக் கண்..!

இயற்கை செய்த மாயம்: கால்வானில் படைகளை திரும்பப்பெற்ற சீனா

லடாக் எல்லையில் சீன வீரர்கள் 2 கிலோமீட்டர் தூரம் பின்வாங்கிச் சென்றனர். இரு தரப்பிலும் கூடாரங்கள் உள்ளிட்ட தற்காலிக கட்டுமானங்கள் அகற்றப்பட்டதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

n1961060361821413b7146a520afc18b00b40679ca9285e77bf25b33d22e44518c8b6fcdec

இந்தியா மற்றும் சீனா நாடுகளிடையே கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடந்த மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர் என்பதும், சீன தரப்பில் எத்தனை வீரர்கள் மரணம் அடைந்தார்கள் என்பது குறித்த தகவல்கள் இதுவரை வெளிவரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த மோதலுக்கு பின் இந்தியா எடுத்த அதிரடி நடவடிக்கைகள் காரணமாக சீனாவின் 59 செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி சீனாவில் இருந்து எந்த பொருளும் இறக்குமதி செய்வதில்லை என்றும் சீன பொருட்களை பயன்படுத்த வேண்டாம் என்றும் கொள்கை அளவில் முடிவெடுக்கப்பட்டது.

202007061313028135 China Withdraws Troops At Galwan Valley By At Least A Km SECVPF

இந்தியாவின் இந்த அதிரடி முடிவால் சீனா அதிர்ச்சி அடைந்தாலும் சீனா தனது படைகளை கல்வான் பள்ளத்தாக்கில் இருந்து பின்வாங்கவில்லை.

இந்த நிலையில் திடீரென கல்வான் நதியில் தற்போது வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அங்கு பெய்த கனமழை காரணமாக அதிக அளவில் அங்கே தண்ணீர் வர தொடங்கியதால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இந்த நதி செல்லும் பாதையில்தான் சீனா தற்போது அதிக படைகளை குவித்து இருந்ததாகவும் இதனால் ஒரு சில இடங்களில் இருந்து சீனா தனது படைகளை வாபஸ் வாங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் கூறபடுகிறது. இந்தியாவுக்கு எதிராக சீனா சதி செய்வதால் இயற்கையே மழையை பொழிந்து சீனாவின் படைகளை பின்வாங்க செய்துவிட்டதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் இந்தியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா உள்பட பல நாடுகள் முன்வந்துள்ளதால் அதிர்ச்சி அடைந்த சீனா, இந்த விவகாரத்தில் பின்வாங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது

1newsnationuser4

Next Post

5 பாடமுறை ரத்து..மாணவர்களை போட்டு குழப்பும் பள்ளிக்கல்வித்துறை

Mon Jul 6 , 2020
11 மற்றும் 12ம் வகுப்புகளில் ஐந்து பாடங்கள் முறையானது இரத்து செய்யப்பட்டு, பழைய முறைகளின் படி ஆறு பாடங்கள் என்ற நடைமுறையே தொடரும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, ஐந்து பாட முறை என்பது மாணவர்களின் எதிர்காலத்திற்கு கேள்விக்குறியாகும் சூழல் உருவாகும் என்று கருத்துக்கள் எழுந்தது. அரசியல் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் ஐந்து பாட திட்டங்கள் கடுமையான எதிர்ப்பை சந்திக்கவே, இதனால் தற்போது இந்த ஐந்து பாட […]
school

You May Like