வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட புகழ் தவசி காலமானார்… அவருக்கு வயது 60… நிவர் புயல் அப்டேட் : நாளை மதியம் முதல் இந்த 7 மாவட்டங்களில் பேருந்துகள் ஓடாது.. தமிழக அரசு அறிவிப்பு.. ஜான்சன் பேபி பவுடரில் ரசாயனம்..! கேன்சர் விளைவித்த அந்த நிறுவனத்திற்கு எவ்வளவு அபராதம் தெரியுமா? திருமணம் செய்து கொள்வதாகக் கூறி காதலியை அனுபவித்த காதலன்..! திடீரென வேறு பெண்ணுடன் திருமணம்..! நடந்தது என்ன? நெருங்கி வரும் நிவர் புயல்..! சென்னையில் இருந்து செல்லும் விரைவு ரயில்கள் ரத்து..! எங்கெங்கு தெரியுமா? மாருதி கார்கள் மிகக்குறைந்த விலையில் விற்பனை..! எவ்வளவு தெரியுமா? முழு விவரம் உள்ளே..! எப்படியும் நாங்க கேக்குறத நீங்க தரமாட்டீங்க..! விலகும் தேமுதிக…! அப்செட்டில் அதிமுக..! குஷியில் திமுக..! கரையைக் கடக்க தயாராகும் நிவர் புயல்..! எந்தெந்த மாவட்டங்களில் பாதிப்பு இருக்கும்? நார்வே வானிலை மையம் எச்சரிக்கை..! தீபாவளியன்று ரஜினி வீட்டில் நடந்தது என்ன? போலீஸ் செய்த செயலால், போயஸ் கார்டனில் கோபமடைந்த ரஜினி..! 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்..! சென்னையிலேயே அருமையான வேலை..! கொரோனா பரவலின் இரண்டாம் அலை..! எச்சரிக்கும் நிபுணர்கள்..! நிவர் புயல் கரையை கடக்க தாமதமானால் சென்னைக்கு ஆபத்து..? வெதர்மேன் வெளியிட்ட தகவல்.. வீட்டை விட்டு ஓடிய காதலர்கள்..! தாய்க்கு வேறு ஒருத்தரை திருமணம் செய்து வைத்த பெண் வீட்டார்..! தோப்புக்குள் மரத்தில் கட்டிபோட்டு பாலியல் தொல்லை..! விடிய விடிய கொடுமையை அனுபவித்த சிறுமி..! 'நிவர்' புயலுக்கு இந்த பெயர் வைத்தது யார் தெரியுமா..?

கொரானா ஆராய்ச்சியில் தனி ரூட்டில் சீனா..!

சீன விஞ்ஞானிகள் கொரானா வைரசை செல்லுக்குள் அனுமதிக்காத தடுப்பூசிகளை தயார் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

images 34


சீனாவின் ஊகான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரானா வைரஸ் தொற்று, தற்போது 200-க்கும் மேற்பட்ட உலக நாடுகளுக்கு பரவியுள்ளது.

சீனாவில் மொத்தமாக 82,437 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சுமார் 76 ஆயிரம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 3,322 பேர் உயிர் இழந்துள்ளனர். உலகம் முழுவதும் 12 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர் .

இதனிடையே, உலகின் அனைத்து விஞ்ஞானிகளும் கொரானா வைரஸின் மரபணு வரிசையை கருத்தில் கொண்டு அதை அகற்ற ஒரு தடுப்பூசியைத் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் இதற்கு மாறாக, சீன விஞ்ஞானிகள் முதலில் இந்த வைரஸ் எவ்வாறு தொற்றுநோயை ஏற்படுத்துகிறது என்பது தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டனர். இதை தொடர்ந்து சீன விஞ்ஞானிகள் தற்போது, வைரஸ் செல்லுக்குள் வருவதைத் தடுப்பது தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். இதில், அவர்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளதாகவும் சில செய்திகள் வெளியாகியுள்ளன. ஒரு தடுப்பூசி தயாரிக்க ஒன்று முதல் இரண்டு ஆண்டுகள் ஆகலாம் என்பது குறிப்பிடதக்கது. ஆன்டிபாடிகள் மூலம் நோய்களைக் குணப்படுத்தும் முறை உலகம் முழுவதும் மிகவும் பழமையானது.

merlin 167781798 fc9fe8a2 3db2 4d6c a3e6 621d4b2673e2 superJumbo

விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவர்கள் புற்றுநோய், இரத்த நோய், தொற்று மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி தொடர்பான நோய்களில் தடுப்பூசிகளை பயன்படுத்துகின்றனர்.

சீன விஞ்ஞானி ஜாங் லிங்கியின் கூற்றுப்படி, கொரானா வைரஸ் இரத்தத்தில் இருக்கும் உயிரணுக்களுக்குள் நுழைவதன் மூலம் மட்டுமே தாக்குகிறது. இதை குறைக்க, சீன விஞ்ஞானிகள் வைரஸை செல்லுக்குள்
அனுமதிக்காத மருந்தை தயார் செய்துள்ளனர். இதன் காரணமாக வைரஸ் உடலில் தொற்றுநோயைப் பரப்பாது, அதன் சிகிச்சை எளிதானது. சீன விஞ்ஞானிகள் கொரானா வைரஸை எதிர்த்துப் போராட 20 தடுப்பூசிகளை அடையாளம் கண்டுள்ளனர். அவற்றில் 4 தடுப்பூசிகள் கொரானாவுக்கு எதிராக அற்புதமாக செயல்படுகின்றன என தெரிவித்துள்ளார்.

1newsnationuser4

Next Post

நடிகை மீனா வீடியோ மூலம் கொரோனா விழிப்புணர்வு..!

Sun Apr 5 , 2020
நடிகை மீனா வீடியோ மூலம் கொரோனா விழிப்புணர்வு குறித்து பேசியுள்ளார். கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் பாதுகாப்புடனும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டுமென அரசியல் கட்சியினரும், விளையாட்டு வீரர்கள், நடிகர், நடிகைகள் உட்பட பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் நடிகை மீனா, வீடியோ மூலம் கொரோனா விழிப்புணர்வு குறித்து பேசியுள்ளார். அதில், ”144 தடை உத்தரவை மதிக்காமல் பலர் வழக்கம்போல நடமாடி வருகின்றனர். […]
dc Cover e0rj59btpklnc453guepbu0tk4 20191102001512.Medi

You May Like