உடலுறவின் போது உயிரிழந்த நபர்.. ‘அதீத உச்சம்’ தான் காரணமாம்.. 16 கிலோ தங்க நகைக்காக பலியான தாய் மற்றும் மகன்… “எடப்பாடி பழனிசாமி மக்களால் முதல்வராகவில்லை.. இது எல்லாருக்கும் தெரிஞ்சது தான்..” பிரேமலதா விஜயகாந்த் 49 வயது ஆண் காதலன், வேறொரு ஆணுடன் பழகியதால் கொலை செய்த 20 வயது இளைஞர்…. வேலைக்கு சென்ற பெற்றோர்;தண்ணீர் பக்கெட்டில் துடிதுடித்து உயிரிழந்த குழந்தை… கங்குலி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி.. நெஞ்சுவலி ஏற்பட்டதாக தகவல்.. காதலனை பிடிக்கவில்லை;காதலனின் அந்தரங்க பகுதியில் சிகரட் சூடு.. புதுசா கார் வாங்க போறவங்களுக்கு ஒரு முக்கிய செய்தி.. இந்த விதிகள் எல்லாம் மாறப்போகின்றன.. தகாத உறவால் தாய், மகனுக்கு நடந்த கொடூரம்… பெண்கள் மீது வெறுப்பு; சைக்கோ பட பாணியை கையாண்டு, 18 பெண்களைக் கொன்ற சைக்கோ கில்லர் … சசிகலா எஃபெக்ட்.. ஒபிஎஸ் – இபிஎஸ் இணைந்து வெளியிட்ட அறிக்கை… திருமணமாகி ஒரு மாதமான நிலையில்…காதல் மனைவியை கண்டுபிடித்து தருமாறு கதறும் கிரிக்கெட் வீரர்… மத்திய அரசின் புதிய அதிரடி திட்டம்..! இந்த 'பசுமை வரி' யாரெல்லாம் கட்ட வேண்டும்..? எப்போது முதல்..? 10 மரக்கன்றுகள் நட்டால் ரூ.25,000 வரை தள்ளுபடி..! அதிரடி சலுகைகளுடன் புதிதாக களமிறங்கும் எலக்டிரிக் பைக்..! மெரினா கூட்ட நெரிசலில் சிக்கி ஒருவர் பலி…. ஜெயலலிதா நினைவிடம் திறப்பில் நடந்த சோகம்..

விடாது முறைத்த இந்தியா..எல்லையில் பின்வாங்கிய சீன ராணுவம்

இந்தியா-சீனா இடையே நிலவும் எல்லைப் பிரச்சனை தொடர்பாக இருநாட்டு ராணுவ உயர்மட்ட அதிகாரிகளிடையே பேச்சுவார்த்தை நடைபெற உள்ள நிலையில், எல்லைப்பகுதியில் சீன ராணுவம் பின் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

indianarmy

கிழக்கு லடாக் பகுதியில் கடந்த மாதம் சீனா திடீரென அதிகப்படியான ராணுவப்படைகளை குவித்ததை தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்திய ராணுவமும் அங்கு குவிக்கப்பட்டது. இதன் காரணமாக  இருநாடுகளுக்கும் இடையே அசாதாரன சூழல் நிலவியதால் அதி பயங்கர ஆயுதங்களுடன் ராணுவ தளவாடங்கள் எல்லை பகுதியில் குவிக்கபட்டன. இந்நிலையில் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர இருதரப்பு ராணுவ அதிகாரிகள் இடையே பல கட்ட பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டும் சுமூகமான முடிவும் எதுவும் எட்டப்படவில்லை.

download 6

இதைதொடர்ந்து, வரும் சனிக்கிழமை இந்திய தரப்பில் லெப்டினண்ட் ஜெனரல் ஹரிந்தர் சிங் தலைமையிலான குழு, சீன உயர்மட்ட ராணுவ அதிகாரிகள் குழுவுடன் “லே” எல்லைப்பகுதியில்  பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளது. இந்த சந்திப்பின் போது எந்தெந்த அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இல்லாத நிலையில், அமைதியை ஏற்படுத்தும் வகையில் குறிப்பிட்ட சில திட்டங்களை இந்திய முன்வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, கடந்த ஒரு மாதமாக பதற்றம் அதிகரித்து காணப்படும் பாங்கோங் த்சோ, கால்வான் பள்ளத்தாக்கு மற்றும் டெம்சோக் ஆகிய பகுதிகளில் இயல்புநிலை திரும்புவதற்கான திட்டங்கள் இந்தியா தரப்பில் முன்வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

download 6 1

இதனிடையே, கடந்த சில நாட்களாக இருநாட்டு ராணுவத்தினர் இடையே மேற்கொள்ளப்பட்டு வரும் பேச்சுவார்த்தையின் விளைவாக, கால்வான் பள்ளத்தாக்கு பகுதியில் குவிக்கப்பட்டு இருந்த சீன ராணுவப்படைகள் சில நூறு அடிகள் பின்வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

1newsnationuser4

Next Post

ரசிகர்கள் இல்லாமல் நடக்கும் இங்கிலாந்து-மேற்கிந்திய தீவுகள் டெஸ்ட் தொடர்....

Thu Jun 4 , 2020
மேற்கிந்திய தீவுகள் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் தொடர் வரும் ஜூலை மாதம் 8ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் தாங்கள் கலந்துகொள்ள போவதில்லை என மூன்று மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள் தெரிவித்துள்ளனர். நடக்கவிருக்கும் டெஸ்ட் தொடரில் பங்கு பெரும் மேற்கிந்திய தீவுகள் அணியின் பெயர் பட்டியலை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. அதில் ஜேசல் ஹோல்டர் தலைமையில் ஜெராமைன் பிளாக்வுட், கிருமா போனர், கிரெய்க் பிரத்வைட், ஷமார் […]
EZlZ1TTUYAE rG

You May Like