பாம்பனை நோக்கி வேகமாக நகரும் புரெவி புயல்.. தென் தமிழகத்திற்கு ரெட் அலர்ட்.. ரஜினியின் திடீர் அறிவிப்பு.. குஷியில் பாஜக.. 2021-ல் தமிழகத்திலும் தாமரை மலருமா..? அரிய வகை உயிரினம் சருகுமான் குட்டி பிறக்கும் அற்புத காட்சி..! பிரமிட் முன்பு பழங்கால உடையுடன் போஸ் கொடுத்த மாடல்..! கைது செய்த போலீஸ்..! கடந்த கால நினைவை ஏற்படுத்தும் புரவி புயல்..! 2000ஆம் ஆண்டு நினைவலைகள்..! இனி இருந்த இடத்திலேயே ஓபிசி சான்றிதழை நீங்களே விண்ணப்பிக்கலாம்..! முழு விவரம் இதோ..! ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரே பாஜக நிர்வாகி தானாமே.. "அவருக்கு நடிக்க பிடிக்கவில்லை" சீரியலில் இருந்து விலகிய கார்த்தி குறித்து கூறிய ஜனனி..! தனது வேலையை காட்டும் புரவி புயல்..! 'இந்த' மாவட்ட மக்கள் உஷாராக இருக்க வேண்டும்..! “தலைவரே எந்த ஜனவரின்னு சொல்லலயே..” ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்.. வேறு பெண்ணை திருமணம் செய்த காதலன்..! புதுப்பெண்ணின் கண்ணில் ஃபெவி க்விக் ஊற்றிய காதலி..! “என் உயிரே போனாலும் பரவாயில்லை.. மக்கள் நலனுக்காக உழைப்பேன்” ரஜினிகாந்த் பேட்டி.. கர்ப்பிணி பெண் வயிற்றில் தர்பூசணி..! அதுக்குள் இருந்த பொருளால் அதிர்ச்சி..! "புது அனுபவம் கிடைக்கும்.." விமானத்தில் பாலியல் பொழுதுபோக்கு..! விசாரணையில் பணிப்பெண்..! மின்சார திருத்த மசோதா 2020 ஆபத்தா..? விவசாயிகள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்..?

ஜாமர்கள், உயர்மட்ட ஆயுதங்களுடன் போருக்கு தயார் நிலையில் சீனா..! எல்லையில் அதிகரிக்கும் பதற்றம்..!

சீனா கிழக்கு மாநிலங்களான அருணாசலபிரதேசம், சிக்கிம் போன்ற பகுதிகளில் தனது படையை குவித்து வருகிறது. மேலும் திபெத் பகுதியில் விமானப்படை தளத்தையும் விரிவுப்படுத்தியுள்ளது. இந்தியாவின் தகவல் தொடர்பு செயற்கைகோள்கள் இங்கிருந்து தகவல்கள் பெறுவதை தடுக்கும் வகையில் ஜாமர்கள் பொருத்தி உள்ளது.

5874jpetdr1y 1599286138

கடந்த ஜூன் மாதம் முதல் இந்திய சீனா எல்லை பகுதி பதற்றத்துடன் காணப்படுகிறது. இதுவரை உயர்மட்ட அதிகாரிகளுக்கு இடையே 7 கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட போதிலும், சுமூகமான தீர்வு எதுவும் எட்டப்படவில்லை. இதனால் லடாக்கில் இந்திய வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். ஆனால் சீனா லடாக் பக்கம் கவனத்தை திசைத்திருப்பி விட்டு ரகசியமாக தனது ஆயுதப்படையை சீனா குவித்து வருகிறது. சுரூப் கிராமத்தில் சாலை அமைக்கும் உள்கட்டமைப்பு பணிகளை விரைந்து மேற்கொண்டுள்ளது. இதன் உச்ச கட்டமாக இமாச்சல், உத்தரகாண்ட் இடையே உள்ள பாரஹோடி அருகே துன்ஜன் லா பகுதியில் கண்டெய்னர் வடிவிலான புதிய வீடுகளை சீனா கட்டி உள்ளது.

மேலும் தரையில் இருந்து வான்வழி தாக்கும் ஏவுகணைகள், எண்ணிலடங்கா ஆளில்லா வாகனங்களை நிறுத்தி உள்ளதுடன், திபெத்தில் உள்ள அதன் விமானப்படை தளத்தையும் விரிவுப்படுத்தி உள்ளது. சிக்கிம் எல்லைக்கு எதிரே உள்ள ஷிகாட்சே விமான தளத்தில் ஏராளமான ஆளில்லா போர் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. கசா விமானத்தளத்திலும் படைகள் குவிக்கப்பட்டுள்ளது.

சிக்கிம், அருணாச்சல், கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கை குறி வைத்து, யேபி மலைப்பகுதியில் உள்ள பும் லாவில் கண்காணிப்பு பகுதியில் சீனா மீண்டும் தனது படைகளை குவித்து வருகிறது. குறிப்பாக அருணாச்சல் பகுதியில், கடந்த 1962ல் சீனா தனது போர் முகாமாக பயன்படுத்திய நியாங்லு பகுதியில் மின்னணு போர் ஆயதங்களை சீனா நிறுவியுள்ளது.

மேலும் இந்தியாவின் வர்த்தகம், தகவல் தொடர்பு செயற்கைகோள்கள் இங்கிருந்து தகவல்கள் பெறுவதை தடுக்கும் வகையில் ஜாமர்கள் பொருத்தி உள்ளது. சிக்கிமின் வட பகுதியில் உள்ள செபு லா அருகே சாங்முவில் தொலைத் தொடர்பு கோபுரம் அமைக்கும் பணியின் போது இந்தியா தரப்பில் இது கண்டறியப்பட்டது.

1newsnationuser5

Next Post

கொரோனாவை விட உலகத்திற்கு காத்திருக்கும் அடுத்த மிகப்பெரிய பேரழிவு என்ன தெரியுமா? எச்சரிக்கும் ஆய்வாளர்கள்..!

Sat Nov 21 , 2020
இன்றளவும் மனிதன், உலகில் உள்ள மற்ற உயிரினங்களை கட்டுப்படுத்தி, உலகையே ஆட்சி செய்ய முடிகிறது. மனிதனின் இந்த ஆதிக்க செயல்பாடுகள், இயற்கையில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருவதாக சூழலியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். அதில், ராட்சத தொழிற்சாலைகள், வாகனங்கள் உள்ளிட்ட நவீன கூறுகளாலும், அதிலிருந்து வெளிப்படும் மாசுகளாலும், கால நிலை கடுமையாக பாதிக்கப்பட்டு, உலகம் வெப்பமயமாகி கொண்டிருப்பதை தொடர்ச்சியாக பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், காலநிலை மாற்றம் காரணமாக இந்தியப் பெருங்கடலில் எல் […]
கொரோனாவை விட உலகத்திற்கு காத்திருக்கும் அடுத்த மிகப்பெரிய பேரழிவு என்ன தெரியுமா? எச்சரிக்கும் ஆய்வாளர்கள்..!

You May Like