அரிய வகை உயிரினம் சருகுமான் குட்டி பிறக்கும் அற்புத காட்சி..! பிரமிட் முன்பு பழங்கால உடையுடன் போஸ் கொடுத்த மாடல்..! கைது செய்த போலீஸ்..! கடந்த கால நினைவை ஏற்படுத்தும் புரவி புயல்..! 2000ஆம் ஆண்டு நினைவலைகள்..! இனி இருந்த இடத்திலேயே ஓபிசி சான்றிதழை நீங்களே விண்ணப்பிக்கலாம்..! முழு விவரம் இதோ..! ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரே பாஜக நிர்வாகி தானாமே.. "அவருக்கு நடிக்க பிடிக்கவில்லை" சீரியலில் இருந்து விலகிய கார்த்தி குறித்து கூறிய ஜனனி..! தனது வேலையை காட்டும் புரவி புயல்..! 'இந்த' மாவட்ட மக்கள் உஷாராக இருக்க வேண்டும்..! “தலைவரே எந்த ஜனவரின்னு சொல்லலயே..” ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்.. வேறு பெண்ணை திருமணம் செய்த காதலன்..! புதுப்பெண்ணின் கண்ணில் ஃபெவி க்விக் ஊற்றிய காதலி..! “என் உயிரே போனாலும் பரவாயில்லை.. மக்கள் நலனுக்காக உழைப்பேன்” ரஜினிகாந்த் பேட்டி.. கர்ப்பிணி பெண் வயிற்றில் தர்பூசணி..! அதுக்குள் இருந்த பொருளால் அதிர்ச்சி..! "புது அனுபவம் கிடைக்கும்.." விமானத்தில் பாலியல் பொழுதுபோக்கு..! விசாரணையில் பணிப்பெண்..! மின்சார திருத்த மசோதா 2020 ஆபத்தா..? விவசாயிகள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்..? ஒருவழியாக அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிட்டார் ரஜினிகாந்த்.. ‘மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம்..’ என ட்வீட்.. பிரபல வங்கியில் வேலை வாய்ப்பு..! 220 காலியிடங்கள்..!

கொரோனா பரவியதற்கு சீன அதிபர் தான் காரணம்.. ஷி ஜின்பிங் மீது காவல்நிலையத்தில் புகார்..

கொரோனா பரவியதற்கு சீன அதிபர் ஷி ஜின்பிங் தான் காரணம் என்று அவருக்கு எதிராக 40-க்கும் மேற்பட்டோர் உத்தரப்பிரதேசத்தில் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.

china president xi jinping

கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் உஹான் நகரத்தில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை ஆட்டிப்படைத்து வருகிறது. சீனாவில் படிப்படியாக அதன் தாக்கம் குறைந்தாலும், ஐரோப்பிய, அமெரிக்க நாடுகள் கொரோனாவின் பிடியில் சிக்கி தவித்து வருகின்றன. இந்த நாடுகளில் பாதிப்பு எண்ணிக்கையும், பலி எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 9 லட்சத்தை நெருங்குகுறது. இதுவரை 42,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்த சூழலில் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியதற்கு சீன அதிபர் ஷி ஜின்பிங் தான் காரணம் என்று, அவருக்கு எதிராக உத்தரப்பிரதேச காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் உள்ள லாகிம்பூர் காவல்நிலையத்தில் வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்கள் என 40-க்கும் மேற்பட்டோர் புகாரளித்துள்ளனர்.

coronavirus

இதுகுறித்து பேசிய மூத்த காவல்துறை அதிகாரிகள், சீன அதிபருக்கு எதிராக தங்களுக்கு புகார்கள் வந்திருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் இந்த விவகாரத்தில் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படுவதற்கு முன்பு, சட்ட ஆலோசனைகளை பெற வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

மேலும் இது சர்வதேச அளவிலான சிக்கல் என்பதால், இந்த புகார் குறித்து தங்களால் மேற்கொண்டு விசாரிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொடர்பாக, ஏற்கனவே நேபாளில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சீன அதிருக்கு எதிராக புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser1

Next Post

அரசு மருத்துவருக்கு கொரோனா பாதிப்பு.. டெல்லி அரசு மருத்துவமனை மூடல்..

Wed Apr 1 , 2020
டெல்லியில் அரசு மருத்துவர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், அங்கு செயல்பட்டு வந்த அரசு மருத்துவமனை மூடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோய் உலக நாடுகளுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இந்த வைரஸ் காரணமாக இதுவரை 42,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 9 லட்சத்தை நெருங்கியுள்ளது. இந்தியாவிலும் கொரோனாவின் தாக்கம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. இதுவரை 1500 பேருக்கு மேல் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள […]
india corona

You May Like