“ஆளுநரை எதிர்த்துப் போராட, பழனிசாமிக்குத் துணிச்சல் இல்லை..” கண்டன ஆர்ப்பாட்டத்தை அறிவித்த ஸ்டாலின்.. எத்தனை திருமணங்கள்…அழகாக யாரை பார்த்தாலும் திருமணம் செய்துகொள்ளும் மன்னர்…எதிர்ப்பு தெரிவிக்கும் மக்கள்! இபிஎஸ் முதல்வர் வேட்பாளர் இல்லையாம்.. எல். முருகன் கருத்தால் மீண்டும் குழப்பம்.. இது என்னடா புது ரூட்டா இருக்கு… புனேவில் ஒரு பஸ் ஸ்டாப்பையே களவாடிட்டானுங்களே …கண்டுபிடித்து தருவோருக்கு வெகுமதி அறிவிப்பு! நம்மால் வெல்ல முடியும்…வெல்ல வேண்டும்… வெல்வோம்…வீரர்களுக்கு உத்வேக பதிவிட்ட ஜடேஜா! சுடுகாடு அருகே எடுத்த புகைப்படத்தில் பதிவான பிசாசு உருவம்..! பீதியில் மதுரை மக்கள்..! வைரல் புகைப்படம் தகராறில் கைவிரலை கடித்து துப்பிய விவசாயி..! பரிதாபமாக உயிரிழந்த முதியவர்..! சூர்யாவின் "சூரரைப் போற்று" இம்மாதம் வெளியாவதில் சிக்கல்..! அமேசானின் அதிர்ச்சி தகவல் பச்சை ரோமங்களுடன் பிறந்த நாய்க்குட்டி…சார்டினியாவில் அதிசயம்! காற்று மாசுபாட்டால் ஒரே ஆண்டில் 6.7 மில்லியன் பேர் உயிரிழப்பு..! அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்..! காலி பணியிடங்களுக்கு உடனடி வேலை…டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு! 172 ஆயிரம் ஆண்டுக்கு முன் ஓடிய ஆறு…அப்பகுதியில் வாழ்ந்த மக்கள் எங்கே? தார் பாலைவனத்தில் என்ன நடந்தது? பகலில் டிப்டாப் கெட்டபுடன் கார் ஓட்டுநர்…இரவில் லுங்கியுடன் கைவரிசை காட்டும் திருடன்! எதை சொன்னாலும் ஏற்காத தளபதி விஜய்…கடும் கோபத்தில் இயக்குநர்! சசிகலா இன்னும் ஒரு வாரத்தில் விடுதலையாகிறார்…எந்த நேரத்திலும் அறிவிப்பு…வழக்கறிஞர் பேட்டி!

காஞ்சிபுரம் பட்டில் தனது உருவத்தைக் கண்டு ரசித்த சீன அதிபர்

காஞ்சிபுரம் பட்டில் தனது உருவம் பொறித்த சால்வையைக் கண்டு சீன அதிபர் ஜி ஜின்பிங் மகிழ்ச்சி அடைந்தார்.

Tamil News large 2387528

கோவளம் தாஜ் பிஷர்மேன்ஸ் கோவ் ஓட்டலில் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் பங்கேற்ற உயர்மட்ட அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடந்து, ஓட்டலில் இருந்த கைவினைப் பொருட்கள் கண்காட்சியை இருநாட்டு தலைவர்களும் பார்வையிட்டனர்.

gallerye 124451413 2387528

குறிப்பாக கோவையைச் சேர்ந்த ஸ்ரீராமலிங்க செளடாம்பிகைநெசவாளர்கள் சங்கத்தினர், சீன அதிபரின் முகம் பதித்த பட்டு சால்வையை வடிவமைத்து இருந்தனர். சிறுமுகையில் நெய்யப்பட்ட இந்த பட்டு சால்வையை இருநாட்டு தலைவர்களும் ரசித்து பார்த்தனர். அதனை சீன அதிபருக்கு நினைவு பரிசாக பிரதமர் மோடி வழங்கினார்.

gallerye 124501424 2387528

மேலும் ஓட்டலில் வைக்கப்பட்டிருந்த வெண்கல பொருட்கள், குத்து விளக்குகள், சிற்பங்கள், தஞ்சை ஓவியங்கள் ஆகியன குறித்து சீன அதிபருக்கு, பிரதமர் மோடி விளக்கி கூறினார். தொடர்ந்து தறியை பார்வையிட்ட சீன அதிபருக்கு, அதன் செயல்பாடுகள் குறித்து பிரதமர் விளக்கினார்.

1newsnationuser2

Next Post

வெளியானது பிகில் டிரைலர்…! மாஸ் காட்டிய தளபதி... ட்விட்டரில் தெறிக்கவிடும் விஜய் ரசிகர்கள்…!

Sat Oct 12 , 2019
அரைமணி நேரத்தில் 5 லட்சம் பார்வையாளர்கள்…! தளபதி விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெறித்தனமாக வெளியாக உள்ளது பிகில் படம். அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகும் மூன்றாவது படம் இது. இதற்கு முன் வெளியான தெறி, மெர்சல் படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. இதனையடுத்து இவர்களது கூட்டணிக்கென தனி ரசிகர்களே உருவாகிவிட்டனர். சமீபத்தில் பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா செம மாசாக நடைபெற்றது. இந்நிலையில் மாலை 6 […]
bigil teaser announcement

You May Like