உயிரோடு இருந்தவருக்கு பிரேத பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்த மருத்துவமனை – சவக்கிடங்கு ஊழியர்கள் அதிர்ச்சி வீட்டை வாடகைக்கு விடுவதற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டியவை – வருகிறது புதிய சட்டம் பெண்களுக்கு பாதுகாப்பான நகரங்களில் இடம்பிடித்த ஹைதராபாத்.. மற்ற மாநிலங்கள் கற்றுக் கொள்ள வேண்டியது என்ன..? உலகின் மோசமான ராணுவ ஆயுதத்தை உருவாக்கி வரும் சீனா.. வெளியான அதிர்ச்சி தகவல்.. OTT-ல் ரிலீசாகும் மாஸ்டர்.. எந்த நிறுவனம் படத்தை வாங்கியுள்ளது தெரியுமா..? சர்க்கரை நோயாளிகள் உங்கள் உணவில் இந்த ஒன்றை மட்டும் சேர்த்து கொள்ளுங்கள்..! தோல் நோய்களுக்கும் அருமருந்து..! மீண்டும் திமுகவில் இணைகிறார் மு.க.அழகிரி? வெளியான பரபரப்பு தகவல்..! பூண்டி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்த மாவட்ட நிர்வாகம்.. புயல் பாதிப்புகளை பார்வையிட சென்றபோது, சாலையில் சென்ற மணமக்களை வாழ்த்திய முதல்வர்..! கடனை இப்படி வசூலிப்பதற்கு பதில், வங்கிகள் கடன் கொடுக்காமலேயே இருக்கலாம்.. நீதிபதிகள் அதிருப்தி.. 6 கர்ப்பிணி மனைவிகளுடன் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கணவன்..! புலம்பும் 90's கிட்ஸ்..! எல்.பி.ஜி. சிலிண்டரை இந்த முறையில் முன்பதிவு செய்தால், கேஷ்பேக் கிடைக்கும்..! எவ்வளவு தெரியுமா? “ சில காண்டம் விளம்பரங்கள், ஆபாசப் படங்களை போல இருக்கின்றன..” சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.. மருமகளுக்கு மறுமணம்..! சொத்துகளை வாரி கொடுத்து நெகிழவைக்கும் மாமனார்..! உங்கள் பான் கார்டு எண்ணின் பின்னால் ஒளிந்திருக்கும் தகவல்கள் இதோ..!

கொரோனா அச்சம்.. மைக்ரோவேவ் அவனில் பணத்தை வைத்து சூடாக்கிய சீனப் பெண்..!!

பணத்தின் மூலம் கொரோனா வைரஸ் பரவக்கூடும் என்ற அச்சத்தில், சீனப் பெண் ஒருவர், பணத்தை மைக்ரோவேவ் அவனில் வைத்து சூடு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

corona china yuvan

சீனாவில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது 70-க்கும் மேற்பட்ட உலக நாடுகளுக்கு பரவியுள்ளது. உலகம் முழுவதும் 3000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், சுமார் 92,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவிலும் 29 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சீனாவில் மட்டும் சுமார் 3,000 பேர் உயிரிழந்துள்ளனர், 80,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனா மட்டுமின்றி, இத்தாலி, தென் கொரியா, ஈரான் ஆகிய நாடுகளிலும் கொரோனாவின் பாதிப்பு அதிகமாகவே உள்ளது.

corona india

இந்நிலையில் சீனாவின் யுவான் மூலமாக கொரோனா பரவக்கூடும் என்ற அச்சத்தில் பெண் ஒருவர், பணத்தை மைக்ரோவேவ் அவனில் வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்நாட்டின், ஜிகான்சு மாகாணத்தைன் ஊக்ஸி என்ற பகுதியை சேர்ந்த பெண், 3000 யுவான் நோட்டுகளை மைக்ரோவேவ் அவனில் வைத்துள்ளார். அடுப்பின் சூட்டில் கொரோனா வைரஸ் கிருமிகள் அழிந்துவிடும் என்று கருதி இந்த செயலில் ஈடுபட்டுள்ளார்.

எனினும் தீயின் சூட்டில் பணம் கருகியதால், அதனை வெளியே எடுத்த பெண், பணத்தை மாற்ற வங்கிகளுக்கு சென்றுள்ளார். பின்னர் ஒரு சில சோதனைகளுக்கு பிறகு பணத்தை வங்கி அதிகாரிகல் மாற்றி கொடுத்தனர். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

1newsnationuser1

Next Post

பெண்கள் டி20 உலக கோப்பை; இறுதி போட்டிக்கு தகுதிபெற்றது இந்தியா

Thu Mar 5 , 2020
இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டதால் புள்ளிகள் அடிப்படையில் இந்திய பெண்கள் அணி டி20 உலக கோப்பை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. பெண்களுக்கான சர்வதேச டி20 உலகக்கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் குரூப் ஏ பிரிவில் இந்தியா, ஆஸ்திரேலியா அணியும்  குரூப் பி பிரிவில் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து அணியும் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறின. இந்நிலையில், இன்று நடக்கவிருந்த இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான […]
New Project 4 1

You May Like