பலவீனமான நோயெதிர்ப்பு சக்தி கொண்டவர்கள் தடுப்பூசி போடாதீங்க.. பாரத் பயோடெக் நிறுவனம் அறிவிப்பு.. “மிக மிக அரிய நிகழ்வு..” தமிழக மழை குறித்து வெதர்மேன் வெளியிட்ட தகவல்.. இன்ஃபோசிஸ், டிசிஎஸ், விப்ரோ உள்ளிட்ட நிறுவனங்களில் 91,000 வேலை வாய்ப்புகள்..! விவரம் உள்ளே.. 'ரோசாப்பூ ரவிக்கைக்காரி' படத்தின் ஹீரோயின் இப்ப எப்படி இருக்காங்கன்னு பாருங்க.. புகைப்படம் உள்ளே.. உடல் எடையை குறைக்க வேண்டுமா..? ஆயுர்வேதத்தில் இருந்து சில டிப்ஸ் இதோ..! ஐ.சி.யூவில் சிகிச்சை பெற்று வரும் தமிழக அமைச்சர்.. கொரோனா பாதிக்கப்பட்ட நிலையில் வெளியான தகவல்.. வோடோபோனின் பெஸ்ட் பிளான்.. தினமும் 4 ஜிபி டேட்டா கிடைக்கும்.. அதுவும் இந்த விலையில்.. காதலியுடன் உல்லாசமாக இருந்த நண்பர்.. நேரில் பார்த்த நபரின் ஆசையால் நேர்ந்த விபரீதம்.. 4-வது இன்னிங்ஸில் 50 ரன்களை குவித்த இளம் தொடக்க வீரர்.. கவாஸ்கரின் சாதனை முறியடிப்பு.. மாமியாருக்காக கோயில் கட்டிய மருமகள்கள்.. ஆச்சர்ய்த்தை ஏற்படுத்தும் குடும்பம்.. சிறு வயதில் Brain Tumor பாதிப்பு.. அரிதாக பள்ளி சென்ற சிறுவன்.. ஆனால் தற்போது மிகப்பெரிய மாஸ் ஹீரோ.. யார் தெரியுமா..? ஒருமுறை முதலீடு செய்தால் போதும்.. நீங்கள் ஒவ்வொரு மாதமும் பணம் சம்பாதிக்கலாம்.. முழு விவரம்.. போனுக்கு அடிக்கடி வந்த ஆபாச புகைப்படம்..! வலையில் சிக்கிய பல பெண்கள்..! நேரில் வரவழைத்து தக்க பதிலடி கொடுத்த பெண்..! ஒரே நாளில் ஹீரோவான ரிஷப் பண்ட்.. தோனியின் சாதனை முறியடிப்பு.. பிப்ரவரி 1 முதல் இந்த ATMகளில் பணம் எடுக்க முடியாது..! வங்கி வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பு..!

"ரியோ பண்ணுனது தப்பு" – இயக்குநர் பத்ரி வெங்கடேஷ்

தமிழில் வளர்ந்து பல மாறுபட்ட கதைகளை இயக்கி வருபவர் இயக்குனர் பத்ரி வெங்கடேஷ். இவர் பாணா காத்தாடி, செம்ம போத ஆகாதே போன்ற படங்களை இயக்கியுள்ளார்.

Badri Venkatesh 2

அதனை தொடர்ந்து ரியோ மற்றும் ரம்யா நபீசனை வைத்து ‘ப்ளான் பண்ணி பண்ணனும்’ படத்தை தற்போது இயக்கி வருகிறார். இந்த படம் 2021 செப்டம்பர் மாதம் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

jpg

இந்நிலையில் பத்ரி வெங்கடேஷ் ஒரு வலையொலிக்கு அளித்துள்ள பேட்டியில் ரியோ குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, “ரியோவிற்கு இவ்வளவு கோபம் வராது. ரியோ அவராகவே இருக்கலாம் என்று தோன்றுகிறது. அதாவது எங்கிட்ட எப்படி இருப்பாரோ அப்படி இருக்கலாம். ஒருவேளை என்கிட்ட இப்படி கோபத்தை காட்டியது இல்லையா என தெரியவில்லை. இருந்தாலும் ரியோ பிக்பாஸ் போனது என்ன பொருத்தவரைக்க தப்பு” என தெரிவித்துள்ளார்.

1newsnationuser5

Next Post

இனிமே இது இருந்தா தான் பெட்ரோல் போட முடியுமாம்.. போக்குவரத்து காவல்துறை போட்ட அதிரடி உத்தரவு..

Sat Nov 28 , 2020
ஹெல்மெட்டும், சீட் பெல்ட் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல், டீசல் வழங்கக்கூடாது என சென்னை போக்குவரத்து காவல்துறை உத்தரவிட்டுள்ளது. இரு சக்கர வாக ஓட்டிகள் அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணியவேண்டும் என்ற விதி அமலில் உள்ளது. அந்த வகையில், ஹெல்மெட் அணியாமல் செல்வோருக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை உணர்த்தும் விதமான பெட்ரோல் பங்குகளில், விழிப்புணர்வு பதாகைகளை வைக்க வேண்டும் சென்னை போக்குவரத்து காவல்துறை […]
பெட்ரோல்

You May Like