கால் வலி, தசை பிடிப்பு இன்னும் பல நோய்களுக்கு மருந்து இந்த தேநீர்..! செய்முறை உள்ளே.. ‘ஆயிரத்தில் ஒருவன் 2’படத்தில் கார்த்தி நடிப்பாரா..? வெளியான லேட்டஸ்ட் அப்டேட் கொரோவால் ஒரே வாரத்தில் 3 அமைச்சர்கள் உயிரிழப்பு.. அதிர்ச்சி தகவல்.. தலைகீழா நின்னாலும் ஸ்டாலின் முதல்வர் ஆக முடியாது – வேல் அவதாரம் குறித்து முதல்வர் பழனிசாமி விமர்சனம்! எல்லாம் ஓட்டுக்காக “எந்த துண்டுச் சீட்டுமின்றி விவாதிக்க நான் தயார்.. ஸ்டாலின் தயாரா..?” முதல்வர் சவால் சனி கிரகத்தில் உள்ள சந்திரனில் மிகப்பெரிய கடல்.. அதுவும் 1000 அடி ஆழத்தில்..!! நாசா தகவல்.. பிப்ரவரி 1 முதல் மீண்டும் பள்ளிகள் திறப்பு.. எந்தெந்த வகுப்பு மாணவர்களுக்கு..? 100,000 டாலர் மதிப்புள்ள ஆடம்பர கார்..! சாலையில் தீ பிடித்து எரிந்ததால் அதிர்ச்சி..! பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி..! உயிருடன் புதைக்கப்பட்ட சோகம்..! சும்மா இருந்த புலியை போட்டோ எடுக்குறேனு கிளப்பிவிட்டுடீங்களே..! வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..! ஜாக்கிரதை.. குழந்தைகள் அதிகமாக மொபைல் பயன்படுத்துவது மோசமான தாக்கத்தை ஏற்படுத்துமாம்.. பள்ளி சிறுமியை காதலிப்பதாக சுற்றிய எய்ட்ஸ் நோயாளி..! விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்..! 'பரியேரும் பெருமாள்' நடிகரின் மனைவி இவரா..? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..! மகளையே இரண்டாவது திருமணம் செய்ய துணிந்த தந்தை..! இறுதியில் நேர்ந்த கொடூரம்..! திமுக ஆட்சியில் கட்டப்பட்டதால் கிடப்பில் போடப்பட்ட பணிகள்.. வீணாகும் மக்கள் வரிப்பணம்..

நிஜ விமானத்தை மோதவிட்டு படமாக்கிய கிறிஸ்டோபார் நோலன்

டெனட் படத்தில் கிராபிக்ஸ் இன்றி நிஜ விமானத்தை கொண்டு, விபத்து ஏற்படுத்தி படமாக்கியுள்ளார் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன்.

images 41

உலகப்புகழ் பெற்ற கிறிஸ்டோபர் நோலன் தற்போது இயக்கியுள்ள ‘டெனட்’, அவர் எடுத்ததிலேயே அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட படம் எனக் கூறப்படுகிறது.

டன்கிரிக் படத்தைத் தொடர்ந்து கிறிஸ்டோபர் நோலன் சயின்ஸ் பிக்‌ஷன் அடிப்படையில் படம் எடுக்க இருக்கிறார் என்றவுடனேயே ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறத் தொடங்கியது. இதன்பின் இந்தப் படம் குறித்து வெளியாகும் தகவல்கள், ட்ரைலர் அனைத்தும் படத்தின் மீதான ரசிகர்களின் ஆர்வத்தை மேலும் அதிகரித்துள்ளது. இப்படத்தில் ஜான் வாஷிங்டன், ராபர்ட் பேட்டின்சன், இந்திய நடிகை டிம்பிள் கபாடியா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

images 38

அண்மையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி உலகம் முழுவதும் இருக்கும் நோலன் ரசிகர்களின் எதிர்பார்ப்பை இன்னும் தூண்டியுள்ளது. இந்த ட்ரைலரின் கடைசியாக விமானம் ஏர்போர்டில் மோதுவது போன்ற காட்சி இடம் பெற்றிருக்கும். இந்தக் காட்சி எந்த கிராபிக்ஸும் இன்றி, பழைய விமானத்தை வாங்கி, நிஜ கட்டடத்தில் மோதி படமாக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1newsnationuser4

Next Post

கோவையில் அதிகரித்து வரும் அபார்ட்மெண்ட் விபச்சாரம்...

Thu May 28 , 2020
கோயம்புத்தூர் மாவட்டம் துடியலூரில் அபார்ட்மெண்டில் போலீசார் நடத்திய ரைடில் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் உட்பட நான்கு பேர் விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டம் துடியலூர் அருகே சரவணம்பட்டி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் விபச்சாரம் நடந்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் அடிப்படையில் பல நாட்களாக நோட்டமிட்ட பின்பு காவலர்கள் மப்டியில் அங்கு சென்றுள்ளனர். அங்கு இரண்டு இளைஞர்கள், 22 வயது பெங்களூரை சேர்ந்த இளம்பெண் […]
file6x1wib3v4eu1lllqmkan 1552335244

You May Like