திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மொய் பணத்தை திருடிய மர்மநபர்…மணமக்களுக்கு பின்னாலேயே கைவரிசை… வீடியோவில் சிக்கிய பலே திருடன்! மிக சக்திவாய்ந்த இராணுவத்தை கொண்ட 5 நாடுகள்.. இந்தியா எந்த இடத்தில் உள்ளது தெரியுமா..? முதல்வர் வேட்பாளர் விவகாரத்தை மீண்டும் கையில் எடுத்த பாஜக..! வானதி சீனிவாசன் கருத்தால், அதிமுகவில் மீண்டும் சலசலப்பு..! களைகட்டும் தீபாவளி ஆஃபர்…Mobile Phone Under 20000…5 சிறந்த ஸ்மார்ட் போன்களின் பட்டியல் இதோ! சூனிய வேலைகளுக்காக கடத்தப்படும் மண்ணுளி பாம்பு..! ஒரு பாம்பின் விலை எவ்வளவு தெரியுமா? இந்தாண்டு இறுதியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது..! எச்சரிக்கும் விஞ்ஞானிகள்..! நீங்க என்ன "ஷோ" வேணாலும் பண்ணுங்க..! ஆனா நாங்க தான் நம்பர் 1..! பிக்பாஸ் நிகழ்ச்சியை தூக்கியடித்த சன் டிவி சீரியல்..! அது துரதிர்ஷ்டவசமானது…ருதுராஜுக்கு வாய்ப்பு வழங்காததற்கு இதுதான் காரணம்…தோனி விளக்கம்! சசிகலாவுக்கு ஆதரவாக களத்தில் இறங்கிய காவல்துறை அதிகாரி…உற்சாகத்தில் அமமுகவினர்! இதுல ‘புத்தம் புதிய தொடர்’ன்னு பில்டப் வேற.. முத்து படத்தை காப்பியடித்த விஜய் டிவியை பங்கம் செய்யும் நெட்டிசன்கள்.. கள்ளக்காதலனுடன் சென்ற சிறுமி..! இரண்டு கணவர்களையும் கைது செய்த போலீஸ்..! திருமணம் செய்ய மறுத்த காதலனுக்கு ஆசிட் வீச்சு..! "ஜம்மு காஷ்மீர், லடாக் இந்தியாவிற்கு சொந்தமல்ல.." வெளிப்படையாக சொன்ன சவூதி..! எச்சரிக்கும் இந்தியா..! உலகிலேயே மிகச்சிறிய 3D படகு..! மனித உடலில் நீந்த கண்டுபிடிப்பு..! "நீ போராட வேண்டியது கொரோனாவுடன் அல்ல பூர்ணாவுடன்" இப்படிக்கு 'கோவிட் கோபி, பாசிடிவ் பாண்டி..'

சீன அதிபர் வருகைக்கு எதிர்ப்பு – திபெத்திய பேராசிரியர் கைது…!

tibet professor

சீன அதிபர் ஜின்பிங் 3 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வருகிறார். அவர் அக்டோபர் 12 ,13 தேதிகளில் பிரதமர் மோடியை மாமல்லபுரத்தில் சந்தித்து பேச உள்ளார். இதனையடுத்து சென்னை முழுவதும் காவல் துறையினர் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர். நேற்று முதல் சீன அதிபர் மாமல்லபுரத்தில் இருந்து புறப்படும் வரை அங்கே சுற்றுலா வர பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திபெத்தை தனி நாடாக அறிவிக்ககோரி சீனாவுக்கு எதிராக, திபெத்தியர்களின் ஒரு பிரிவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.


அவர்களில் சிலர் சீன அதிபர் இந்தியா வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் போராட்டம் நடத்த உள்ளதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னையில் சந்தேகத்திற்கிடமான 21 திபெத்தியர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

இதனையடுத்து, சேலையூர் காவல் நிலையத்தினர் எட்டு திபெத்திய மாணவர்களைக் கைது செய்த நிலையில், கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றும் டென்சிங் நூர்பு என்பவரை நீலாங்கரை காவல் நிலையத்தினர் கைது செய்துள்ளனர்.

images 2

டென்சிங் நூர்பு கடந்த சில ஆண்டுகளாகவே திபெத் தொடர்பான போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருவது காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அவரிடம் தீவிரமாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsnation_Admin

Next Post

விஜய்யை புகழ்ந்த ஷாருக்கான்…! ரசிகரின் கேள்விக்கு ஆசம் பதில்…

Wed Oct 9 , 2019
நடிகர் விஜய்யின் ரசிகர் ஒருவர் டிவிட்டரில் ஷாருக்கானிடம் தளபதி பற்றி ஒருவார்த்தை கூறுங்கள் என்று கேட்டதற்கு ஆசம் என ஷாருக் பதிலளித்துள்ளார். விஜய்யின் பிகில் படம் தீபாவளிக்கு வெளியாகிறது. விஜய், அட்லி கூட்டணியில் உருவாகும் மூன்றாவது படம் இது. விளையாட்டை மையமாக கொண்டு வெளியாகும் இந்த படத்தில் ஷாருக்கான் நடித்துள்ளார் என தகவல்கள் வெளியானது. ஷாருக் – விஜய் கூட்டணிக்காக ரசிகர்கள் காத்திருந்தனர். ஆனால் அந்த தகவல் பொய்யென பிறகு […]
sharuhkahan

You May Like