"எனக்கு கொரோனா இருக்கு… நான் சாக போகிறேன்" எனக்கூறிவிட்டு கள்ளக்காதலியுடன் எஸ்கேப்…! தன் கடையில் வேலை செய்த 20 வயது பெண்ணின் வாழ்வை சீரழித்த 60 வயது நபர்..! போலீசிடம் கதறும் தாய்..! 16 வயது சிறுமியுடன் உல்லாசம்..! 4 மாத கர்ப்பம் என ஷாக் கொடுத்த சிறுமி..! இனி நெட்வொர்க் இல்லாமல் கூட போன் பேசுங்கள்..! எப்படி…? கோவிலில் தற்கொலை செய்து கொண்ட கள்ளக்காதல் ஜோடி…! கொடைக்கானலுக்கு அரசு பேருந்தில் சென்றால் இ-பாஸ் தேவையில்லை பைக்கில் சென்றால் இ-பாஸ் கட்டாயம்…. காரோண தடுப்பு நடவடிக்கையாம்!!! கண்ணாடி அணிவதால் கொரோனாவில் இருந்து உங்களை பாதுகாத்து கொள்ள முடியுமா..? வெளியான ஆய்வு முடிவுகள்.. பல ஆண்டுகளுக்கு பிறகு முதியோர் இல்லத்தில் சந்தித்த காதல் ஜோடிக்கு திருமணம்..! 22 வயது இளம்பெண்ணிற்கு நான்கு குழந்தையின் தகப்பனானவருக்கும் இடையே கள்ளக்காதல்… இறுதியில் கணவன் செய்த செயல்… இதுதான் உலகின் மிகப்பெரிய பகவத் கீதை புத்தகம்.. இதன் ஒரு பக்கத்தை திருப்ப 4 பேர் தேவை..!! பாதாம் பருப்படை விட அதிக சத்துகள் இருக்கும் பொருள்.. இதை ஊறவைத்து சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா..? இந்த கிராமத்தில் உள்ள மக்கள் தண்ணீரை பூட்டி வைத்துக் கொள்கிறார்கள்.. ஏன் தெரியுமா..? நாய்க்கடியுடன் அழுகிய நிலையில் சிறுமியின் சடலம்..! விசாரணையில் திடுக்கிடும் தகவல்..! 5 மாதங்களுக்கு பிறகு கோயம்பேடு உணவு தானிய அங்காடி நாளை திறப்பு..! மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார் அமித்ஷா.. விரைவில் பாராளுமன்ற கூட்டத்தொடரில் கலந்துகொள்வார் என தகவல்..

சிபில் அமைப்பு அதிரடி: வங்கி கடன்களுக்கான விதிமுறைகள் மாற்றம்

கடன் வழங்கும் அடிப்படையை மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக சிபில் அமைப்பு தெரிவித்துள்ளது.


வங்கிகளில் ஒருவர் கடன் பெறுவதில், சிபில் ஸ்கோர் முக்கிய பங்காற்றுகிறது. யாருக்கு, எவ்வளவு கடன் வழங்கலாம் என்பதை நிர்ணயம் செய்ய அடிப்படை வருடமாக 2008-2009 இருந்த நிலையில், அதை கொரோனா பாதிப்பிற்கு பிறகு உள்ள ஆண்டாக மாற்ற, திட்டமிட்டு வருவதாக சிபில் அமைப்பு தெரிவித்துள்ளது. 2008-09-ம் ஆண்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை கணக்கில் கொண்டு, ஒருவருக்கு எவ்வளவு கடன் வழங்கலாம் என்ற அடிப்படை கடன் அளவு நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது கொரோனா வைரஸ் தாக்கம், பொருளாதாரத்தில் மிகப்பெரிய தாக்கதை ஏற்படுத்தியுள்ள நிலையில், கடன் வழங்கும் அடிப்படை அளவை மாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக சிபில் அமைப்பு தெரிவித்துள்ளது.

வங்கிகளில் சாமானிய மக்கள் பெறும் கடன்களை பொறுத்தவரை, பாதுகாப்பான கடன், பாதுக்காப்பற்ற கடன் என 2 வகையாக வழங்கப்படுகிறது. பாதுகாப்பான கடன்களில், வீட்டுக்கடன், வாகனக்கடன் போன்றவை இடம் பெற்றுள்ளன. பாதுகாப்பற்ற கடனில், தனிநபர் கடன், கிரெடிட் கார்ட் கடன் போன்றவை இடம் பெற்றுள்ளன. இந்தியாவில், தனிநபர் மற்றும் கிரெடிட் கார்ட் கடன்கள் திரும்பி செலுத்தப்படாமல் போவதற்கு வாய்ப்பு அதிகம் என்பதால், கடன் வழங்கும் அடிப்படையை மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக சிபில் அமைப்பு தெரிவித்துள்ளது.

1newsnationuser4

Next Post

சென்னையில் நடமாடும் மருத்துவமனை சேவை இன்று முதல் துவக்கம்

Sat Jun 13 , 2020
சென்னை : சென்னையில் கொரோனா பரிசோதனை தீவிரமடைந்துவரும் நிலையில் இன்று 81 நடமாடும் மருத்துவ சேவைகளையும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கிவைத்தார். தமிழகத்தில் தினந்தோறும் கொரோனாவின் பாதிப்பு ஆயிரத்தை தாண்டி வரும் நிலையில் அதன் பங்களிப்பு சென்னையில் 70 சதவீதமாக உள்ளது. இந்த நிலையில் கொரோனா பரிசோதனையை தீவிரப்படுத்தி பாதிப்புள்ளானவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கும் முயற்சியில் ஈடுபடதொடங்கிய தமிழக அரசு, அதற்காக 173 நடமாடும் மருத்துவமனைகள் செயல்பட்டுவருகிறது. இதனை […]
குழுவில் ஈடுபட்டு

You May Like