கள்ளக்காதலனுடன் சென்ற சிறுமி..! இரண்டு கணவர்களையும் கைது செய்த போலீஸ்..! திருமணம் செய்ய மறுத்த காதலனுக்கு ஆசிட் வீச்சு..! "ஜம்மு காஷ்மீர், லடாக் இந்தியாவிற்கு சொந்தமல்ல.." வெளிப்படையாக சொன்ன சவூதி..! எச்சரிக்கும் இந்தியா..! உலகிலேயே மிகச்சிறிய 3D படகு..! மனித உடலில் நீந்த கண்டுபிடிப்பு..! "நீ போராட வேண்டியது கொரோனாவுடன் அல்ல பூர்ணாவுடன்" இப்படிக்கு 'கோவிட் கோபி, பாசிடிவ் பாண்டி..' 21 நாட்கள்.. 4 பேர்.. கூட்டு பாலியல் பலாத்காரம்..! புகாரை வாங்க மறுத்த போலீஸ்..! பதைபதைக்கும் பின்னணி..! விவசாயிகளுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி.. பயிர்க்கடன்களுக்கு வட்டிக்கு வட்டி தள்ளுபடி சலுகை பொருந்தாதாம்.. "திருப்தி அடையும் வரை திருமணம் பண்ண தயார்.." 10 திருமணங்கள் செய்தும் ஓயாத பெண்..! 14 வயது சிறுமிக்கும் 16 வயது சிறுவனுக்கும் பிறந்த குழந்தை..! ப்ரீசர் பாக்ஸில் மறைத்து வைத்து கொலை..! கள்ளக்காதலனுடன் உல்லாசம்..! கட்டிலின் கீழ் கணவனை கொன்று புதைத்த மனைவி..! இன்று முதல் இந்தியாவில் PUBG முழுவதுமாக நிறுத்தப்படும்..! தமிழகத்தில் பள்ளிகள் திறக்க வாய்ப்பு இல்லாததால், அரையாண்டுத் தேர்வு ரத்தாகுமா? "அர்த்தமற்ற முட்டாள் **** பேப்பர்" விடைத்தாளில் எழுதி தவறுதலாக ஆசிரியருக்கு அனுப்பிய மாணவி..! வைரலான வீடியோ…! டெல்லியில் 26 ஆண்டுகள் இல்லாத குளிர்..! முக்கிய காரணங்கள் இவை தான்…! நவ.1 முதல் இந்த 5 விதிகளில் மாற்றம்.. சாமானிய மக்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்..

சிலைக் கடத்தல் சட்டம் கடுமையாக்கப்படும் – மாஃபா பாண்டியராஜன்

சிலைக்கடத்தல் சட்டம் கடுமைப்படுத்தப்படும் என தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் எச்சரித்துள்ளார்.

higher education 2

விழுப்புரம் மாவட்டம் அருகேயுள்ள விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட வேம்பி கிராமத்தில் தொல்லியல்துறை சார்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பங்கேற்ற தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், கிராம மக்களுடன் கலந்துரையாடினார்.

அந்நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் உள்ள அருங்காட்சியம் மேம்படுத்தப்படும் என்றும், விழுப்புரத்தில் புதிதாக அருங்காட்சியகம் அமைக்க விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் உறுதி அளித்தார். மேலும் வெளிநாட்டில் உள்ள 50 ஆயிரம் சிலைகளில் 60 சதவீதம் சிலைகள் தமிழ்நாட்டில்; இருந்து சென்றவை எனத் தெரிவித்த அவர், சிலைக் கடத்தல் தொடர்பான சட்டத்தை கடுமையாக்க சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் முயன்றுவருவதையும் சுட்டிக்காட்டினார்.

1newsnationuser2

Next Post

அசுத்தமான 10 ரயில் நிலையங்கள் பட்டியல் வெளியீடு- பெருங்களத்தூருக்கு முதலிடம்

Sat Oct 5 , 2019
இந்தியாவிலேயே அசுத்தமான ரயில் நிலையங்களில் பட்டியலில் சென்னையில் உள்ள பெருங்களத்தூர் ரயில் நிலையம் முதலிடம் பிடித்துள்ளது. இந்திய ரயில்வே துறை நாடு முழுவதும் தூய்மை இந்தியா திட்டத்தை செயல்படுத்துவதில் அதிக தீவிரம் காட்டி வருகிறது. அதன்படி, நாடு முழுவதும் தூய்மையான 10 ரயில் நிலையங்கள் மற்றும் அசுத்தமான 10 ரயில் நிலையங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. 720 ரயில்நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், தூய்மையான ரயில் நிலையங்களின் பட்டியலில் ராஜஸ்தானைச் சேர்ந்த ஜெய்ப்பூர் […]
Train

You May Like