வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட புகழ் தவசி காலமானார்… அவருக்கு வயது 60… நிவர் புயல் அப்டேட் : நாளை மதியம் முதல் இந்த 7 மாவட்டங்களில் பேருந்துகள் ஓடாது.. தமிழக அரசு அறிவிப்பு.. ஜான்சன் பேபி பவுடரில் ரசாயனம்..! கேன்சர் விளைவித்த அந்த நிறுவனத்திற்கு எவ்வளவு அபராதம் தெரியுமா? திருமணம் செய்து கொள்வதாகக் கூறி காதலியை அனுபவித்த காதலன்..! திடீரென வேறு பெண்ணுடன் திருமணம்..! நடந்தது என்ன? நெருங்கி வரும் நிவர் புயல்..! சென்னையில் இருந்து செல்லும் விரைவு ரயில்கள் ரத்து..! எங்கெங்கு தெரியுமா? மாருதி கார்கள் மிகக்குறைந்த விலையில் விற்பனை..! எவ்வளவு தெரியுமா? முழு விவரம் உள்ளே..! எப்படியும் நாங்க கேக்குறத நீங்க தரமாட்டீங்க..! விலகும் தேமுதிக…! அப்செட்டில் அதிமுக..! குஷியில் திமுக..! கரையைக் கடக்க தயாராகும் நிவர் புயல்..! எந்தெந்த மாவட்டங்களில் பாதிப்பு இருக்கும்? நார்வே வானிலை மையம் எச்சரிக்கை..! தீபாவளியன்று ரஜினி வீட்டில் நடந்தது என்ன? போலீஸ் செய்த செயலால், போயஸ் கார்டனில் கோபமடைந்த ரஜினி..! 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்..! சென்னையிலேயே அருமையான வேலை..! கொரோனா பரவலின் இரண்டாம் அலை..! எச்சரிக்கும் நிபுணர்கள்..! நிவர் புயல் கரையை கடக்க தாமதமானால் சென்னைக்கு ஆபத்து..? வெதர்மேன் வெளியிட்ட தகவல்.. வீட்டை விட்டு ஓடிய காதலர்கள்..! தாய்க்கு வேறு ஒருத்தரை திருமணம் செய்து வைத்த பெண் வீட்டார்..! தோப்புக்குள் மரத்தில் கட்டிபோட்டு பாலியல் தொல்லை..! விடிய விடிய கொடுமையை அனுபவித்த சிறுமி..! 'நிவர்' புயலுக்கு இந்த பெயர் வைத்தது யார் தெரியுமா..?

“கைத்தட்டுவது மட்டும் உதவாது..” கொரோனா குறித்த மோடியின் அறிவுரையை விமர்சித்த ராகுல்காந்தி..

கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கைத்தட்டுவது மட்டும் உதவாது என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

rahul modi

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரின் பதிவில் “ ஏற்கனவே சிதைந்துள்ள நமது பொருளாதாரத்தின் மீது கொரோனா வைரஸ் மிகப்பெரிய தாக்குதலை நடத்தியுள்ளது. இதனால் சிறு, குறு நடுத்தர தொழில் முனைவர்கள் மற்றும் அன்றாட கூலி வேலை செய்வர்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

கைத் தட்டுவது அவர்களுக்கு எவ்விதத்திலும் உதவாது. இன்றைய நிலையில் அவர்களுக்கு வரிச் சலுகைகள், நிவாரண உதவி, கடன் ரத்து ஆகிய மிகப்பெரிய பொருளாதார உதவிகள் தேவைப்படுகின்றன. உடனடி நடவடிக்கை தேவை” என்று பதிவிட்டுள்ளார்.

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் நேற்று முன் தினம் நாட்டு மக்களிடம் உரையாற்றி மோடி, நாளைய தினம் பொது ஊரடங்கை மக்கள் கடைபிடிக்க வேண்டும் என்று கேட்டுக்க்கொண்டார். அன்றைய தினம் காலை 7 மணியில் இருந்து இரவு 9 மணி வரை மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்று அவர் அறிவுறுத்தினார்.

modi speech about corona

அதுமட்டுமின்றி, மாலை 5 மணிக்கு, கொரோனா வைரஸ் பரவுதலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுக்கு கைதட்டி நன்றியை தெரிவிக்க வேண்டும் என்று மோடி கூறியிருந்தார். மோடியின் இந்த அறிவுரையை தான் தற்போது ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.

1newsnationuser1

Next Post

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பாலிவுட் பாடகி கனிகா கபூர்...பிரபலங்கள் மத்தியில் பீதி...

Sat Mar 21 , 2020
கொரோனா மூலம் பாதிக்கப்பட்டிருக்கும் பாலிவுட் பாடகி கனிகா கபூர் பல்வேறு பிரபலங்கள் உடன் நெருக்கமாக இருந்திருக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பாலிவுட் பாடகி கனிகா கபூர் கொரோனாவால் பாதிக்கப்பட்டது பிரபலங்கள், அரசியல்வாதிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதுலோக்சபா எம்பிக்கள், பிரபலங்கள் உடன் நெருக்கமாக இருந்திருக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. லண்டனில் இருந்து இந்தியா வந்த கனிகா கபூருக்கு கடந்த 16ம் தேதி கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதற்கு முன் கனிகா […]
corona-virus-injured-in-singer-kanika-kapoor

You May Like