மீண்டும் திமுகவில் இணைகிறார் மு.க.அழகிரி? வெளியான பரபரப்பு தகவல்..! பூண்டி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்த மாவட்ட நிர்வாகம்.. புயல் பாதிப்புகளை பார்வையிட சென்றபோது, சாலையில் சென்ற மணமக்களை வாழ்த்திய முதல்வர்..! கடனை இப்படி வசூலிப்பதற்கு பதில், வங்கிகள் கடன் கொடுக்காமலேயே இருக்கலாம்.. நீதிபதிகள் அதிருப்தி.. 6 கர்ப்பிணி மனைவிகளுடன் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கணவன்..! புலம்பும் 90's கிட்ஸ்..! எல்.பி.ஜி. சிலிண்டரை இந்த முறையில் முன்பதிவு செய்தால், கேஷ்பேக் கிடைக்கும்..! எவ்வளவு தெரியுமா? “ சில காண்டம் விளம்பரங்கள், ஆபாசப் படங்களை போல இருக்கின்றன..” சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.. மருமகளுக்கு மறுமணம்..! சொத்துகளை வாரி கொடுத்து நெகிழவைக்கும் மாமனார்..! உங்கள் பான் கார்டு எண்ணின் பின்னால் ஒளிந்திருக்கும் தகவல்கள் இதோ..! ரூ.10,000 செலுத்தினால் போதும்..! முடிவில் 16 லட்சம் கிடைக்கும்..! சென்னை மக்களே உஷார்..! இரண்டு நாட்களில் பிடிபட்ட 123 பாம்புகள்..! காரணம் இது தான்..! சிறுநீரக சிகிச்சைக்கு வந்த சிறுமி 6 மாத கர்ப்பம்..! போலீஸ் விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்..! வட இந்தியாவை போலவே தென் இந்தியாவிலும் காற்று மாசுபாடு அதிகரிப்பு..! கிராமப்புறங்கள் தான் அதிக காரணம்..! தமிழகத்தில், 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் புதிய ஆபத்து.. இந்தியாவிலேயே மிகப்பெரிய ஆரஞ்சு பழம்..! ஒரு பழம் 1.425 கிலோ..!

ஊரடங்கு உத்தரவால் டாஸ்மாக் கடைகள் மூடல்…விரக்தியில் குடிமகன் தற்கொலை…

திருவொற்றியூரில் ஊரடங்கு உத்தரவையடுத்து டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடியுள்ள நிலையில், மதுபானம் குடிக்க முடியாமல் வேதனையிலிருந்த தொழிலாளி மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

thiruvotrioyur suicide

திருவொற்றியூர் விநாயகபுரம் 1-வது தெருவைச் சேர்ந்தவர் வீரபத்திரன்(வயது 37). இவருடைய மனைவி உஷா. இவர்களுக்கு, சச்சின் என்ற மகனும், சவுமியா என்ற மகளும் உள்ளனர். வீரபத்திரன் சென்னை கொருக்குப்பேட்டையில் உள்ள ஒரு வெல்டிங் கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளார்.

இவருக்கு குடிப்பழக்கம் உள்ள நிலையில், தற்போது கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் டாஸ்மாக் கடைகள் கடந்த சில நாட்களாக மூடப்பட்டுள்ளன. இதனால் வேதனையிலிருந்த வீரபத்திரன், மது குடிக்க முடியாததால் விரக்தியில் இருந்து வந்துள்ளார்.

இதையடுத்து, மாட்டுமந்தை மேம்பாலத்தில் நின்று கொண்டிருந்த வீரபத்திரன், திடீரென பிளேடால் தனது கழுத்தை அறுத்துக்கொண்டு மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி வீரபத்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி திருவொற்றியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

1newsnationuser2

Next Post

கொரோனா பெருந்தொற்று : அமெரிக்காவில் ஒரே நாளில் அதிகபட்சமாக 865 பேர் பலி.. 2 லட்சத்தை நெருங்கும் பாதிப்பு எண்ணிக்கை..

Wed Apr 1 , 2020
கொரோனா பெருந்தொற்று காரணமாக ஒரே நாளில் அமெரிக்காவில் 865 பேர் உயிரிழந்துள்ளதால் பலி எண்ணிக்கை 3,885-ஆக உயர்ந்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் உஹான் நகரத்தில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை ஆட்டிப்படைத்து வருகிறது. சீனாவில் படிப்படியாக அதன் தாக்கம் குறைந்தாலும், ஐரோப்பிய, அமெரிக்க நாடுகள் கொரோனாவின் பிடியில் சிக்கி தவித்து வருகின்றன. இந்த நாடுகளில் பாதிப்பு எண்ணிக்கையும், பலி எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் […]
அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுகாதாரத்துறை அவசர கடிதம்..! மக்களே உஷார்..!

You May Like